பத்தாவது பாடம்
ஈமான் மற்றும்
ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் முதலாவது
படிநிலை
(A) அல்லாஹ்வைப்
பற்றிப் பேசுதல் - அறிமுகம்
v
ஈமானுடைய முதாகராவின் மூன்று படிநிலைகள்
1. அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
2. ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசுதல்
3. மறுமையைப் பற்றிப் பேசுதல்
v
ஈமானுடைய முதாகராவின் முதலாவது படிநிலையினது நோக்கம்
அல்லாஹ்வைப்
பற்றிப் பேசிப் பேசி லாஇலாஹ இல்லல்லாஹ்வின் யகீனை அடைதல். அதாவது, போலியான மஹ்லூக்கின்
(படைப்பின்) பக்கமிருந்து மேன்மையும் சக்தியும் மிக்க ஹாலிக்கின் (படைத்தவனின்)
பக்கம் திரும்புதல்
மஹ்லூக் (படைப்பு)
ஹாலிக்
(படைத்தவன்)
(B) ''லாஇலாஹ இல்லல்லாஹ்''
வின் முக்கியத்துவம்
v
ஈமானுடைய
கிளைகளில் அனைத்தையும் விட உயர்ந்தது ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' ஆகும்.
ஈமானுடைய கிளைகளில்
அனைத்தையும் விட உயர்ந்த, மிகவும்
பிரதானமான, தலையான கிளை தௌஹீதுடைய கலிமாவாகிய ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' ஆகும்.
இதைவிட படித் தரத்தில் உயர்ந்த,
சிறந்த வேறெந்தக் கிளையும் கிடையாது.
தீனுல் இஸ்லாத்தின் ஏனைய எல்லா
அம்சங்களும் (அதாவது ஈமானின் ஏனைய அனைத்துக் கிளைகளும்) இந்தக் கலிமா லாஇலாஹ
இல்லல்லாஹ்வின் மீதே அமைக்கப் பட்டுள்ளன.
v
''லாஇலாஹ இல்லல்லாஹ்''
வின் முக்கியத்துவத்திற்கான உதாரணங்கள்
லாஇலாஹ இல்லல்லாஹ்வானது, ஈமானின் ஏனைய அனைத்துக்
கிளைகளுக்கும் மத்தியில்,
Ø ஒரு கட்டிடத்தின் அத்திவாரத்தைப் போல
அத்திவாரம் எந்தளவு உறுதியாக இருக்குமோ அந்தளவே
அதன் மேல் அமைக்கப்படும் கட்டிடமும் உறுதியாக இருக்கும்.
Ø ஒரு மரத்தின் ஆணி வேரைப் போல
ஆணி வேர் எந்தளவு ஆழமாக ஊன்றி உறுதி பூண்டுமோ
அந்தளவே அந்த மரமும் சிறப்புற்று செழிப்பாக வளரும்.
எனவே, ஒருவர் லாஇலாஹ
இல்லல்லாஹ்வின் மீது முயற்சி செய்து செய்து, உறுதியான அத்திவாரத்தை அமைப்பதன் மூலம், தீனுல்
இஸ்லாம் எனும் அழகிய கட்டிடம் உருவாக வழி செய்கிறார்.
அல்லது, லாஇலாஹ இல்லல்லாஹ்வின் மீது முயற்சி செய்து செய்து ஆழமான
வலுவான ஆணி வேரை உறுதிப்படுத்துவதன் மூலம் தீனுல் இஸ்லாம் எனும் அழகிய
தாவரம் வளர வழி செய்கிறார்.
v
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் சிறப்புகள்
இதன் சிறப்புகள் பற்றி பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றில் சில:
·
<khd; vOgJf;Fk;
Nkw;gl;l my;yJ mWgJf;Fk; Nkw;gl;l fpis(fis) cilajhFk;. mtw;wpy;
kpfr; rpwe;jJ 'yh,yh` ,y;yy;yh`"; (vDk;
$w;whFk;.)
mjpy; kpff; Fiwe;jJ> ghijia tpl;Lk; ,d;dy;
jUtij mfw;WtjhFk;. ntl;fKk; <khdpd; xU fpisahFk;;.
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் - ஹதீஸ் எண்: 30)
·
திக்ருகளில் மிகச்
சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ்; துஆக்களில் மிகச் சிறந்தது
அல்ஹம்துலில்லாஹ் ஆகும். (நூல்: திர்மிதீ - 3383)
·
லாஇலாஹ
இல்லல்லாஹ் என்ற கலிமாவை எந்த அமலும் முந்தி விடமாட்டாது. அது எந்தப் பாவத்தையும்
விட்டு வைக்க மாட்டாது. (நூல்: இப்னு மாஜா)
·
லாஇலாஹ
இல்லல்லாஹ் என்ற கலிமாவை தராசின் ஒரு தட்டிலும், ஏழு வானங்கள் ஏழு
பூமிகளை மற்றொரு தட்டிலும் வைக்கப் பட்டால் கலிமாவின் தட்டு கனத்தால் தாழ்ந்து
விடும். மேலும் ஏழு வானங்கள் ஏழு பூமிகளைத் தடுப்பு வளையமாக்கினாலும் இக் கலிமா
அதை உடைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் சென்றடையும். (நூல்: பஸ்ஸார்; மஜ்மஉஸ் ஸவாஇத் - 92/10)
·
எந்த அடியார் லாஇலாஹ
இல்லல்லாஹ்வை மொழிந்து, அந் நிலையிலேயே இறந்து விடுவாரானால் அவர் சுவனம்
சென்றடைவார். (நூல்: புகாரி - 5827)
(C) ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வின் கருத்தும்
விளக்கமும்
v
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் கருத்து
''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வின் கருத்து: ''வணக்கத்திற்குத் தகுதியான நாயன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை'' என்பதாகும்.
இங்கே ''வணக்கம்'' என்னும் பதம் வணங்குதல், சிரம்பணிதல், வழிபடுதல்,
உதவி தேடுதல் போன்ற கருத்துகளை உள்ளடக்கும்.
எனவே, ''வணங்கி, வழிபட்டு, உதவி தேடப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர
வேறு யாரும் இல்லை'' எனக் கூறலாம்.
v
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் யதார்த்தம்
படைத்தவன் அல்லாஹ்வின் சக்தியைக் கொண்டு மட்டுமே அனைத்தும் நடைபெறுகிறது;
படைக்கப்பட்ட படைப்புகளுக்கு (வஸ்துக்களுக்கு) சுயமாக இயங்கக் கூடிய எந்த
சக்தியும் கிடையாது - என்பது லாஇலாஹ இல்லல்லாஹ்வின் யதார்த்த நிலையாகும்.
லாஇலாஹ இல்லல்லாஹ்வின் இந்த யதார்த்தத்தினை உறுதி கொண்ட ஒருவர், தனக்கு
ஏதாவது ஒரு தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில், படைக்கப்பட்ட படைப்புகளின்
(வஸ்துக்களின்) பக்கம் திசை திரும்பாமல், படைப்பாளனாகிய
Ø அல்லாஹ்வையே வணங்கி - வழிபட்டு,
Ø அவனிடமே உதவியும் தேடி
அதன் யதார்த்த நிலைக்கு செயல் வடிவம் கொடுப்பார். இது பற்றி சற்று
விரிவாகப் பார்ப்போம்.
v
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் விரிவான விளக்கம்
ஈமானுடைய கிளைகளில்
அனைத்தையும் விட உயர்ந்த, மிகவும்
பிரதானமான, தலையான கிளை ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' ஆகும். இதைவிட படித் தரத்தில் உயர்ந்த,
சிறந்த வேறெந்தக் கிளையும் கிடையாது.
