October 17, 2014

1. மக்களின் எதிர்பார்ப்புகளும் சவால்களும்.



முதலாவது பாடம்
உலக மக்களின் எதிர்பார்ப்புகளும் சவால்களும்.

(A) உலக மக்களின் எதிர்பார்ப்புகளும் சவால்களும் - சுபீட்சம், அமைதி, நிம்மதி - (peace) மற்றும் அபிவிருத்தி - (development) ஆகும்.
இன்று உலகின் எப்பக்கம் திரும்பினாலும் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் பிரட்சினைகள், சிக்கல்கள், கஷ்டங்கள், கரச்சல்கள், சச்சரவுகள்  மற்றும் வம்புகள் எழும்பி தலை விரித்தாடுவதை நேர்மையாக நின்று பார்க்கும் மக்களால் சகிக்க முடியாதுள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும் உளவியல் ரீதியாக, உடலியல் ரீதியாக மற்றும்  சமூகவியல் ரீதியாக பல வகையான பாதிப்புகளுக்கும் பிரட்சினைகளுக்கும் உட்பட்டு எவ்வாறு அவைகளை விட்டும் விடுதலை அடைவது எனத் தெரியாமல் திண்டாடுகின்றனர்.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட வேண்டும். உலகிலே சுபீட்சம், அமைதி, நிம்மதி - (peace) மற்றும் அபிவிருத்தி - (development) நிறுவப்பட வேண்டும் என பலர் உலகலாவிய நிறுவனங்களை நிறுவி, மாநாடுகளைக் கூட்டி, ஆலோசனைகளைச் செய்து பல வாழ்கை வழிகாட்டிகளையும் - (Life Guidance) அபிவிருத்தித் திட்டங்களையும்  - (development programmes) முன்வைத்துள்ளனர்.

இதன் மூலம் தனி மனிதனது, சமூகத்தினது, நாட்டினது மற்றும் உலகலாவிய:
1.       சுபீட்சம், அமைதி, நிம்மதி - (Peace)
2.       கல்வி - (Education)
3.       கலாசாரம் - (Culture)
4.       பொருளாதாரம் - (Economics)
5.       சமூக நலம் - (Social well-being)
6.       அரசியல் - (Politics)
7.       சுற்றாடல் - (Environment)
8.       சுகாதாரம் - (Health)

போன்றன மேம்படுத்தப்பட வேண்டும் என ஆவல் கொள்கின்றனர். ஆனால் இந்த வாழ்கை வழிகாட்டிகளும் அபிவிருத்தித் திட்டங்களும் மனித சிந்தனையால் உருவானது.

(B) உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான மனிதனின் தீர்வுகள் குறைபாடுகளுடையன.
நிச்சயமாக மனிதனது பார்வை, கேள்வி, சிந்தனை அனைத்துமே பலவீனமானது என்பதில் எவ் வித சந்தேகமும் கிடையாது. மேலும் மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்.

v  மனிதன்  ஒரு  பலவீனமான  படைப்பு.
·        (அல்-குர்ஆன்: 4:28) Vnddpy; kdpjd; gy`PdkhdtdhfNt gilf;fg;gl;Ls;shd;.
يُرِيدُ اللَّهُ أَنْ يُخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْإِنْسَانُ ضَعِيفًا
v  மனிதன் அவசரக்காரன்
மேலும் மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். எந்தவொரு முடிவையும்  அவனால் தூர நோக்குடன் நிதானித்து சரியான, தீர்க்கமான, பிழைகளோ தவறுகளோ வரவே வராத முடிவுகளை எடுக்க அவனுக்கு சக்தி கொடுக்கப்படவில்லை.

·        (அல்-குர்ஆன்: 70:19) epr;rakhf kdpjd; mtruf; fhudhfNt gilf;fg; gl;bUf;fpd;whd;             إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا   
v  எதிர்கால அறிவு மனிதனுக்கு இல்லை.
மேலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும், என்ன நடைபெற வேண்டும் என்பது பற்றி அவனுக்குத் தெரியாது.

·        (அல்-குர்ஆன்: 31:34) ehisa jpdk; jhk; (nra;tJ) rk;ghjpg;gJ vJ vd;gij vtUk; mwptjpy;iy. jhd; ve;j G+kpapy; ,wg;Nghk; vd;gijAk; vtUk; mwptjpy;iy. epr;rakhf my;yh`;jhd; ed;fwpgtd;.
إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ  خَبِيرٌ
v  கல்வி ஞானம் இல்லாமல் மனோ இச்சையைப் பின்பற்றும் மனிதர்கள்.
மேலும் மனிதன் அறிவிலும் குறைபாடுகள் உடையவனாகவும், பலவீனமாகவும் இருக்கின்றான்.

·        (அல்-குர்ஆன்: 33:72) epr;rakhf kdpjd; (jdf;Fj; jhNd) mepahak; nra;gtdhfTk;> mwptpypahfTk; ,Uf;fpd;whd;.
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا
·        (அல்-குர்ஆன்: 30:29) vdpDk; mepahaf;fhuHfs; fy;tp Qhdkpy;yhky; jk; kNdh ,r;irfisNa gpd;gw;WfpwhHfs;. MfNt vtHfis my;yh`; topnflr; nra;jhNdh> mtHfis NeH topapy; nfhz;L tUgtH ahH? NkYk; mtHfSf;F cjtp nra;NthH vtUkpy;yH.
بَلِ اتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا أَهْوَاءَهُمْ بِغَيْرِ عِلْمٍ ۖ فَمَنْ يَهْدِي مَنْ أَضَلَّ اللَّهُ ۖ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ
v  கற்பனைகள் மற்றும் யூகங்களைப் பின்பற்றும் மனிதர்கள்.
மனிதன் அவனது கற்பனைகள், வீணான எண்ணங்கள், யூகங்கள் அடிப்படையில் அமைக்கும் வாழ்க்கை வழிகாட்டிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் நிச்சயமாக குறைபாடுகளும் பிழைகளும் காணப்படும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடம்பாடில்லை.

