October 17, 2014

2. ஒரே தீர்வு - ''தீனுல் இஸ்லாம்'



இரண்டாவது பாடம்
உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான ஒரே தீர்வு - ''தீனுல் இஸ்லாம்'' ஆகும்.
மனிதன் பலவீனமானவன், அவன் தவறுக்கும் மறத்திக்கும் மத்தியில் படைக்கப் பட்டுள்ளான். அவனது அறிவும் சிந்தனைகளும் மங்கியது, குறைபாடுகளுடையன என்பதால் அவன் தோற்றுவிக்கும் வாழ்க்கை  வழிகாட்டிகளும் அபிவிருத்தித் திட்டங்களும் அவ்வாறே அவனைப் போலவே மங்கியதாகவும் குறைபாடுகள் உடையதாகவும் இருக்கின்றன.

ஆனால் இதற்குத் தீர்வு யார் கொடுத்தாலும் தீர்வைப் பார்ப்பதை விட, தீர்வைக் கொடுத்தவர் தகுதியானவரா எனப் பார்ப்பதுதான் உலக வளமை.

(A) உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான பொருத்தமான தீர்வை  வழங்கத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
பொருத்தமான தீர்வை வழங்க்குவற்கான முழுத் தகுதியும் மனிதனைப் படைத்த, சர்வ வல்லமை மிக்க, மறதிக்கும்  தவறுக்கும் அப்பாற்பட்ட, ஆற்றல் மிகுந்த,  முக்காலமும் அறிந்த, ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தாகும்.

அவனைத் தவிர வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியானவன்  வேறு யாரும் இல்லை. அவனைத் தவிர உள்ள அனைத்தையும் அவனே  படைத்தான். அவன் படைத்தவை எதுவும் அவனது கட்டுப்பாட்டுக்குக் கீழேயே இயங்கும். அவன் படைத்தவை எதற்கும் சுயமாக இயங்கும்   சக்தியோ ஆற்றலோ கிடையாது.