இது ''தௌஹீத்'' எனப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடான
அல்லாஹ்வின் ஏகத்துவத்தை வெளிப்படுத்தும் அடிப்படைக் கலிமா (கூற்று) ஆகும்.
''தௌஹீத்'' எனப்படும் அல்லாஹ்வின் ஏகத்துவம் மூன்று
பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது.
1. தௌஹீத் ருbபூபிய்யாஹ்
2. தௌஹீத் உலூஹிய்யாஹ்
3. தௌஹீத் அஸ்மா வஸ் ஸிfபாத்
1. தௌஹீத் ருbபூபிய்யாஹ்
''தௌஹீத் ருbபூபிய்யாஹ்'' என்பது தௌஹீதின் ஆரம்பப் பிரிவாகும். இது
இறைவன் பற்றிய கொள்கையின் யதார்த்த நிலையாகும். இது ''ரbப்'' என்ற
பதத்திலிருந்து வந்தது.
''ரbப்'' என்பதன் கருத்து ''படைத்து, பரிபாலித்து, போசிக்கிறவன்''
எனக் கூறலாம். அல்லாஹ்வே ''ரbப்'' ஆவான். அவனைத் தவிர வேறு ''ரbப்'' கிடையாது. அதாவது இதனைச்
சற்று விரிவாக நோக்கினால்:
Ø அல்லாஹ் அல் - ஹாலிக் (படைப்பாளன்) ஆவான்.
·
அல்லாஹ்வே அல் -
ஹாலிக் (படைப்பாளன்) ஆவான்; அவனைத் தவிர உள்ள அனைத்தும் அவனது படைப்புகளே; அல்லாஹ்
உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் அவனது வல்லமையினால் படைத்தான்; அவற்றுக்கு
உரிமையாளனும் அவனே.
·
ஆனால், அவனோ
படைக்கப்படவில்லை; அவனுக்கு பெற்றோரும் இல்லை; பிள்ளைகளும் இல்லை.
·
படைத்த அவனுக்கே
எல்லா வித சக்திகளும் உண்டு; படைப்புகளுக்கு எந்த வித சக்தியும் கிடையாது.
Ø அல்லாஹ் அல் - மாலிக் (பரிபாளிப்பவன்) ஆவான்.
·
படைப்புகள் அனைத்துக்கும்
அல்லாஹ்வே சொந்தக்காரன்; அவை படைத்தவனாகிய அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குக் கீழேயே
இயங்கும்.
·
அவை அனைத்தையும்
அல்லாஹ் தான் நாடிய பிரகாரம் பயன்படுத்துகிறான்; தான் நாடிய பிரகாரம்
மாற்றியமைக்கிறான்.
·
அவனது
சக்தியினால் படைப்புகளின் உருவத்தை மாற்றவும் முடியும்; அதே போல உருவத்தை மாற்றால்
தன்மையை மாற்றவும் முடியும்; அவனால் தடியை பாம்பாக மாற்றவும் முடியும்; பாம்பை
தடியாக மாற்றவும் முடியும். உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் இறந்ததிலிருந்து
உயிருள்ளதையும் அவனே வெளியாக்குகிறான்.
·
அவ்வாறே, அவன்
பணம், பட்டம், மதிப்பு, ஆட்சி, அதிகாரம், நிலைமைகள் அனைத்துக்கும் சொந்தக்காரன்
ஆவான்; அவன் தான் நாடிய பிரகாரம் தான் நாடியவர்களுக்குக் இவற்றைக் கொடுப்பான்;
தான் நாடியவர்களிடமிருந்து இவற்றைப் பறிப்பான்.
·
அவனைத் தவிர வேறு
யாருக்கும் நன்மை தீமை ஏற்படுத்தும் ஆற்றலோ உயர்வு தாழ்வு ஏற்படுத்தும் சக்தியோ
கிடையாது.
Ø அல்லாஹ் அர் - றாzஸிக் (தேவைகளைப் பூர்த்தி செய்பவன்) ஆவான்.
·
அவனே
உணவளிப்பவன்; உடை அணிவிப்பவன்; வாழிடம் வழங்குபவன்; மற்றும் உண்டான ஏனைய அனைத்துத்
தேவைகளையும் பூர்த்தி செய்யும் அர் - றாzஸிக் ஆக இருக்கிறான்.
·
ஆனால் அவனோ
தேவைகள் எதுவுமற்ற அஸ் - ஸமத் ஆக இருக்கிறான்.
இவை 'அல்லாஹு ரப்புன்" என்பதன் ஓரளவு விரிவான
விளக்கம் ஆகும். ஏறத்தாழ அல் - குர்ஆனிலே எல்லா இடங்களிலும் அல்லாஹ் தௌஹீத்
ருbபூபிய்யாஹ்வைப் பற்றித் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே
இருக்கிறான். அவற்றில் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து, வகைப் படுத்தி கீழே
தரப்பட்டுள்ளது.
Ø
அல்லாஹுல்
ஹாலிகுல் bபாரிஉல் முஸவ்விர் - அல்லாஹ் படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்;
உருவமைப்பவன்.
·
59:24 mtd; jhd; - my;yh`;>
gilg;gtd;> xOq;FgLj;jp cz;lhf;Fgtd;> cUtkspg;gtd; - mtDf;F mofpa
jpUehkq;fs; ,Uf;fpd;wd. thdq;fspYk;> G+kpapYk; cs;sit ahTk;
mtidNa j];gP`{ (nra;J Jjp) nra;fpd;wd - mtNd (ahtiuAk;) kpifj;jtd;> Qhdk;
kpf;ftd;.
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
·
67:3-4 mtNd
VO thdq;fisAk; mLf;fLf;fhf gilj;jhd;. (kdpjNd) mH u`;khdpd; gilg;gpy;
Fiwia ePH fhz khl;BH. gpd;Dk;> (xU Kiw) ghHitia kPl;bg;ghH! (mt; thdq;fspy;)
VjhtJ XH gpsit fhz;fpwhah? gpd;dH ,U Kiw cd; ghHitia kPl;bg;
ghH. cd; ghHit fisj;J> kOq;fpr; rpWikaile;J cd;dplk; jpUk;Gk;.
Þ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِنْ تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِنْ فُطُورٍ
Þ
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ
·
56:58-59 (fHg;gg;
igapy;) ePq;fs; nrYj;Jk; ,e;jphpaj;ijf; ftdpj;jPHfsh? mij ePq;fs;
gilf;fpwPHfsh? my;yJ ehk; gilf;fpd;Nwhkh?
Þ أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ
·
56:63-65 (,g;G+kpapy;)
tpijg;gij ePq;fs; ftdpj;jPHfsh? mjid ePq;fs; Kisf;fr;
nra;fpd;wPHfsh? my;yJ ehk; Kisf;fr; nra;fpd;Nwhkh? ehk;
ehbdhy; jpl;lkhf mjidf; $skha; Mf;fp tpLNthk; - mg;ghy; ePq;fs; Mr;rhpag;
gl;Lf; nfhz;L ,Ug;gPHfs;.
