ஒன்பதாவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கு ஈமானுக்கான உழைப்பு செய்வது அவசியமாகும்.
(A) முன்னைய பாடங்களின் சுருக்கம்
v "தீனுல் இஸ்லாம்" - ஈருலக வெற்றிக்கு (நல் வாழ்வுக்கு) ஒரே வழி
உலக மக்களின்
எதிர்பார்ப்பு மற்றும் சவால்களாகிய இம்மையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் மறுமையின்
வெற்றியை (நல் வாழ்வை)யும் அல்லாஹு தஆலா உயர்தர மார்க்கமாகிய தீனுல் இஸ்லாத்தினைப்
பின்பற்றுவதிலே வைத்துள்ளான்.
தீனுல் இஸ்லாம் என்பது, அல்லாஹு தஆலா அல் - குர்ஆனிலே அருளிய கட்டளைகளை
நபிவழியில் (சுன்னாவின்படி) செயல்படுத்துவது ஆகும்.
தீனுல் இஸ்லாதின் அம்சங்களை பின்வருமாறு இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிக்கப்படும்.
1. ஈமான் (நம்பிக்கை)
2. ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
எனவே, ஒருவர் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை (நல் வாழ்வை) அடைய விரும்பினால்,
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்களின் மூலம் மட்டுமே அதனை அடையலாம்.
இது பற்றி முன்னால்
பாடம் (04) இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
v ஈமான் என்றால் என்ன?
அறிஞர்களின் கருத்தாவது "ஈமான்" என்ற சொல் அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸில்
இரண்டு கருத்துக்களில் ஆளப் பட்டுள்ளது.
Ø முதலாவது கருத்து: ஈமான் = நம்பிக்கை
Ø இரண்டு பிரதான பிரிவுகள்:
1.
ஈமான் முஜ்மல்
(சுருக்கமான ஈமான்)
1) ''லாஇலாஹ இல்லல்லாஹ்''
2) ''முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்''
2.
ஈமான் முfபஸ்ஸல்
(விரிவான ஈமான்)
அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், ரஸூல்மார்கள், மறுமை நாள், மற்றும்
கழா - கத்ர் பற்றிய விரிவான ஈமான்.
Ø இரண்டாவது கருத்து: ஈமான் = இஸ்லாம்
·
அதாவது
நம்பிக்கையும், நம்பிக்கை சாந்த சொல் மற்றும் செயல்களும் ஆகும்.
·
ஈமானுக்கு
எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
ஈமான் என்றால்
என்ன? அதன் கிளைகளின் விபரங்கள் என்பன பற்றி முன்னால் பாடம் (08) இல் விரிவாக
விளக்கப் பட்டுள்ளது.
v
ஸாலிஹான அமல்களின்
(நற் செயல்களின்) பிரிவுகள்
ஸாலிஹான அமல்களை (நற் செயல்களை) நான்கு பிரிவுகளாக பிரிக்கப் படும்.
1. இபாதத் - (வணக்க வழிபாடுகள்)
2. முஆமலத் - (கொடுக்கல் வாங்கல்கள்)
3. முஆஷரத் - (உரிமைகள் பேணுதல்)
4. அஃலாக் - (நற் குணங்கள்)
(B) ஈமானுக்கான உழைப்பு என்றால் என்ன?
ஈமானின் இரண்டாவது கருத்தான ''ஈமான் = இஸ்லாம்'' என்னும் கண்ணோட்டத்தில்
நோக்கினால் ஈமானின் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளும் தீனுல் இஸ்லாத்தின் கிளைகள்
எனலாம்.
எனவே, ஒருவர் தீனுல் இஸ்லாத்தினை முழுமையாகப் பின்பற்ற விரும்பினால்,
அவர் ஈமானின் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளையும் சீர் செய்ய வேண்டும்.
ஈமானின் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளையும் இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிக்கப்படும்.
1. ஈமான் (நம்பிக்கை)
2. ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
எனவே, அவர் செய்ய வேண்டியது:
1.
ஈமானை (நம்பிக்கையை)
சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
2.
அமல்களை (செயல்களை)
சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
ஒருவரது வாழ்வில் ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) வருவதற்கு ஈமான் முன் நிபந்தனையாகும். அதாவது
எந்தளவு ஈமான் (நம்பிக்கை) உறுதியடையுமோ, வலுப் பெறுமோ, சிறப்புறுமோ
அந்தளவே ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) உறுதியடையும்; வலுப் பெறும்;
சிறப்புறும்.
எனவே, அவர் முதலில் ஈமானை (நம்பிக்கையை) சீர்திருத்தம்
செய்ய வேண்டும். பின்னர், தானாகவே ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) வளர்ந்து
சிறப்புறும். இதற்கான முயற்சியே ஈமானுக்கான உழைப்பு எனப்படும்.
இதற்காக நாம் ஈமானைப் பற்றி முதாகரா (நினைவுபடுத்தல்)
செய்ய வேண்டும். அதாவது, ஒருவர் பேச மற்றவர்கள் அதனைக் கேட்க வேண்டும்.
அதுவே ஈமானுடைய முதாகரா எனப்படும்.