v  அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியானவன் வேறு யாரும் இல்லை.
·        21:25 (egpNa!) ckf;F Kd;dH ehk; mDg;gpa xt;nthU J}jhplKk;: 'epr;rakhf (tzf;fj;jpw;Fhpa) ehad; vd;idj; jtpu NtW vtUkpy;iy. vdNt> vd;idNa ePq;fs; tzq;Fq;fs;" vd;W ehk; t`P mwptpf;fhkypy;iy.
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ
·        2:255 my;yh`; - mtidj; jtpu (tzf;fj;jpw;Fhpa) ehad; NtW யாரும் ,y;iy> mவன் vd;nwd;Wk; [Ptpj;jpUg;gtd;> vd;nwd;Wk; epiyj;jpUg;gtd;> mtid mhp JapNyh> cwf;fNkh gPbf;fhJ> thdq;fspYs;sitAk;> G+kpapYs;sitAk; mtDf;Nf chpad> mtd; mDkjpapd;wp mtdplk; ahH ghpe;Jiu nra;a KbAk;? (gilg;gpdq;fSf;F) Kd;dUs;stw;iwAk;> mtw;Wf;Fg; gpd;dUs;stw;iwAk; mtd; ed;fwpthd;> mtd; Qhdj;jpypUe;J vjidAk;> mtd; ehl;lkpd;wp> vtUk; mwpe;Jnfhs;s KbahJ> mtDila mhpahrdk; (FH]pa;A) thdq;fspYk;> G+kpapYk; gue;J epw;fpd;wJ> mt;tpuz;ilAk; fhg;gJ mtDf;Fr; rpukj;ij cz;lhf;Ftjpy;iy - mtd; kpf caHe;jtd;> kfpik kpf;ftd;.
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
·        59:22 mtNd my;yh`;> tzf;fj;jpw;Fhpatd;> mtidj; jtpu NtW ehad; ,y;iy> kiwthdijAk;> gfpuq;fkhdijAk; mwpgtd;> mtNd mstw;w mUshsd;> epfuw;w md;GilNahd;.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
·        59:23 mtNd my;yh`;> tzf;fj;jpw;Fhpa ehad; mtidj; jtpu> NtW ahUk; ,y;iy> mtNd Nguurd;> kpfg;ghpRj;jkhdtd;> rhe;jpaspg;gtd;> jQ;rkspg;gtd;> ghJfhg;gtd;> (ahtiuAk;) kpifg;gtd;> mlf;fpahs;gtd;> ngUikf;Fhpj;jhdtd; - mtHfs ,izitg;gtw;iw vy;yhk; tpl;L my;yh`; kpfj; J}a;ikahdtd;.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
·        59:24 mtd;jhd; my;yh`;> gilg;gtd;> xOq;FgLj;jp cz;lhf;Fgtd;> cUtkspg;gtd; - mtDf;F mofpa jpUehkq;fs; ,Uf;fpd;wd> thdq;fspYk;> G+kpapYk; cs;sit ahTk; mtidNa j];gP`{ (nra;J Jjp) nra;fpd;wd - mtNd (ahtiuAk;) kpifj;jtd; Qhdk; kpf;ftd;.
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
v  அல்லாஹ்வைத் தவிர (வேறு) தெய்வங்களை எடுத்துக்கொள்ள எந்த ஆதாரமும் கிடையாது.
·        43:45 ek;Kila J}jHfspy; ckf;F Kd;Nd ehk; mDg;gpatHfis 'mH u`;khidad;wp tzq;fg;gLtjw;fhf (NtW) nja;tq;fis ehk; Vw;gLj;jpNdhkh?" vd;W ePH Nfl;gPuhf.
وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجَعَلْنَا مِنْ دُونِ الرَّحْمَٰنِ آلِهَةً يُعْبَدُونَ
·        21:22 (thdq;fs;> G+kp Mfpa) ,tw;wpy; my;yh`;itad;wp NtW nja;tq;fs; ,Ue;jpUe;jhy;> epr;rakhf ,itapuz;Lk; mope;Nj NghapUf;Fk;> mH\{ila ,iwtdhk; my;yh`;> mtHfs; tHzpf;Fk; (,j;jifa) jd;ikfspypUe;J kpfTk; J}a;ikahdtd;.
لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ
·        21:24 my;yJ> mtHfs; my;yh`;itad;wp (NtW) nja;tq;fis vLj;Jf; nfhz;bUf;fpwhHfsh? 'mg;gbahapd;> cq;fs; mj;jhl;rpia ePq;fs; nfhz;L thUq;fs;. ,Njh vd;Dld; ,Ug;gtHfspd; NtjKk;> vdf;F Kd;G ,Ue;jtHfspd; NtjKk; ,Uf;fpd;wd" vd;W egpNa! ePH $Wk;. Mdhy; mtHfspy; ngUk;ghNyhH rj;jpaj;ij mwpe;J nfhs;stpy;iy. MfNt mtHfs; (mijg;) Gwf;fzpf;fpwhHfs;.
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ آلِهَةً ۖ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ ۖ هَٰذَا ذِكْرُ مَنْ مَعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِي ۗ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ ۖ فَهُمْ مُعْرِضُونَ
(B)  உலக மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதிகள் ஆவார்கள்.
ஏக இறைவனாகிய அல்லாஹு தஆலா, இந்த உலகையும் அதிலே மனித வர்க்கத்தையும்  வீனுக்காகவோ விளையட்டுக்காகவோ படைக்கவில்லை. மாறாக திட்டமான ஒரு நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். உலகிலே மனிதனைப் படைத்து, அதிலே மனிதனை அவனது பிரதிநிதியாக ஆக்கி, மனிதன் அல்லாஹ்வை வணங்கி - வழிபட வேண்டும் என்பதே அந்த உன்னத நோக்கம் ஆகும்.

v  உலகைப் படைத்தது மனிதனுக்காக.
·        44:38 NkYk;> thdq;fisAk; G+kpiaAk; ,t;tpuz;bw;Fk; ,ilNa cs;stw;iwAk; tpisahl;bw;fhf ehk; gilf;ftpy;iy.
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ       
·        2:29 m(t;tpiw)td; vj;jifatd; vd;why; mtNd cyfj;jpYs;s midj;ijAk; cq;fSf;fhfg; gilj;jhd;;.
هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
v  மனிதன் உலகில் அல்லாஹ்வின் பிரதிநிதி.
·        51:56 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை இபாதத் செய்வதற்காகவே (வணங்கி - வழிபடுவதற்காகவே) அன்றி நான் படைக்கவில்லை.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ                     
·        2:30 (egpNa) ,d;Dk;> ck; ,iwtd; thdtHfis Nehf;fp 'epr;rakhf ehd; G+kpapy; xU gpujpepjpia mikf;fg; NghfpNwd;" vd;W $wpaNghJ>
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
v  உலகம் ஒரு சோதனை (பரீட்சை)க் களம்.
·        67:2 cq;fspy; vtH nray;fshy; kpfTk; mofhdtH vd;gijr; Nrhjpg;gjw;fhf mtd;> kuzj;ijAk; tho;itAk; gilj;jhd;;. NkYk;> mtd; (ahtiuAk;) kpifj;jtd;>  kpf kd;dpg;gtd;.
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
·        21:35 xt;NthH Mj;khTk; kuzj;ijr; Ritg;gjhfNt ,Uf;fpwJ. ghPl;irf;fhf nfLjpiaAk;> ed;ikiaAk; nfhz;L ehk; cq;fisr; Nrhjpf;fpNwhk;. gpd;dH> ek;kplNk ePq;fs; kPl;fg;gLtPHfs;.
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
·        8:28 'epr;rakhf cq;fs; nry;tKk;> cq;fs; Foe;ijfSk; (cq;fSf;Fr;) Nrhjidahf ,Uf;fpd;wd.
وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ
சோதனைகள் பற்றி பின்னால் பாடம் (07) இல் (இ.அ) விரிவாக விளக்கப்படும்.