Þ أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ
·
56:68-70 md;wpAk;>
ePq;fs; Fbf;Fk; ePiuf; ftdpj;jPHfsh? Nkfj;jpypUe;J mij ePq;fs;
,wf;fpdPHfsh? my;yJ ehk; ,wf;FfpNwhkh? ehk;
ehbdhy;> mijf; ifg;Gs;sjhf Mf;fpapUg;Nghk;. (,tw;Wf;nfy;yhk;) ePq;fs; ed;wp nrYj;j
Ntz;lhkh?
Þ أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
Þ أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
Þ
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
·
56:71-72 ePq;fs; %l;Lk;
neUg;ig ftdpj;jPHfsh? mjd; kuj;ij ePq;fs; cz;lhf;fpdPHfsh? my;yJ ehk; cz;L
gz;ZfpNwhkh?
Þ أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
Þ
أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ
·
6:46 'my;yh`; cq;fSila
nrtpg;GyidAk;> ghHf;Fk; rf;jpiaAk; vLj;J tpl;L> cq;fs; ,Ujaq;fspd;
kPJ Kj;jpiuapl;L tpLthdhdhy; - mij cq;fSf;F my;yh`;itad;wp NtW
ve;j ,iwtd; nfhLg;ghd;? vd;W ePq;fs; (rpe;jpj;Jg;) ghHj;jPHfsh?" vd;W
(egpNa!) ePH Nfl;gPuhf. (ek;) mj;jhl;rpfis vt;thW
tpthpf;fpd;Nwhk; vd;gij (egpNa!) ePh; ftdpg;gPuhf.
(,t;thW ,Ue;Jk;) gpd;dUk; mtHfs; Gwf;fzpj;Nj tUfpd;wdH.
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُمْ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِهِ ۗ انْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ
Ø
அல்லாஹு மாலிகுல்
முல்க் - அல்லாஹ் ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதி.
·
42:53 (mJNt)
my;yh`;tpd; topahFk;. thdq;fspy; ,Ug;gitAk;> G+kpapy; ,Ug;gitAk;
(ahTk;) mtDf;Nf nrhe;jk; - mwpe;J nfhs;f! my;yh`;tplNk vy;yhf; fhhpaq;fSk;
kPz;L tUfpd;wd.
صِرَاطِ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ أَلَا إِلَى اللَّهِ تَصِيرُ الْأُمُورُ
·
3:26 (egpNa!) ePH
$WtPuhf: 'my;yh`;Nt! Ml;rpfSf;nfy;yhk; mjpgjpNa! eP ahiu tpUk;GfpwhNah mtUf;F
Ml;rpiaf; nfhLf;fpd;wha;. ,d;Dk; Ml;rpia eP tpUk;GNthhplkpUe;J mfw;wpAk;
tpLfpwha;. eP ehbNahiu fz;zpag;gLj;Jfpwha;. eP ehbatiu ,opT gLj;jTk; nra;fpwha;.
ed;ikfs; ahTk; cd; iftrNkAs;sd. midj;Jg; nghUl;fs; kPJk; epr;rakhf eP
Mw;wYilatdhf ,Uf;fpd;wha;."
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
·
3:27 (ehaNd!) ePjhd;
,uitg; gfypy; GFj;Jfpd;wha;. ePjhd; gfiy ,utpYk; GFj;Jfpd;wha;. khpj;jjpypUe;J
capUs;sij ePNa ntspahf;Ffpd;wha;. ePNa capUs;sjpypUe;J khpj;jijAk;
ntspahf;Ffpd;wha;. NkYk;> eP ehbNahUf;Ff; fzf;fpd;wpf; nfhLf;fpd;wha;.
تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ ۖ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ۖ وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
·
6:59 mtdplNk
kiwthdtw;wpd; jpwT Nfhy;fs; ,Uf;fpd;wd. mtw;iw mtdd;wp vtUk;
mwpahH. NkYk; fiuapYk; flypYk; cs;stw;iw vy;yhk; mtd; mwpthd;. mtd;
mwpahky; XH ,iyAk; cjpHtjpy;iy. G+kpapd; (Moj;jpy; mlHe;j) ,Us;fspy; fplf;Fk;
rpW tpj;Jk;> gRikahdJk;> cyHe;jJk; (ve;jg; nghUSk;) njspthd (mtDila)
gjpNtl;by; ,y;yhkypy;iy.
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ ۚ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ ۚ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي
كِتَابٍ مُبِينٍ
·
6:60 mtd; jhd; ,utpy;
cq;fis khpf;fr; nra;fpwhd;. ,d;Dk; ePq;fs; gfypy; nra;jtw;iw
vy;yhk; mwpfpwhd;. kPz;Lk; cq;fisf; Fwpg;gl;l jtiz Kbg;gjw;fhf gfypy;
vOg;Gfpwhd;. gpd;dH cq;fSila (,Wjp) kPl;rp mtdplNk ,Uf;fpwJ. mg;ghy; ePq;fs;
(,t;Tyfpy;) nra;J nfhz;bUe;jij mtd; cq;fSf;F mwptpg;ghd;.
وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُمْ بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ
لِيُقْضَىٰ أَجَلٌ مُسَمًّى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
·
28:71 (egpNa!) ePH
$WtPuhf: 'fpahk ehs; tiu my;yh`; cq;fs; kPJ ,uit epue;jukhf ,Uf;Fk;gbr;
nra;J tpl;lhy;> cq;fSf;F(g; gfypd;) ntspr;rj;ijf; nfhz;L tuf; $batd;
my;yh`;it md;wp ehad; cz;lh vd;gij ePq;fs; (rpe;jpj;Jg;) ghHj;jPHfsh? (,t;Tz;ikia)
ePq;fs; nrtpNaw;f Ntz;lhkh?"
قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ ۖ أَفَلَا تَسْمَعُونَ
·
28:72 'fpahk ehs;tiu
cq;fs; kPJ my;yh`; gfiy epue;jukhf ,Uf;Fk; gbr; nra;J tpl;lhy;>
ePq;fs; mjpy; Xa;T ngWk; nghUl;L cq;fSf;F ,uitf; nfhz;L tuf; $batd; my;yh`;itad;wp
ehad; cz;lh vd;gij ePq;fs; (rpe;jpj;Jg;) ghHj;jPHfsh? (,t;Tz;ikia)
ePq;fs; Nehf;f Ntz;lhkh?" vd;W $WtPuhf!
قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ ۖ أَفَلَا تُبْصِرُونَ
·
10:107 my;yh`; xU
jPikia ck;ikj; jPz;Lk;gb nra;jhy; mij mtidj; jtpu (NtW vtUk;) ePf;f KbahJ. mtd;
ckf;F xU ed;ik nra;a ehb tpl;lhy; mtdJ mUisj; jLg;gtH
vtUkpy;iy. jd; mbahHfspy; mtd; ehbatUf;Nf mjid mspf;fpd;whd; - mtd;
kpfTk; kd;dpg;gtdhfTk;> kpf;f fUizAilatdhfTk; cs;shd;.
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ ۖ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ ۚ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ ۚ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
Ø
அல்லாஹ் அர் -
றாzஸிக் - தேவைகளைப் பூர்த்தி செய்பவன்.
