- பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -
- அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
வபரகாதுஹு -
ஈருலகிலும்
நல்வாழ்வு பெற
ஈமானுக்கான உழைப்பு
(தஹ்ரீகுல்
ஈமான்)
அவசியமாகும்.
தொகுப்பு:
A.A.M.Yasir
Medical Student,
Faculty of Health Care Sciences,
Eastern University - Sri Lanka.
mobile: 077-6470252/071-5444890
உள்ளடக்கம்
முதலாவது பாடம்
உலக மக்களின் எதிர்பார்ப்புகளும் சவால்களும்.
(A) உலக மக்களின் எதிர்பார்ப்புகளும் சவால்களும் - சுபீட்சம், அமைதி, நிம்மதி - (peace) மற்றும் அபிவிருத்தி - (development) ஆகும்.
(B) உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான
மனிதனின் தீர்வுகள் குறைபாடுகளுடையன.
(C) உலக மக்களின்
எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான மனிதனின் தீர்வுகள் அழிந்து விடும்.
இரண்டாவது பாடம்
உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான
ஒரே தீர்வு - ''தீனுல் இஸ்லாம்'' ஆகும்.
(A)
உலக மக்களின் எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான
பொருத்தமான தீர்வை வழங்கத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
(B)
உலக மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதிகள் ஆவார்கள்.
(C) உலக மக்களின்
எதிபார்ப்புகளுக்கும் சவால்களுக்குமான ஒரே தீர்வு - ''தீனுல் இஸ்லாம்'' ஆகும்.
(D)
தீனுல் இஸ்லாத்தின் வழிகாட்டி நூல் "அல் - குர்ஆன்" ஆகும்.
மூன்றாவது பாடம்
தீனுல் இஸ்லாம் என்றால் என்ன?
(A) அல்லாஹ் அங்கீகரித்த
ஒரே மார்க்கம் "தீனுல் இஸ்லாம்" ஆகும்.
(B) "தீனுல் இஸ்லாம்" என்பது - அல்லாஹ்வின் கட்டளைகளை நபிவழியில் (சுன்னாவின்
படி) செயல்படுத்துவது ஆகும்.
(C) "தீனுல் இஸ்லாம்" என்பது - ஈமான்
மற்றும் ஸாலிஹான அமல்களாகும்.
நான்காவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்களின் மூலம் மட்டுமே
ஈருலக வெற்றியை (நல் வாழ்வை) அடையலாம்.
(A) முன்னைய பாடங்களின் சுருக்கம்
(B) ஈருலக வெற்றியை (நல் வாழ்வை) வழங்கத் தகுதியானவன் யார்?
(C) இம்மையில் வெற்றியை
(நல் வாழ்வை) விரும்புவது சரியா?
(D) ஈருலக வெற்றியை (நல் வாழ்வை)ப் பெற அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்.
(E) ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் செய்வோருக்கே ஈருலக வெற்றி (நல்
வாழ்வு)க்கான வாக்குறுதி உண்டு.
(F) மறுமையின் வெற்றியே (நல்வாழ்வே) மகத்தானது.
ஐந்தாவது பாடம்
பாவம் செய்தால் இம்மையிலும் மறுமையிலும் தோல்வியே
(நெருக்கடியான வாழ்வே) உண்டாகும்.
(A) முன்னைய பாடங்களின் சுருக்கம்
(B) பாவிகளுக்கு (ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்களில் குறைபாடு உடையவர்களுக்கு) இம்மையிலும் தோல்வி (நெருக்கடியான வாழ்வு)
உண்டு என்பது பற்றிய எச்சரிக்கைகள்.
(C) பாவிகளுக்கு (ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்களில் குறைபாடு உடையவர்களுக்கு) மறுமையிலும் தோல்வி (நெருக்கடியான வாழ்வு)
உண்டு என்பது பற்றிய எச்சரிக்கைகள்.
ஆறாவது பாடம்
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும்
வெற்றியை (நல் வாழ்வை) அடையலாம்.
(A) பாவம் செய்தால் இம்மையிலும்
மறுமையிலும் தோல்வியே (நெருக்கடியான வாழ்வே) உண்டாகும்.
(B) ஈமான் மற்றும்
ஸாலிஹான அமல்களின் குறைபாடுகளுக்கான தீர்வுகள்
(C) ஈமான் மற்றும்
ஸாலிஹான அமல்களின் குறைபாடுகளுக்காக
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்.
(D)
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதன் மூலம்
இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை (நல் வாழ்வை) அடையலாம்.
ஏழாவது பாடம்
சில வேளை ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்களுக்கும் -
இம்மையின் நல்ல அல்லது நெருக்கடியான வாழ்வு நிலைக்கும் இடையில் தொடர்பு இல்லாமல்
இருப்பது ஏன்?
(A) பாவம் செய்தால் இம்மையிலும்
மறுமையிலும் தோல்வியே (நெருக்கடியான வாழ்வே) உண்டாகும்.
(B) உலகம் ஒரு சோதனை
(பரீட்சை)க் களம்.
(C) (பரீட்சை) சோதனை முறைகள்.
(D)
நெருக்கடியான
வாழ்வின் சோதனை அல்லாஹ்வின்
அருளா? தண்டனையா?
(E)
நெருக்கடியான
வாழ்வின் சோதனைகளின் பொழுது என்ன செய்ய வேண்டும்?
(F)
இம்மையின் சுகம்
அற்பமானது; மறுமையின்
இன்பங்களோ மகத்தானது; நிரந்தரமனது.