(C) உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான ஒரே தீர்வு - 'தீனுல் இஸ்லாம்" ஆகும்.
உலக மக்களின் எதிர்பார்ப்புகளும் சவால்களுக்குமான தீர்வை தரத் தகுதியானவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும்  இல்லை என்பதை உணர்ந்தோம். எனவே நாம் அவனையே ஒரு சரியான தீர்வுக்காக சார்ந்திருக்க வேண்டும்.      

மனிதனைப் படைத்த அல்லாஹ், அவன் எவ்வாறு வாழ வேண்டும் என ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் காட்டியிருகின்றான். அந்தத் திட்டப்படி வாழ்வதில் மட்டும்தான் உலக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான உரிய தீர்வு உண்டு. அது தவிர மற்ற வழிகள் அனைத்தும் நிச்சயமாக பலவீனமானதும், குறைபாடுகள் உடையதும், அசத்தியமானதும், வழிகேட்டின் பக்கம் கொண்டு செல்லக் கூடியனவுமாகும்.

v  அசத்திய(மார்க்க)ம் அழிந்தே விடும்.
·        21:18 mt;thwpy;iy! ehk; rj;jpaj;ijf; nfhz;L> mrj;jpaj;jpd; kPJ tPRfpNwhk;. mjdhy;> (rj;jpak; mrj;jpaj;jpd; rpuirr;) rpjwbj;J tpLfpwJ. gpd;dH (mrj;jpak;) mope;Nj Ngha; tpLfpwJ.
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
அல்லாஹ் மனிதனுக்கு அறிமுகப்படுத்திய ''தீன்'' (மார்க்கம் - வாழ்கைத் திட்டம்) ''இஸ்லாம்'' ஆகும். இஸ்லாத்தைத் தவிர வேறு எதுவும் அவனிடம் தீனாக (மார்க்கமாக - வாழ்க்கைத் திட்டமாக) ஏற்கப்ப்பட மாட்டாது. இஸ்லாத்திலே நாம் முழுமையாக நுழைந்து விட வேண்டும். இஸ்லாத்தைப் பின்பற்றியவராகவே (முஸ்லிமகாவே) மரணிக்க வேண்டும். அதுவேதான் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு வெற்றியை (நல் வாழ்வை)த் தரும். அதாவது  அமைதி, சுபீட்சம், நிம்மதி - (peace) மற்றும் அபிவிருத்தி (development)யைத் தரும்.

