■ What is the basic belief of Muslims?
■ முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை என்ன?
■ මුස්ලිම්වරුන්ගේ මූලික විශ්වාසය කුමක්ද?
Say, (O Muhammad!): “The truth is that Allah is One. Allah is Besought of all, needing none. He neither begot anyone, nor was he begotten. And equal to Him has never been any one.”
(Al Quran: 112:1-4)
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை; சந்ததியுமில்லை.)
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை. (அல் குர்ஆன்: 112:1-4)
(නබිවරය!) නුඹ පවසනු. ඔහු එනම් අල්ලාහ් ඒකීයය. අල්ලාහ් ස්වාධීනය. ඔහු ජනිත නොකළේය. තවද ජනිත කරනු නොලැබුවේය. තවද ඔහුට සමාන කිසිවෙකු නැත. (අල් - කුර්ආන්: 112:1-4)
■ Muslims cant force Non Muslims to follow the belief of Muslims
■ முஸ்லிம்கள் அல்லாதவர்களை முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது
■ මුස්ලිම් නොවන අයට මුස්ලිම්වරුන්ගේ විශ්වාසය අනුගමනය කිරීමට බල කළ නොහැක
There is no compulsion in Faith. The correct way has become distinct from the erroneous. (Al Quran: 2:256)
(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எப்படியென) தெளிவாகி விட்டது. (அல் குர்ஆன்: 2:256)
දහම තුළ කිසිදු බල කිරීමක් නොමැත. අයහමඟින් යහමඟ පැහැදිලි විය. (අල් - කුර්ආන්: 2:256)
■ Islam allows freedom of choice
■ இஸ்லாம் தேர்வு சுதந்திரத்தை அனுமதிக்கிறது
■ ඉස්ලාම් ආගම තෝරා ගැනීමේ නිදහස ලබා දෙයි
Say (O Muhammad!): "O disbelievers in Islam! I worship not that which you worship. Nor will you worship that which I worship. And I shall not worship that which you are worshipping. Nor will you worship that which I worship. To you be your religion, and to me my religion." (Al Quran: 109:1-6)
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்களது மார்க்கம் உங்களுக்கு; என்னுடைய மார்க்கம் எனக்கு.
(அல் குர்ஆன்: 109:1-6)
(නබිවරය!) නුඹ පවසනු; අහෝ දේවත්වය ප්රතික්ෂේප කරන්නනි! නුඹලා නමදින දෑ මම නොනමදිමි. තවද නුඹලා ද මා නමදින දෑ නමදින්නෝ නොවන්නෙහුය. තවද නුඹලා නැමදූ දෑ මම නමදින්නෙක් නොවූයෙමි. නුඹලාට නුඹලාගේ දහමය. මට මාගේ දහමය. (අල් - කුර්ආන්: 109:1-6)
■ Islam says not to scold other religions
■ பிற மதத்தினை திட்ட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது
■ අනෙක් ආගම් වලට බැණ වදින්න එපා කියලා ඉස්ලාම් කියනවා
Do not revile those whom they invoke other than Allah, lest they should revile Allah in transgression without having knowledge. (Al Quran: 6:108)
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். (அல் குர்ஆன்: 6:108)
අල්ලාහ් හැර ඔවුහු අයැදින දෑට නුඹලා බැන නොවදිනු. එවිට කිසිදු දැනුමකින් තොර ව සීමාව ඉක්මවා යමින් ඔවුහු අල්ලාහ්ටද බැන වදිති. (අල් - කුර්ආන්: 6:108)
■ Islam says to do good, help & support to Non Muslims
■ முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நன்மை, உதவி மற்றும் ஆதரவை வழங்க இஸ்லாம் கூறுகிறது
■ ඉස්ලාම් ආගම මුස්ලිම් නොවන අයට යහපත, උදව් සහ සහයෝගය ලබා දෙන ලෙස පවසයි
Allah does not forbid you as regards those who did not fight you on account of faith, and did not expel you from your homes, that you do good to them, and deal justly with them. Surely Allah loves those who maintain justice. (Al Quran: 60:8)
(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான். (அல் குர்ஆன்: 60:8)
දහම සම්බන්ධව නුඹලා සමග සටන් නොවැදුනු, තවද නුඹලාගේ නිවෙස් වලින් නුඹලා ව පිටුවහල් නොකළ අය සමග යහ අයුරින් කටයුතු කිරීමටත් ඔවුන් වෙත සාධාරණීය අයුරින් කටයුතු කිරීමටත් අල්ලාහ් නුඹලා නොවැළැක්වීය. යුක්තිගරුක ව කටුයුතු කරන්නන් ව නියත වශයෙන්ම අල්ලාහ් ප්රිය කරයි. (අල් - කුර්ආන්: 60:8)
■ Islam says not help Non Muslims in sin and aggression
■ முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாவத்திலும், அத்துமீறலிலும் உதவ வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது
■ පාපයේ සහ ආක්රමණයේ දී මුස්ලිම් නොවන අයට උදව් නොකරන්නැයි ඉස්ලාම් පවසයි
Help each other in righteousness and piety, and do not help each other in sin and aggression. (Al Quran: 5:2)
மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். (அல் குர்ஆன்: 5:2)
තවද යහපතට හා බිය බැතිමත්කමට නුඹලා එකිනෙකා උදව් කර ගනු. පාපයට හා සතුරුකමට නුඹලා එකිනෙකා උදව් නොකරනු. (අල් - කුර්ආන්: 5:2)
December 25, 2024
What Islam orders a Muslim to behave in a multicultural community? பன்முகக் கலாசார சமூகத்தில் ஒரு முஸ்லிம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. බහු සංස්කෘතික සමාජයක මුස්ලිම්වරයෙකු කෙසේ හැසිරිය යුතුදැයි ඉස්ලාමය උගන්වයි.
Subscribe to:
Posts (Atom)
-
(B) ஈமானின் கிளைகள். மேற் கூறப்பட்டவாறான ( 02) ஆம் (03) ஆம் இலக்க ஹதீஸ் - புஹாரி, முஸ்லிம் மற்றும் பல்வேறு கிரந்தங்களிலே சிறு சிறு மாற...
-
எட்டாவது பாடம் ஈமான் என்றால் என்ன ? (A) ஈமானுக்கான வரைவிலக்கணம் v ஈமானின் குறிப்பான வரைவிலக்கணம் · ஈமான் = ...
-
பதினோறாவது பாடம் ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை - (i) (A) ஸ...