எட்டாவது பாடம்
ஈமான் என்றால் என்ன?
(A)
ஈமானுக்கான வரைவிலக்கணம்
(B)
ஈமானின் கிளைகள்.
(C)
ஈமானுக்கான ஒரு எளிய விளக்கம்.
ஒன்பதாவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கு ஈமானுக்கான
உழைப்பு செய்வது அவசியமாகும்.
(A) முன்னைய பாடங்களின் சுருக்கம்
(B) ஈமானுக்கான உழைப்பு என்றால் என்ன?
(C) ஈமானுக்கான உழைப்பு அவசியமா?
(D) ஈமானுக்கான உழைப்பின்
5 படிநிலைகள்
1. நேரம் ஒதுக்குதல்
2. ஒன்று சேர்தல் (ஈமானுக்கான சபைகள் அமைத்தல்)
3. ஈமானுடைய முதாகரா செய்தல்
4. சிந்தனை செய்தல்
5. நல்வழியைக் கடைபிடித்தல்
(E)
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுக்கான சபைகள் அமைப்பது எவ்வாறு?
(F)
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகரா செய்யப்படும் இரண்டு முறைகள்
(G)
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் மூன்று படிநிலைகள்
பத்தாவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய
முதாகராவின் முதலாவது படிநிலை
(A) அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல் - அறிமுகம்
(B) ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வின் முக்கியத்துவம்
(C) ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வின் கருத்தும் விளக்கமும்
1) தௌஹீத் ருbபூபிய்யாஹ்
2) தௌஹீத் உலூஹிய்யாஹ்
3) தௌஹீத் அஸ்மா வஸ் ஸிfபாத்
(D) கலிமாவுடைய யகீன் வருவதற்கு அல்லாஹ்வைப் பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
(E) அல்லாஹ்வைப் பற்றிப் பேசுவது எப்படி?
(F) கலிமாவுடைய யகீன் வந்ததன் அடையாளம் - அல்லாஹ்வையே இபாதத் செய்து, அவனிடமே
உதவியும் தேடுவதாகும்.
(G) ஈமானுடைய முதாகராவின்
முதலாவது படிநிலையின் முடிவுரை
பதினோறாவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை - (i)
(A) ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசுதல் - அறிமுகம்
(B) இபாதத் செய்தல் (வணங்கி -
வழிபடுதல்) என்பது ஸாலிஹான அமல்கள் (நற்
செயல்கள்) செய்தல் ஆகும்.
(C) அல்லாஹ்விடம் உதவி தேடுதல் (''இஸ்திஆனத்'' செய்தல்) என்பது அல்லாஹ்வை ''இபாதத்'' செய்தல் (வணங்கி - வழிபடுதல்) ஆகும்.
(D) அல்லாஹ்வை ''இபாதத்'' செய்தலுக்கும் (வணங்கி - வழிபடுதலுக்கும்) பொறுமைக்கும் இடையிலான தொடர்பு
(E) கலிமாவுடைய யகீன்
வந்ததன் அடையாளம் - ஸாலிஹான அமல்கள்
(நற் செயல்கள்) செய்வது ஆகும்.
(F) நபிவழியில்
(சுன்னாவின் படி) செய்யப்படும் செயல்களே (அமல்களே) ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
எனப்படும்.
(G) ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வந்ததன் அடையாளம் - ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) செய்வது
ஆகும்.
(H)
''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வருவதற்கு நபிவழியின் (சுன்னாவின்) சிறப்புகளைப்
பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
(I)
''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வருவதற்கு ஸாலிஹான அமல்களின் சிறப்புகளைப்
பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
(J) ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வருவதற்கு ஸாலிஹான அமல்களின்
(நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப் பேசுவது எப்படி?
(K) ஈமான் மற்றும்
ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் மூன்றாவது படிநிலை
பன்னிரெண்டாவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை - (ii)
(A) அல்லாஹ்வே ''ரப்'' - நாம் அவனது ''அடிமைகள்'' என செயல் முறையில் வெளிப்
படுத்தும் ஒரு தலையான ஸாலிஹான அமலே (இபாதத்தே) - தொழுகை ஆகும்.
(B) அல்லாஹ்விடம் உதவி தேடும் (''இஸ்திஆனத்'' செய்யும்) ஒரு மிகச் சிறந்த
சாதனமே - தொழுகை ஆகும்.
(C) தொழுகை வெளி வாழ்க்கையை சீர்படுத்தும்.
(D) ஈமானுடைய முதாகராவின்
இரண்டாவது படிநிலையின் முடிவுரை
பதிமூன்றாவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில்
உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் மூன்றாவது படிநிலை
(A) மறுமையைப் பற்றிப் பேசுதல்
- அறிமுகம்
(B) இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் அற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
(C) உலகம் அழிக்கப் பட்டு, மனிதர்கள்
மண்ணறையிலிருந்து எழுப்பப் படுவது
- மகத்தான, பெரும் அதிர்ச்சிக்குரிய
நிகழ்வாகும்.
(D) சுவர்க்கமும்
நரகமும்.
பதிநான்காவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான - ஈமானுக்கான உழைப்புக்கான - அமைப்புகள்
(A) முன்னைய பாடங்களின் சுருக்கம்
(B)
ஈமானுக்கான
உழைப்புக்கான அமைப்புகளில் "தப்லீக் ஜமாஅத்" தனித்துவமானது.
No comments:
Post a Comment