v  அல்லாஹ் அறிமுகப்படுத்திய ''தீன்'' (மார்க்கம் - வாழ்கைத் திட்டம்) ''இஸ்லாம்'' ஆகும்.
·        3:19 epr;rakhf (jPDy;) ,];yhk; jhd; my;yh`;tplj;jpy; (xg;Gf; nfhs;sg;gl;l) khHf;fkhFk;> Ntjk; nfhLf;fg;gl;ltHfs; (,Jjhd; cz;ikahd khHf;fk; vd;Dk;) mwpT mtHfSf;Ff; fpilj;j gpd;dUk; jk;kpilNaAs;s nghwhikapd; fhuzkhf (,jw;F) khWgl;ldH.
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
·        2:208 ek;gpf;if nfhz;ltHfNs! ePq;fs; jPDy; ,];yhj;jpy; KOikahf Eioe;JtpLq;fs;> jtpu i\j;jhDila mbr;RtLfis ePq;fs; gpd;gw;whjPHfs;> epr;rakhf mtd; cq;fSf;F gfpuq;fkhd giftd; Mthd;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
·        3:102 ek;gpf;if nfhz;NlhNu! ePq;fs; my;yh`;it mQ;r Ntz;ba Kiwg;gb mQ;Rq;fs;> NkYk;> (my;yh`;Tf;F Kw;wpYk; topg;gl;l) K];ypk;fshf md;wp ePq;fs; khpf;fhjPHfs;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
v  இஸ்லாத்தை மார்க்கமகாகத் தேர்ந்தெடுத்தவர் நேர்வழியில் உள்ளார்.
·        2:256 (,];yhkpa) khHf;fj;jpy; (vt;tifahd) epHg;ge;jKkpy;iy> topNfl;bypUe;J NeHtop Kw;wpYk; (gphpe;J) njspthfp tpl;lJ> Mifahy;> vtH top nfLg;gtw;iw epuhfhpj;J my;yh`;tpd; kPJ ek;gpf;if nfhs;fpwhNuh mtH mWe;J tplhj nfl;bahd fapw;iw epr;rakhfg; gw;wpf; nfhz;lhH.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انْفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
·        47:14 vdNt vtH jk; ,iwtdpd; njspthd ghijapy; ,Uf;fpwhNuh mtH vtDila nraypd; jPik mtDf;F mofhff; fhz;gpf;fg; gl;Ls;sNjh> ,d;Dk;> vtHfs; jk; kNdh ,r;irfisg; gpd;gw;Wfpd;whHfNsh mj;jifNahUf;F Xg;ghthuh?
أَفَمَنْ كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِنْ رَبِّهِ كَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ
v  இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கம் அல்லாஹ்விடம் செல்லுபடியாகாது.
·        3:85 ,d;Dk; ,];yhk; my;yhj (NtW) khHf;fj;ij vtNuDk; tpUk;gpdhy; (mJ) xUNghJk; mthplkpUe;J xg;Gf; nfhs;sg;gl khl;lhJ> NkYk; m(j;jifa)tH kWik ehspy; e\;lkile;Njhhpy; jhd; ,Ug;ghH.
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
v  இஸ்லாத்தை மார்க்கமகாக தேர்ந்தெடுக்காதவர்களின் செயல்கள் பயனற்றவை.
·        47:9 Vnddpy;: my;yh`; ,wf;fpa (Ntjj;)ij> jpl;lkhfNt mtHfs; ntWj;jhHfs;. MfNt> mtHfSila nray;fis mtd; gadw;witahf Mf;fp tpl;lhd;.
ذَٰلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا مَا أَنْزَلَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ          
·        'fh/gpuhdtUf;F mth; nra;j ey;yitfSf;F gfukhf ,t;TyfpNyNa cztspf;fg;gLfpwhh;. mth; kWikapd; ghy; Nrh;e;Jtpl;lhy; (kuzpj;Jtpl;lhy;) ew;$yp ey;fg;gLtjw;Fhpa ve;j xU ed;ikAk; mtUf;F ,Uf;fNt ,Uf;fhJ"  vd my;yh`;tpd; J}jh; ]y;yy;yh`{ miy`p t]y;yk; mth;fs; $wpdhh;fs;. அறிவிப்பவர்:
அனஸ் (ரலி); (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் - ஹதீஸ் எண்: 60)

v  காபிர்கள் இஸ்லாத்தைப் பற்றி தர்க்கம் செய்வார்கள்.
·        6:121 epr;rakhf i\j;jhd;fs; jq;fs; ez;gHfis cq;fNshL (tPz;) jHf;fk; nra;AkhW J}z;LfpwhHfs;.
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ
·        22:8-9 ,d;Dk;> fy;tp QhdNkh> NeH top fhl;bNah> gpufhrkhd Ntj (Mjhu)Nkh ,y;yhky;> my;yh`;itf; Fwpj;Jj; jHf;fk; nra;gtDk; kdpjHfspy; ,Uf;fpd;whd;. (mtd;) my;yh`;tpd; ghijia tpl;Lk; kdpjHfis top nfLg;gjw;fhf Mztj;NjhL (,t;thW jHf;fk;) nra;fpwhd;. mtDf;F ,t;TyfpYk; ,opT ,Uf;fpwJ. fpahk ehspy; ehk; mtid vhpeufpd; NtjidiaAk; Ritf;f nra;Nthk;.
Þ    وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِير 
Þ    ثَانِيَ عِطْفِهِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ ۖ لَهُ فِي الدُّنْيَا خِزْيٌ ۖ وَنُذِيقُهُ يَوْمَ الْقِيَامَةِ عَذَابَ الْحَرِيقِ

No comments:

Post a Comment