·
35:3 kdpjHfNs! cq;fs;
kPJ my;yh`; toq;fpAs;s ghf;fpaq;fisr; rpe;jpj;Jg; ghUq;fs;. thdj;jpYk;>
G+kpapYkpUe;J cq;fSf;F cztspg;gtd;> my;yh`;it md;wp (NtW) gilg;ghsd;
,Uf;fpd;whdh? mtidad;wp NtW ehad; ,y;iy. mt;thwpUf;f> (,t;Tz;ikia
tpl;Lk;) ePq;fs; vt;thW jpUg;gg; gLfpwPHfs;.
يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ ۚ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
·
6:14 'thdq;fisAk;
G+kpiaAk; gilj;j my;yh`;itad;wp NtW vtiuAk; vd; ghJfhtydhf
vLj;Jf; nfhs;Ntdh? mtNd (ahtUf;Fk;) cztspf;fpwhd;. mtDf;F vtuhYk;
cztspf;fg; gLtjpy;iy" vd;W (egpNa!) ePH $WtPuhf.
قُلْ أَغَيْرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ
·
29:60 md;wpAk;
(G+kpapYs;s) vj;jidNah gpuhzpfs; jq;fs; czitr; Rke;J nfhz;L jphptjpy;iy.
mtw;Wf;Fk; cq;fSf;Fk; my;yh`; jhd; cztspf;fpd;whd;.
وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
·
67:21 my;yJ> jhd;
cztspg;gij mtd; jLj;Jf; nfhz;lhy;> cq;fSf;F cztspg;gtH ahH?
أَمَّنْ هَٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ
·
11:6
,d;Dk;> cztspf;f my;yh`; nghWg;Ngw;Wf; nfhs;shj ve;j caphpdKk; G+kpapy;
,y;iy. NkYk; mit thOk; ,lj;ijAk;> (,Uf;Fk;) ,lj;ijAk;> mit (kbe;J)
mlq;Fk; ,lj;ijAk; mtd; mwpfpwhd;. ,itaidj;Jk; (yt;`{y; k`;/G+y; vd;Dk;) njspthd
Gj;jfj;jpy; (gjpthfp) ,Uf;fpd;wd.
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
·
8:26 mtd; cq;fSf;F
(kjPdhtpy;) Gfyplk; mspj;Jj; jd; cjtpiaf; nfhz;L cq;fis gyg;gLj;jpdhd; - ,d;Dk;
ghpRj;jkhd Mfhuq;fisAk; mtd; cq;fSf;F mspj;jhd;.
وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَنْ يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
·
14:34 (,itad;wp) ePq;fs; mtdplk; Nfl;l ahtw;wpypUe;Jk; mtd;
cq;fSf;Ff; nfhLj;jhd;. my;yh`;tpd; mUl;nfhilfis ePq;fs; fzpg;gPHfshapd; mtw;iw
ePq;fs;
vz;zpl KbahJ! epr;rakhf
kdpjd; kpf;f mepahaf; fhudhfTk;> kpf;f ed;wp nfl;ltdhfTk; ,Uf;fpd;whd;.
وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ
وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
Ø
ஆரம்ப அரபு
சமூகத்தின் தௌஹீத் பற்றிய நம்பிக்கை.
உலகில் அதிகமானோர் தௌஹீதின் இவ் ஆரம்பப் பிரிவை விசுவாசிக்கின்றனர்.
நாஸ்திக வாத சிந்தனைப் போக்குள்ள ஒரு சிலரே இதனை மறுக்கின்றனர்.
நபியவர்கள் எதிர் நோக்கிய ஆரம்ப அரபு சமூகத்தில் தௌஹீத் பற்றிய நம்பிக்கை
ருபூபிய்யாஹ் என்ற அமைப்பிலேயே காணப்பட்டது.
·
23:84-85 'ePq;fs;
mwpe;jpUe;jhy;> ,g; G+kpAk; ,jpYs;stHfSk; ahUf;F(r; nrhe;jk;?" vd;W (egpNa!)
ePH Nfl;gPuhf! 'my;yh`;Tf;Nf" vd;W mtHfs; $WthHfs;.
'(mt;thwhapd; ,ij epidtpw; nfhz;L)
ePq;fs; ey;YzHT ngw khl;BHfsh?" vd;W $WtPuhf!
Þ قُلْ لِمَنِ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
·
23:86-87 'VO
thdq;fSf;F ,iwtDk; kfj;jhd mH\{f;F ,iwtDk; ahH?" vd;Wk; Nfl;gPuhf. 'my;yh`;Tf;Nf"
vd;W mtHfs; nrhy;thHfs;. '(mt;thwhapd;) ePq;fs; mtDf;F mQ;rp
,Uf;fkhl;BHfsh?" vd;W $WtPuhf!
Þ قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
·
23:88-89 'vy;yhg;
nghUl;fspd; Ml;rpAk; ahH ifapy; ,Uf;fpwJ? - ahH vy;yhtw;iwAk; ghJfhg;gtdhf
- Mdhy; mtDf;F vjpuhf vtUk; ghJfhf;fg; gl KbahNj mtd; ahH? ePq;fs;
mwptPHfshapd; (nrhy;Yq;fs;)" vd;W Nfl;gPuhf. mjw;ftHfs;
'(,J) my;yh`;Tf;Nf (chpaJ)" vd;W $WthHfs;. ('cz;ik njhpe;Jk;)
ePq;fs; Vd; kjp kaq;FfpwPHfs;?" vd;W Nfl;gPuhf.
Þ قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
2. தௌஹீத் உலூஹிய்யாஹ்
''தௌஹீத் உலூஹிய்யாஹ்'' என்பது இறைவன் பற்றிய கொள்கையின் யதார்த்த
நிலைக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற தௌஹீதின் அடிப்படைப் பிரிவாகும். இது ''இலாஹ்''
என்ற பதத்திலிருந்து வந்தது.
''இலாஹ்'' என்பதன் கருத்து ''வணங்கி - வழிபட்டு, உதவி தேடப்படத்
தகுதியானவன்'' எனக் கூறலாம். அல்லாஹ்வே ''இலாஹ்'' ஆவான். அவனைத் தவிர
வேறு ''இலாஹ்'' கிடையாது. அதாவது,
''லாஇலாஹ இல்லல்லாஹ்'' - ''வணக்கத்திற்குத் தகுதியான நாயன் அல்லாஹ்வைத்
தவிர வேறு யாரும் இல்லை.''
இங்கே ''வணக்கம்'' என்னும் பதம் வணங்குதல், சிரம்பணிதல், வழிபடுதல்,
உதவி தேடுதல் போன்ற கருத்துகளை உள்ளடக்கும்.
எனவே, ''வணங்கி - வழிபட்டு, உதவி தேடப்படத்
தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை'' எனக் கூறலாம்.
ஆரோக்கியம், உணவு, பானம், உடை, வீடு, தொழில், செல்வம், பணம், பட்டம், பதவி, அந்தஸ்து,
பாதுகாப்பு, நிம்மதி போன்ற அனைத்தையுமே அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற
வேண்டும்.
ஏறத்தாழ அல் - குர்ஆனிலே எல்லா இடங்களிலும் அல்லாஹ் தௌஹீத் உலூஹிய்யாஹ்வைப் பற்றித்
திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறான். அவற்றில் சிலவற்றைப் பொறுக்கி
எடுத்து, வகைப் படுத்தி கீழே தரப்பட்டுள்ளது.
