October 17, 2014

8a. ஈமான் என்றால் என்ன?

எட்டாவது பாடம்
ஈமான் என்றால் என்ன?

(A) ஈமானுக்கான வரைவிலக்கணம்

v  ஈமானின் குறிப்பான வரைவிலக்கணம்

·        ஈமான் = நம்பிக்கை
"ஈமான்" என்பதை - "நம்பிக்கை" என தமிழில் மொழி பெயர்க்கலாம். மார்க்க வழக்கச் சொல்லில் "ஈமான்" என்பதன் குறிப்பான வரைவிலக்கணம்:

நபி (ஸல்) அவர்களுடைய செய்திகளை (கண்கொண்டு பார்க்காமலே, நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் மீது மாத்திரமே உறுதி கொண்டு) ஏற்றுக் கொள்வது ''ஈமான்'' எனப்படும்.

·        ஈமான் கொள்ள வேண்டிய அம்சங்கள் ஆறு:
1.      அல்லாஹ்வை நம்புதல்
2.      மலக்குகளை நம்புதல்
3.      வேதங்களை நம்புதல்
4.      ரஸூல்மார்களை  நம்புதல்
5.      மறுமை நாளை நம்புதல்
6.      கழா - கத்ரை நம்புதல்

Ø  இரண்டு பிரதான பிரிவுகள்:
1.   ஈமான் முஜ்மல் (சுருக்கமான ஈமான்)
2.   ஈமான் முfபஸ்ஸல் (விரிவான ஈமான்)
அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், ரஸூல்மார்கள், மறுமை நாள், மற்றும் கழா - கத்ர் பற்றிய விரிவான ஈமான்

v  ஈமானின் பொதுவான (விரிவான) வரைவிலக்கணம்
அறிஞர்களின் கருத்தாவது "ஈமான்" என்ற சொல், அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸில் இரண்டு கருத்துக்களில் ஆளப்பட்டுள்ளது.

Ø  முதலாவது கருத்து:
·        ஈமான் = நம்பிக்கை

Ø  இரண்டாவது கருத்து:
·        ஈமான் = நம்பிக்கையும், நம்பிக்கை சாந்த சொல் மற்றும்            செயல்களும்

முதலாவது கருத்து
இரண்டாவது கருத்து
·        ஈமானின் குறிப்பான கருத்து
·        ஈமானின் பொதுவான (விரிவான) கருத்து
·        ஈமான் = நம்பிக்கை
·        ஈமான் = நம்பிக்கையும் நம்பிக்கை சார்ந்த சொல் மற்றும் செயல்களும்
·        உள்ளம் சார்ந்தது.
·        உள்ளம், சொல், மற்றும் செயல்கள் சார்ந்தது.
·        ஆறு அம்சங்கள்
·        எழுபதுக்கும் மேற் பட்ட கிளைகள்
·        ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்களும் இதில் அடங்கும்.     
·        ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்களும்
·        இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும் இதில் அடங்கும்.

·        ஈமான் என்பது இஸ்லாத்தின் ஒரு அம்சமாக வரும்.
·        ஈமான் = இஸ்லாம் என வரும்.
ஈமான்


இஸ்லாம்





                   











 ஈமான் =
இஸ்லாம்
                 
                          
                 

·        ஆதாரம்: பின்வரும் (01) ஆம் இலக்க ஹதீஸ்



·        ஆதாரம்: பின்வரும் (02), (03) ஆம் இலக்க ஹதீஸ்கள்



1)      xU ehs; my;yh`;tpd; J}jh; (]y;) mth;fs; [dq;fSf;F kj;jpapy; ,Ue;jhh;fs;. (mg;NghJ) xU kdpjh; mth;fsplk; te;J>

'my;yh`;tpd; J}jh; mth;fNs! '<khd;" vd;why; vd;d?" vdf;Nfl;lhh;. mjw;F my;yh`;tpd; J}jh; mth;fs; 'my;yh`;itAk;;> mtdJ (kyf;Ffis) mkuh;fisAk;> mtdJ Ntjj;ijAk;> mtdJ re;jpg;igAk;> mtdJ J}jh;fisAk; ek;gpf;if nfhs;tJk;> ,Wjpahf vOg;gg;gLNthk; vd;gij eP ek;gpf;if nfhs;tJkhFk;" vd;wdh;.