·        (அல்-குர்ஆன்: 53:28) vdpDk; mtHfSf;F ,ijg; gw;wp vj;jifa mwpTk; ,y;iy. mtHfs; tPzhd vz;zj;ijj; jtpu NtnwijAk; gpd;gw;wtpy;iy. epr;rakhf tPz; vz;zk; (vJTk;) rj;jpak; epiyg;gijj; jLf;f KbahJ.
وَمَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ ۖ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا
·        (அல்-குர்ஆன்: 6:116) (Mjhukw;w) ntWk; A+fq;fisj;jhd; mtHfs; gpd;gw;WfpwhHfs; - ,d;Dk; mtHfs; (ngha;ahd) fw;gidapNyNa %o;fpf;fplf;fpwhHfs;.
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ ۚ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
·        (அல்-குர்ஆன்: 10:36) Mdhy;> mtHfspy; ngUk;ghNyhH (Mjhukw;w) A+fq;fisNaad;wp (NtnwijAk;) gpd;gw;wtpy;iy. epr;rakhf (,j;jifa Mjhukw;w) A+fq;fs; rj;jpaj;jpw;F vjpuhf ve;j xU gaDk; ju ,ayhJ.
وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا ۚ إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
v  கல்வி ஞானம் இல்லாமல் வழிகெடுக்கும் தலைவர்கள்.
அறிவில்லாமல் தானும் நடப்பதோடு மற்ற மக்களுக்கும் அவற்றை அறிமுகபடுத்தி தன்னைப் பின்பற்றும் மக்களை வெளிச்சதுக்குப் பதிலாக இருளின் பக்கமும், வெற்றிக்குப் பதிலாக தோல்வியின் பக்கமும், சத்தியத்துக்குப் பதிலாக அசத்தியத்தின் பக்கமும் தவறாக வழிகாட்டும் தலைவர்களும் மனிதர்களில் உள்ளனர்.

இவ்வாறு தவறாக வழிகாட்டுவதற்குக் காரணம் அவர்களின் அறிவீனமாகும். மேலும் அவர்கள் தங்களின் மனோ இச்சைகளையும், ஆசைகளையும், விருப்பங்களையும் பின்பற்றுவதும் ஆகும்.

·        (அல்-குர்ஆன்: 6:116) G+kpapy; cs;stHfspy; ngUk;ghNyhiu ePH gpd;gw;WtPuhdhy; mtHfs; ck;ik my;yh`;tpd; ghijia tpl;L topnfLj;J tpLthHfs;.
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ ۚ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
·        (அல்-குர்ஆன்: 6:119) ngUk;ghNyhH> mwpahikapd; fhuzkhfj; jq;fSila kNdh ,r;irfspd; gpufhuk; (kdpjHfis) top nfLf;fpwhHfs;.
وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ
·        (அல்-குர்ஆன்: 16:25) fpahk ehspy; mtHfs;> jq;fs; (ghtr;) Rikfis KOikahf Rkf;fl;Lk;. NkYk; mwptpy;yhky; ,tHfs; vtHfis top nfLj;jhHfNsh> mtHfSila (ghtr;) RikfisAk; (Rkf;fl;Lk;). ,tHfs; (Rkf;Fk;) Rik kpfTk; nfl;ljy;yth?
لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ ۙ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُمْ بِغَيْرِ عِلْمٍ ۗ أَلَا سَاءَ مَا يَزِرُونَ
(c) உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான மனிதனின் தீர்வுகள் அழிந்து விடும்.
இவ்வாறு அசத்தியத்தை தோற்றுவித்தவர்களையும், அசத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவர்களையும், அவர்களின் அசத்திய மார்க்கத்தையும் அதனைப் பின்பற்றுபவர்களையும் சர்வ வல்லமை  மிக்ககவனாகிய அல்லாஹு தஆலா அழித்தே தீருவதாகக் கூறுகின்றான்.

v  அசத்திய(மார்க்க)ம் அழிந்தே விடும்.
·        (அல்-குர்ஆன்: 21:18) mt;thwpy;iy! ehk; rj;jpaj;ijf; nfhz;L> mrj;jpaj;jpd; kPJ tPRfpNwhk;. mjdhy;> (rj;jpak; mrj;jpaj;jpd; rpuirr;) rpjwbj;J tpLfpwJ. gpd;dH (mrj;jpak;) mope;Nj Ngha; tpLfpwJ.
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
·        (அல்-குர்ஆன்: 7:139) 'epr;rakhf ,e;j kf;fs; <Lgl;bUf;Fk; khHf;fk; mopaf; $baJ> ,d;Dk; mtHfs; nra;git ahTk; (Kw;wpYk;) tPzhditNa."
إِنَّ هَٰؤُلَاءِ مُتَبَّرٌ مَا هُمْ فِيهِ وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ

No comments:

Post a Comment