Ø
அல்லாஹு அஹத் -
அல்லாஹ் ஒருவனே.
·
112:1-4 (egpNa!) ePH
$WtPuhf: my;yh`; mtd; xUtNd. my;yh`; (vthplj;Jk;)
Njitaw;wtd;. mtd; (vtiuAk;) ngwTkpy;iy (vtuhYk;)
ngwg;glTkpy;iy. md;wpAk;> mtDf;F epfuhf vtUk; ,y;iy.
Þ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
Þ اللَّهُ الصَّمَدُ
Þ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
Þ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
Ø
லாஇலாஹ
இல்லல்லாஹ் - வணங்கி, வழிபட்டு, உதவி தேடப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாரும் இல்லை.
·
21:25 (egpNa!) ckf;F
Kd;dH ehk; mDg;gpa xt;nthU J}jhplKk;: 'epr;rakhf (tzf;fj;jpw;Fhpa) ehad;
vd;idj; jtpu NtW vtUkpy;iy. vdNt> vd;idNa ePq;fs; tzq;Fq;fs;" vd;W ehk;
t`P mwptpf;fhkypy;iy.
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ
·
59:22 mtNd my;yh`;;;;;;;> tzf;fj;jpw;Fhpatd;> mtidj; jtpu
NtW ehad; ,y;iy.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
·
2:255 my;yh`; - mtidj;jtpu
(tzf;fj;jpw;Fhpa) ehad; NtW ,y;iy. mtd; vd;nwd;Wk; [Ptpj;jpUg;gtd;>
vd;nwd;Wk; epiyj;jpUg;gtd;. mtid mhp JapNyh> cwf;fNkh gPbf;fh.
thdq;fspYs;sitAk;> G+kpapYs;sitAk; mtDf;Nf chpad. mtd; mDkjpapd;wp mtdplk;
ahH ghpe;Jiu nra;a KbAk;? (gilg;gpdq;fSf;F) Kd;dUs;stw;iwAk;> mtw;Wf;Fg;
gpd;dUs;stw;iwAk; mtd; ed;fwpthd;. mtd; Qhdj;jpypUe;J vjidAk;> mtd; ehl;lkpd;wp>
vtUk; mwpe;Jnfhs;s KbahJ. mtDila mhpahrdk; (FH]pa;A) thdq;fspYk;> G+kpapYk;
gue;J epw;fpd;wJ. mt;tpuz;ilAk; fhg;gJ mtDf;Fr; rpukj;ij cz;lhf;Ftjpy;iy - mtd;
kpf caHe;jtd;> kfpik kpf;ftd;.
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي
السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
Ø
அல்லாஹு ஹைருன்
நாஸிரீன் - அல்லாஹ் உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
·
3:150 (,tHfsy;y-)
my;yh`;jhd; cq;fis ,ul;rpj;Jg; ghpghypg;gtd;. ,d;Dk; mtNd cjtpahsHfs; midthpYk; kpfTk;
ey;ytd;.
بَلِ اللَّهُ مَوْلَاكُمْ ۖ وَهُوَ خَيْرُ النَّاصِرِينَ
·
3:160 (K/kpd;fNs!)
my;yh`; cq;fSf;F cjtp nra;thdhdhy;> cq;fis nty;gtH vtUk; ,y;iy> mtd; cq;fisf;
iftpl;L tpl;lhy;> mjd; gpwF cq;fSf;F cjtp nra;NthH ahH ,Uf;fpwhHfs;?
vdNt> K/kpd;fNs my;yh`;tpd; kPNj (KOikahf ek;gpf;if
G+z;L) nghWg;Ngw;gLj;jpf; nfhs;sl;Lk;.
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ ۗ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
·
8:40 mtd; ghJfhg;gjpYk;
kpfr; rpwe;jtd;. ,d;Dk; cjtp nra;tjpYk; kpfTk; rpwe;jtd;.
وَإِنْ تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ ۚ نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ
·
33:3 (egpNa!)
my;yh`;itNa ePH Kw;wpYk; ek;GtPuhf. my;yh`;Nt (ckf;Fg;) ghJfhtydhf ,Uf;fg;
NghJkhdtd;.
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا
·
42:31 ,d;Dk;>
ePq;fs; G+kpapy; (vq;F jQ;rk; GFe;jhYk;) mtid ,ayhky; Mf;FgtHfs; ,y;iy.
NkYk;> cq;fSf;F my;yh`;itj; jtpu> ghJfhtyNdh> cjtpGhpgtNdh ,y;iy.
وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ ۖ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
3. தௌஹீத் அஸ்மா வஸ் ஸிfபாத்
''தௌஹீத் அஸ்மா வஸ் ஸிfபாத்'' என்பது தௌஹீதின் இன்னொரு
முக்கிய பிரிவாகும். இது>
1. அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும்
2. பண்புகள்
ஆகியவற்றை ஏகத்துவப் படுத்தும் பிரிவாகும்.
1)
அல்லாஹ்வின்
திருநாமங்கள்
·
59:22 mtNd my;yh`;>
tzf;fj;jpw;Fhpatd;> mtidj; jtpu NtW ehad; ,y;iy> kiwthdijAk;> gfpuq;fkhdijAk;
mwpgtd;> mtNd mstw;w mUshsd;> epfuw;w md;GilNahd;.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
·
59:23 mtNd my;yh`;>
tzf;fj;jpw;Fhpa ehad; mtidj; jtpu NtW ahUk; ,y;iy> mtNd Nguurd;>
kpfg;ghpRj;jkhdtd;> rhe;jpaspg;gtd;> jQ;rkspg;gtd;> ghJfhg;gtd;>
(ahtiuAk;) kpifg;gtd;> mlf;fpahs;gtd;> ngUikf;Fhpj;jhdtd; - mtHfs;
,izitg;gtw;iw vy;yhk; tpl;L my;yh`; kpfj; J}a;ikahdtd;.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
·
59:24 mtd;jhd;
my;yh`;> gilg;gtd;> xOq;FgLj;jp cz;lhf;Fgtd;> cUtkspg;gtd; - mtDf;F
mofpa jpUehkq;fs; ,Uf;fpd;wd.
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
·
31:27 NkYk;>
epr;rakhf ,g;G+kpapYs;s kuq;fs; ahTk; vOJ Nfhy;fshfTk;> fly; (ePH KOJk;)
mjDld; $l kw;Wk; VO fly;fs; mjpfkhf;fg;gl;L (ikahf) ,Ue;j NghjpYk;>
my;yh`;tpd; (Gfo;) thHj;ijfs; KbTwh. epr;rakhf my;yh`; kpifj;jtd;. Qhdk;
kpf;Nfhd;.
وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا
نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
தௌஹீதின் அடிப்படைக் கலிமாவாகிய (கூற்றாகிய) - ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' - ''அல்லாஹ்வைத்
தவிர இலாஹ் கிடையாது'' என்பதில் வரும் ''இலாஹ்'' எனும் இடத்தில் அல்லாஹ்வின் ஒவ்வொரு
திருநாமத்தையும் பொருத்திப் பார்ப்பதன் மூலம் அவற்றின் சரியான
நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக:
·
அர் - ரஹ்மான்:
''அல்லாஹ்வைத் தவிர அருளாளன் கிடையாது.''
·
அர் - ரஹீம்:
''அல்லாஹ்வைத் தவிர அன்புடையவன் கிடையாது.''