'my;yh`;tpd; J}jh; mth;fNs! ',];yhk;" vd;why; vd;d?" vd (te;jpUe;jth;) Nfl;lhh;. (mjw;F) my;yh`;tpd; J}jh; mth;fs; 'my;yh`;it eP tzq;FtJk;> mtDf;F eP vijAk; $l;lhf;fhky; ,Ug;gJk;> tpjpahf;fg;gl;l njhOiffis eP epiwNtw;WtJk;> tpjpahf;fg;gl;l [fhj;ij eP epiwNtw;wp tUtJk;> ukshdpy; eP Nehd;G Nehw;gJkhFk;" vd;wdh;.

'my;yh`;tpd; J}jh; mth;fNs! ',`;]hd;" vd;why; vd;d?" vd (te;jpUg;gth;) Nfl;lhh;. (mjw;F my;yh`;tpd; J}jh; mth;fs;) 'epr;rakhf ePh; my;yh`;itf; fhz;gJ Nghd;Nw tzq;FtjhFk;. epr;rakhf ePh; my;yh`;itg; ghh;f;ftpy;iyahapDk;> my;yh`; epr;rakhf ck;ikg; ghh;j;Jf; nfhz;bUf;fpwhd;" vd;wdh;.

(இவ்வாறு ஹதீஸின் இறுதி வரை வருகிறது.) mg;NghJ my;yh`;tpd; J}jh; (]y;) mth;fs;> ',th;fs;jhd; (te;J nrd;wth;jhd;) [pg;uPy; (miy)> kdpjh;fSf;F mth;fsJ khh;f;fj;ijf; fw;Wj; jUtjw;fhf te;jdh;" vd;whh;fs;.

(நூல்: ஸஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண்: 50; ஸஹீஹ் முஸ்லிம் - ஹதீஸ் எண்: 02)

2)      '<khd; vDk; ,iwek;gpf;if mWgJf;Fk; Nkw;gl;l fpisfshf cs;sJ. ntl;fk; <khd; vDk; ,iwek;gpf;ifapd; xU fpisahFk;" vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: ஸஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண்: 09)

3)      '<khd; vOgJf;Fk; Nkw;gl;l my;yJ mWgJf;Fk; Nkw;gl;l fpis(fis) cilajhFk;. mtw;wpy; kpfr; rpwe;jJ 'yh,yh` ,y;yy;yh`;" (vDk; $w;whFk;). mjpy; kpff;Fiwe;jJ> ghijia tpl;Lk; ,d;dy; jUtij mfw;WtjhFk;. ntl;fKk; <khdpd; xU fpisahFk;" vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: ஸஹீஹ் முஸ்லிம் - ஹதீஸ் எண் : 30)

v  ஈமான் - வரைவிலக்கணங்களின் தீர்வு
"ஈமான்" என அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸில் இந்த இரண்டு    கருத்துகளில் எந்தக் கருத்தில்  ஆளப்பட்டுள்ளது என்ற பிரட்சினையைத் தீர்ப்பதற்கு அறிஞர்கள் கூறியிருக்கும் வழிமுறையாவது:

எந்த இடத்தில் 'ஈமான்" மற்றும்  'இஸ்லாம்" என்ற இரண்டில் ஒன்று   மட்டும் குறிப்பிடப்படுகிறதோ அங்கு இரண்டும் கலந்த பொதுவான பொருளை  அது குறிக்கின்றது.

எந்த இடத்தில்  'ஈமான்" மற்றும்   'இஸ்லாம்" இரண்டுமே குறிப்பிடப்    படுகிறதோ அங்கு 'ஈமான்" - நம்பிக்கையும்  'இஸ்லாம்" - நம்பிக்கை சார்ந்த சொல் மற்றும் செயல்களையும் குறிக்கும் என எடுத்துக் கொள்ள வேண்டும். (பார்க்க: பத்ஹுல் பாரி)

No comments:

Post a Comment