·
அல் - ஹாலிக்:
''அல்லாஹ்வைத் தவிர படைப்பாளன் கிடையாது.''
·
அல் - மாலிக்:
''அல்லாஹ்வைத் தவிர அதிபதி கிடையாது.''
·
அல் - ஃஹfபூர்:
''அல்லாஹ்வைத் தவிர மன்னிப்பவன் கிடையாது.''
இவ்வாறு அல்லாஹ்வின் 99 திரு நாமங்களும்
அவனுக்கு மட்டுமே உரிய தனித் திரு நாமங்களாகவும்,
அவன் மட்டுமே புரியக் கூடிய விரிவான செயற்பாடுகளைத் தெளிவு படுத்துவதாகவும்
இருக்கின்றன.
·
7:180 my;yh`;Tf;F mofpa
jpUehkq;fs; ,Uf;fpd;wd. mtw;iwf; nfhz;Nl ePq;fs; mtidg;
gpuhHj;jpAq;fs;;.
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தகைய தேவைகள் ஏற்பட்டாலும் அத் தேவைகளோடு
தொடர்புடைய பெயர் ஒன்று நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இருக்கும். அப் பெயராலேயே
அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்கும் படி இவ் வசனம்
கூறுகிறது.
2)
அல்லாஹ்வின்
பண்புகள்
அல்லாஹ்வின் பண்புகளைப் பொறுத்தவரை அப் பண்புகள் உலகின்
வேறெந்தப் படைப்பிற்கும் இருக்க முடியாதவையாக இருக்கின்றன. இது அல்லாஹ்வின்
உயிரோட்டம் மிக்க தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
உதாரணமாக: அல்லாஹ்வின்
அறிவு, நாட்டம், சக்தி, பார்வை, பேச்சு, கேள்வி போன்றனவற்றைக் கூறலாம்.
Ø அல்லாஹ்வின் அறிவு எனும் பண்பு
·
6:59 mtdplNk
kiwthdtw;wpd; jpwT Nfhy;fs; ,Uf;fpd;wd. mtw;iw mtdd;wp vtUk;
mwpahH. NkYk; fiuapYk; flypYk; cs;stw;iwnay;yhk; mtd; mwpthd;. mtd;
mwpahky; XH ,iyAk; cjpHtjpy;iy. G+kpapd; (Moj;jpy; mlHe;j) ,Us;fspy; fplf;Fk;
rpW tpj;Jk;> gRikahdJk;> cyHe;jJk; (ve;jg; nghUSk;) njspthd (mtDila)
gjpNtl;by; ,y;yhkypy;iy.
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ ۚ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ ۚ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ
Ø அல்லாஹ்வின் நாட்டம் எனும் பண்பு
·
11:107 epr;rakhf ck;
,iwtd; jhd; ehbaijr; nra;J Kbg;gtd;.
خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ ۚ إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِمَا يُرِيدُ
·
36:82 vg;nghUisNaDk;
mtd; (gilf;f) ehbdhy;> mjw;F mtd; fl;lisapLtnjy;yhk; 'Fd;"
(Ma;tpLf) vd;W $WtJjhd;. clNd mJ MfptpLfpwJ.
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
(D) கலிமாவுடைய யகீன்
வருவதற்கு அல்லாஹ்வைப் பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
v
யகீன் என்றால்
என்ன?
ஈமானின் (நம்பிக்கையின்) ஆடாத, அசையாத, தளம்பல்கள் இல்லாத உறுதியான நிலை - ''யகீன்'' எனப்படும்.
சேற்றில் நடப்பட்ட ஒரு தடி ஆடும், அசையும், தளம்பும்
- உறுதியற்றது. ஆனால் 'கொங்கிரீற்று' ஊற்றப்பட்ட ஒரு தடி ஆடாது, அசையாது, தளம்பாது
- உறுதியாக
இருக்கும். இதனை ஈமானுக்கும்
யகீனுக்குமிடையிலான தொடர்புக்கு ஒரு அழகான உதாரணமாகக் கூறலாம்.
v
கலிமாவுடைய யகீன்
என்றால் என்ன?
படைத்தவன்
அல்லாஹ்வின் சக்தியைக் கொண்டு மட்டுமே அனைத்தும் நடைபெறுகிறது; படைக்கப் பட்ட
படைப்புகளுக்கு (வஸ்துக்களுக்கு) சுயமாக இயங்கக் கூடிய எந்த சக்தியும் கிடையாது என்ற லாஇலாஹ
இல்லல்லாஹ்வின் யதார்த்த நிலையின் மீதான ஆடாத, அசையாத, தளம்பல்கள் இல்லாத, உறுதியான ஈமான் (நம்பிக்கை) - ''லாஇலாஹ
இல்லல்லாஹ்வின் யகீன்'' எனப்படும்.
இதனைப் பேச்சு வழக்கில் ''கலிமாவுடைய யகீன்'' என்பர்.
v
கலிமாவுடைய யகீன்
வருவதற்கு அல்லாஹ்வைப் பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
·
அபூஹுரைரா (ரலி)
அறிவிப்பதாவது,
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், ''உங்களது ஈமானைப் புதுப்பித்துக்
கொள்ளுங்கள்'' என்று கூறிய பொழுது, ஒரு மனிதர் ''யா ரஸூலல்லாஹ்! நாம்
எமது ஈமானைப் புதுப்பிப்பது எவ்வாறு?'' என வினவினார். அதற்கு
நபியவர்கள், ''லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கூற்றை அதிகமாகக் கூறுங்கள்'' என
பதிலளித்தார்கள்.
(நூல்: முஸ்னத் அஹ்மத் - ஹசனான ஹதீஸ்; தப்ரானி;
பார்க்க - முன்தகப் அஹாதீஸ், ஹயாத்துஸ் ஸஹாபா)
விளக்கம் : லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கூற்றை அதிகமாகக்
கூறுதல் என்பதன் விளக்கம் அல்லாஹ்வைப் பற்றி அதிகமாகப் பேசுதல் என்பதாகும்.
·
அதா பின் யஸார் (ரலி)
அறிவிப்பதாவது, அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஒரு முறை அவரது தோழர்களில்
ஒருவரிடம் வாருங்கள்! நாங்கள் சிறுது
நேரம் ஈமான் கொள்வோம் என்று கூறினார்கள். அதற்கு அவர், நாம் ஏற்கனவே ஈமான்
கொண்டவர்கள் இல்லையா? என வினவினார். அதற்கு அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி), "நிச்சயமாக!
இருந்தாலும் நாங்கள் அல்லாஹ்வைப் பற்றி பேசுவோம். அதனால் எமது ஈமான்
அதிகரிக்கும்" என பதிலளித்தார்கள்.
(நூல்: பைஹகி; பார்க்க – ஹயாத்துஸ் ஸஹாபா)
·
அபூதர்தா (ரலி)
அறிவிப்பதாவது,
உமர் (ரலி) அவர்கள் அவரது தோழர்களில் ஒருவர்
அல்லது இருவரது கையைப் பிடித்து கூறுபவர்களாக இருந்தார்கள்: ''எங்களுடன் சிறிது
நேரம் இருங்கள்; எனவே நாம் எமது ஈமானைப் புதுப்பித்துக் கொள்வோம்.'' பிறகு அவர்கள்
அல்லாஹ்வைப் பற்றி பேசுவார்கள்.
(நூல்: இப்னு அபீஷைபா; லால்காயி; பார்க்க –
ஹயாத்துஸ் ஸஹாபா)
அல்லாஹ்வைப் பற்றி
அதிகமாகப் பேசிப் பேசி, எமது உள்ளத்தில் லாஇலாஹ இல்லல்லாஹ்வுடைய ஈமான் - யகீனை
அடைய முயற்சிக்க வேண்டும்.
ஈமானைப்
புதுப்பித்துக் கொள்ளும் முகமாக ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபத்தைந்து தடவையாவது அல்லாஹ்வைப் பற்றி
பேச வேண்டும் என பெரியார்கள் கூறுவார்கள்.
(E) அல்லாஹ்வைப் பற்றிப் பேசுவது எப்படி?
''தௌஹீத்'' எனப்படும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மூன்று பிரிவுகளான,
1. தௌஹீத் ருbபூபிய்யாஹ்
2. தௌஹீத் உலூஹிய்யாஹ்
3. தௌஹீத் அஸ்மா வஸ் ஸிfபாத் ஆகியவற்றைப் பற்றி பேசுதல் ''அல்லாஹ்வைப் பற்றிப்
பேசுதல்'' எனப்படும்.
தௌஹீத் ருbபூபிய்யாஹ், உலூஹிய்யாஹ், அஸ்மா வஸ் ஸிfபாத் ஆகிய மூன்றையும்
பற்றிய விரிவான விளக்கம் முன்னால் இப் பாடத்தின் பகுதி (C) இல் விரிவாக
விளக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் வருமாறு:
1. தௌஹீத் ருbபூபிய்யாஹ்வைப் பற்றிப் பேசுதல்
அல்லாஹ் ''ரப்'' என்று பேசுதல் - அதாவது,
Ø அல்லாஹ் அல் - ஹாலிக் (படைப்பாளன்)
Ø அல்லாஹ் அல் - மாலிக் (பரிபாளிப்பவன்)
Ø அல்லாஹ் அர் - றாzஸிக் (தேவைகளைப் பூர்த்தி செய்பவன்) எனப் பேசுதல் வேண்டும்.
2. தௌஹீத் உலூஹிய்யாஹ்வைப் பற்றிப் பேசுதல்
அல்லாஹ்வைத் தவிர
''இலாஹ்'' கிடையாது (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று பேசுதல் - அதாவது,
Ø வணங்கி - வழிபட்டு, உதவி தேடப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாரும் இல்லை எனப் பேசுதல்
வேண்டும்.
3. தௌஹீத் அஸ்மா வஸ் ஸிfபாத்தைப் பற்றிப் பேசுதல்
Ø
அல்லாஹ்வின்
திருநாமங்கள் மற்றும்
Ø
பண்புகள் ஆகியவற்றைப்
பற்றிப் பேசுதல் வேண்டும்.
(F) கலிமாவுடைய
யகீன் வந்ததன் அடையாளம் - அல்லாஹ்வையே இபாதத் செய்து, அவனிடமே உதவியும் தேடுவதாகும்.
ஒருவர் தனக்கு
ஒரு தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில், படைக்கப்பட்ட படைப்புகளின் (வஸ்துக்களின்) பக்கம்
திசை திரும்பாமல், படைப்பாளனாகிய
Ø அல்லாஹ்வையே இபாதத் செய்து (வணங்கி - வழிபட்டு),
Ø அவனிடமே உதவியும் தேடுவாரானால் (இஸ்திஆனத்தும்
செய்வாரானால்)
அவர் ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் யதார்த்தத்தினை உறுதி கொண்டிருக்கிறார்; அவருக்கு கலிமாவின் யகீன்
வந்திருக்கிறது என விளங்கிக் கொள்ளலாம். இந்த உண்மையையே அல் - குர்ஆனின்
தோற்றுவாயான ஸூறா அல் - பாதிஹா தெளிவுபடுத்திக் காட்டுகிறது.
v
ஸூறா அல் -
fபாதிஹா தெளிவுபடுத்தும் கலிமாவுடைய யகீனின் அடையாளம்.
ஸூறா அல் - பாதிஹாவானது முழுக் குர்ஆனின் அர்த்தத்தையும் உள்ளடக்கியுள்ளது.
எனவேதான், அது ''உம்முல் குர்ஆன்'' (அல் - குர்ஆனின் தாய்) என
அழைக்கப்படுகிறது. இந்த ஸூறாவை ஒவ்வொரு தொழுகையிலும், ஒவ்வொரு ரகஅத்திலும் ஓதுவது
fபர்ளு ஆகும். அவ்வாறு ஒதாவிட்டால் தொழுகையே செல்லாது. இதிலிருந்தே இந்த ஸூறாவின்
முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாமல்லவா?
·
''குர்ஆனின்
தோற்றுவாய்'' (எனப்படும் அல் - fபாதிஹா அத்தியாயத்தை) ஒதாதவருக்குத் தொழுகையே
இல்லை. (ஸஹீஹுல் புகாரி - 756; ஸஹீஹ் முஸ்லிம் - 651)
·
1:1-4 mstw;w
mUshsDk;> epfuw;w md;GilNahDkhfpa my;yh`;tpd; jpUg;ngauhy; (Jtq;FfpNwd;.) அனைத்துப் புகழும், அகிலங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, போஷிக்கும் (ரbப்பாகிய) அல்லாஹ்வுக்கே உரித்தாகும். (mtd;)
mstw;w mUshsd; epfuw;w md;GilNahd;. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின்
அதிபதி(யும் ஆவான்.)
Þ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Þ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
Þ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Þ مَالِكِ يَوْمِ الدِّينِ
·
1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் இபாதத் செய்கிறோம் (வணங்கி - வழிபடுகிறோம்); உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Þ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
·
1:6-7 நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக. (mJ)
eP vtHfSf;F mUs; Ghpe;jhNah mt; top. (mJ)
cd; Nfhgj;jpw;F MshNdhH topAky;y@ newp
jtwpNahH topAky;y.
Þ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
Þ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
,t;thW ehk; Nfl;Fk; gpuhHj;jidf;F gjpyhfNt FHMd; KOtJk;
mike;Js;sJ. Mk;> NeHtop fhl;Lk; gb ehk; Ntz;LfpNwhk;. mjw;F ,e;j FHMd;
KOtijAk; gjpyhf ek; Kd;dhy; rkHg;gpj;J tpLfpwhd; ,iwtd;.
இந்த ஸூறாவின்
முதல் நான்கு ஆயத்துக்களும் அல்லாஹ்வைப் பற்றியே பேசுகிறது. அதாவது,
Ø அல்லாஹ் ''ரப்'' - அதாவது:
·
அல்லாஹ் அல் -
ஹாலிக் (படைப்பாளன்)
·
அல்லாஹ் அல் -
மாலிக் (பரிபாளிப்பவன்)
·
அல்லாஹ் அர் -
றாzஸிக் (தேவைகளைப் பூர்த்தி செய்பவன்)
Ø அல்லாஹ் அர் - ரஹ்மான் - அருளாளன்
Ø அல்லாஹ் அர் - ரஹீம் - அன்புடையவன்
Ø அல்லாஹ் மாலிகி யவ்மித்தீன் - தீர்ப்பு நாளின் அதிபதி
என ஒருவர் அல் -
குர்ஆனைத் திறந்த மாத்திரத்தில் முதன் முதலில் அல்லாஹ்வைப் பற்றியே (''மஃரிfபத்'' செய்கிறார்) அறிகிறார்.
·
மஃரிfபத் - அல்லாஹ்வை அறிதல், புரிதல், விளங்குதல்
·
இபாதத் - அல்லாஹ்வை வணங்கி - வழிபடுதல்
·
இஸ்திஆனத் - அல்லாஹ்விடம் உதவி தேடல்
''மஃரிfபத்'' (அல்லாஹ்வை அறிதல்) மற்றும் ''இபாதத்'' (அல்லாஹ்வை வணங்கி - வழிபடுதல்) ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பைப் பற்றி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உட்பட, பல அல் - குர்ஆன் வரிவுரையாளர்கள் அழகாக விளக்கம்
அளிக்கிறார்கள். அதாவது,
·
51:56 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை இபாதத்
செய்வதற்காகவே (வணங்கி - வழிபடுவதற்காகவே) அன்றி நான் படைக்கவில்லை.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
எனும் இந்த வசனத்துக்கு அவர்கள் விளக்கம்
அளிக்கையில்,
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை மஃரிfபத் செய்வதற்காகவே (அறிவதற்காகவே) அன்றி நான் படைக்கவில்லை - எனக் கூறுகிறார்கள். அதாவது,
Ø அல்லாஹ்வை சரியான
முறையில் ''மஃரிfபத்'' செய்த - அறிந்த (ஈமான் - நம்பிக்கை கொண்ட) ஒருவர் நிச்சயமாக,
Ø
அல்லாஹ்வையே (''இபாதத்''
செய்து) வணங்கி - வழிபட்டு,
Ø அவனிடமே (''இஸ்திஆனத்'' உம் செய்வார்) உதவியும்
தேடுவார்.
இதனையே அடுத்த ஐந்தாவது ஆயத் தெளிவுபடுத்துகிறது.
·
1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் இபாதத் செய்கிறோம் (வணங்கி - வழிபடுகிறோம்); உன்னிடமே நாங்கள் (''இஸ்திஆனத்'' உம் செய்கிறோம்) உதவியும் தேடுகிறோம்.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
(G) ஈமானுடைய முதாகராவின் முதலாவது படிநிலையின் முடிவுரை
அல்லாஹ்வைப் பற்றிப் பேசிப் பேசி ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் யகீனை அடைவோம்.
உலக மக்களின்
எதிர்பார்ப்பு மற்றும் சவால்களாகிய இம்மையின் வெற்றியை (நல் வாழ்வை)யும்
மறுமையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் அல்லாஹு தஆலா தன் கைவசமே வைத்துள்ளான்
எனும் யதார்த்த நிலையை சரியான
முறையில் ''மஃரிfபத்'' செய்த - அறிந்த (ஈமான் - நம்பிக்கை கொண்ட) ஒருவர், நிச்சயமாக அவ் உதவிகளைத் தான் அடைந்து
கொள்ளும் முகமாக, அல்லாஹ்விடமே (''இஸ்திஆனத்'' செய்வார்) உதவி தேடுவார். அதாவது,
Ø அல்லாஹ்வை சரியான
முறையில் ''மஃரிfபத்'' செய்த - அறிந்த (ஈமான் - நம்பிக்கை கொண்ட) ஒருவர் நிச்சயமாக,
Ø அல்லாஹ்வையே (''இபாதத்'' செய்வார்) வணங்கி - வழிபடுவார்;
Ø அவனிடமே (''இஸ்திஆனத்'' உம் செய்வார்) உதவியும்
தேடுவார் என முன்னால் தெளிவுபடுத்தினோம்.
இங்கே, ''இபாதத்'' மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
ஆகியன ''மஃரிfபத்'' - அறிதலின் (ஈமான் - நம்பிக்கையின்) வெளிப்பாடாக அமைகிறது.
அதாவது, ஒருவரது
வாழ்வில் ''இபாதத்'' (வணக்க - வழிபாடு) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
ஆகிய தன்மைகள் வருவதற்கு ''மஃரிfபத்'' - அறிதல் (ஈமான் - நம்பிக்கை) முன்
நிபந்தனையாகும்.
அதாவது, எந்தளவு ''மஃரிfபத்'' - அறிதல் (ஈமான் - நம்பிக்கை) உறுதியடையுமோ,
வலுப் பெறுமோ, சிறப்புறுமோ அந்தளவே ''இபாதத்'' (வணக்க -
வழிபாடு) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
ஆகியன உறுதியடையும்; வலுப் பெறும்; சிறப்புறும்.
அதாவது, ஒருவர் அல்லாஹ்வைப் பற்றி அதிகமாகப்
பேசிப் பேசி, தனது உள்ளத்தில் லாஇலாஹ இல்லல்லாஹ்வுடைய ஈமான் - யகீனை அடைய
முயற்சிப்பதன் மூலம் ஈமானை (நம்பிக்கையை) சீர்திருத்தம்
செய்ய வேண்டும். பின்னர், தானாகவே ''இபாதத்'' (வணக்க -
வழிபாடு) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
ஆகிய இரு தன்மைகளையும் தன் வாழ்வில் கடைபிடிக்க முற்படுவார்.
இதன் பொழுது,
இந்த இரு தன்மைகளையும் எவ்வாறு தன் வாழ்வில் கடைபிடிப்பது என்ற ஒரு வினா எழும்.
அதற்கான விடையானது:
ரஸூலுல்லாஹி
(ஸல்) அவர்கள், எவ்வாறு அல்லாஹ்வை ''இபாதத்'' (வணக்க - வழிபாடு) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
செய்வது எனக் காட்டித் தந்தார்களோ அவ் வழிமுறையில் (சுன்னாவின்படி) அவர் இந்த இரு
தன்மைகளையும் தன் வாழ்வில் கடைபிடித்து ஒழுகுவார்.
இதனைப் பற்றியே ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலையாகிய
''அமல்களின் சிறப்புகளைப் பற்றிப் பேசிப் பேசி முஹம்மதுர் றஸூலுல்லாஹ்வின்
யகீனை அடைவோம்'' எனும் அடுத்த
தலைப்பில் (இ.அ.) நோக்குவோம்.
ஈமானுடைய முதாகராவின் முதலாவது படிநிலை:
''லாஇலாஹ
இல்லல்லாஹ்''
முயற்சி:
அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
நோக்கம்:
லாஇலாஹ
இல்லல்லாஹ் (கலிமா)வின் யகீனை அடைதல்
மஹ்லூக்
(படைப்பு) ஹாலிக் (படைத்தவன்)
கலிமாவின் யகீன் வந்ததன் அடையாளம்:
அல்லாஹ்வையே இபாதத் செய்தல் (வணங்கி - வழிபடுதல்),
அல்லாஹ்விடமே உதவி தேடுதல் (இஸ்திஆனத் செய்தல்)
அல்லாஹ்வையே இபாதத் செய்து (வணங்கி - வழிபட்டு),
அல்லாஹ்விடமே உதவி தேடுவது (இஸ்திஆனத் செய்வது)
எப்படி?
நபிவழிப்படி (சுன்னாவின்படி)
ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை:
''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்''
அல்லாஹ்வின் உதவி
வரும்.
ஈருலக வெற்றி (நல்வாழ்வு)
உண்டாகும்.
No comments:
Post a Comment