ஈமானுடைய முதாகரா பற்றி பின்னால் பாடம் (10), (11), (12), (13) ஆகியவற்றில் (இ.அ.) விரிவாக விளக்கப் படும்.
(C) ஈமானுக்கான உழைப்பு அவசியமா?
v ஈமானுக்கான உழைப்பு அவசியமே.
·
49:14 'ehq;fSk;
<khd; nfhz;Nlhk;" vd;W (egpNa! ck;kplk;) ehl;Lg; Gwj;J mugpfs;
$WfpwhHfs;. 'ePq;fs; <khd; nfhs;stpy;iy. vdpDk; 'ehq;fs; topgl;Nlhk;" (,];yhj;ijj;
jOtpNdhk;) vd;W (Ntz;Lkhdhy;) $Wq;fs;" (vd egpNa! mtHfsplk;) $WtPuhf.
Vnddpy; cq;fSila ,jaq;fspy; (cz;ikahd) <khd; Eioatpy;iy.
قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا ۖ قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَٰكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ ۖ وَإِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
·
4:136 K/kpd;fNs!
ePq;fs; my;yh`;tpd; kPJk;> mtDila J}jH kPJk;> mtd; J}jH kPJ mtd;
,wf;fpa (,t;) Ntjj;jpd; kPJk;> ,jw;F Kd;dH ,wf;fpa Ntjq;fspd; kPJk; <khd; nfhs;Sq;fs;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ ۚ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا
·
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள்
''உங்களது ஈமானைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிய பொழுது,
ஒரு மனிதர் ''யா ரஸூலல்லாஹ்! நாம் எமது ஈமானைப் புதுப்பிப்பது எவ்வாறு?''
என வினவினார். அதற்கு நபியவர்கள், ''லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கூற்றை அதிகமாகக்
கூறுங்கள்'' என பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்னத்
அஹ்மத் - ஹசனான ஹதீஸ், தப்ரானி; பார்க்க - முன்தகப் அஹாதீஸ், ஹயாத்துஸ் ஸஹாபா)
விளக்கம் : லாஇலாஹ இல்லல்லாஹ்
என்ற கூற்றை அதிகமாகக் கூறுதல் என்பதன் விளக்கம் அல்லாஹ்வைப் பற்றி அதிகமாகப்
பேசுதல் என்பதாகும்.
இது பற்றி பின்னால்
பாடம் (10) இல் (இ.அ.) விரிவாக
விளக்கப்படும்.
v
ஈமானுக்காக துஆ செய்ய வேண்டும்.
·
''துணிகள்
பழையதாவது போல உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமாகி)
விடுகிறது. எனவே உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப் புதுப்பிக்க
அல்லாஹ்விடம் துஆச் செய்து வாருங்கள்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இபனு அமர் இப்னு ஆஸ் (ரலி); நூல்: முஸ்தத்ரக்
ஹாகிம் - ஸஹீஹான ஹதீஸ்; பார்க்க – முன்தகப் அஹாதீஸ்)
v
ஈமானுக்காக துஆ செய்வது எவ்வாறு?
·
(இறைவா!) உன்னையே நாங்கள் இபாதத் செய்கிறோம் (வணங்கி - வழிபடுகிறோம்); உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்; நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக.
(ஸூறா அல் - fபாதிஹா - 1:5-6)
Þ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
Þ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
·
(அல்லாஹும்ம ஹbப்பிப் இலைனல் ஈமான வzஸய்யின்ஹு fபீ குலூbபினா வகர்ரிஹ் இலல் குfப்ர வல் fபுஸூக வல் இஸ்யான வஜ்அல்னா மினர் ராஷிதீன்.)
யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானின் மீது நேசத்தை
உண்டுபண்ணுவாயாக. மேலும், அதனை எங்களுடைய உள்ளங்களிலே அலங்கரித்து
விடுவாயாக. மேலும், நிராகரிப்பின் மீதும், பாவத்தின் மீதும், உனக்கு மாறு செய்வதன் மீதும் வெறுப்பை
ஏற்படுத்துவாயாக. மேலும், எங்களை நேர்வழி பெற்றவர்களில் நின்றும்
ஆக்கி வைப்பாயாக.
(நூல்: முஸ்னத் அஹ்மத் - 15431; ஹாகிம் - 1/507)
·
(அல்லாஹும்ம ஆதி நfப்ஸீ தக்வாஹா வzஸக்கிஹா அன்த க்ஹறு மன் zஸக்காஹா அன்த வலிய்யுஹா வமவ்லாஹா.)
யா அல்லாஹ்! எனது ஆத்மாவுக்கு இறையச்சத்தைத் தருவாயாக. மேலும், அதனைப் பரிசுத்தப் படுத்துவாயாக. நீயே அதனைப் பரிசுத்தப் படுத்துபவர்களில்
மிகவும் சிறந்தவன். இன்னும், நீயே அதன் நேசனாகவும் எஜமானகவும் உள்ளாய்.
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் - 2706)
(D) ஈமானுக்கான உழைப்பின் 5 படிநிலைகள்
1. நேரம் ஒதுக்குதல்
2. ஒன்று சேர்தல் (ஈமானுக்கான சபைகள் அமைத்தல்)
3. ஈமானுடைய முதாகரா செய்தல்
4. சிந்தனை செய்தல்
5. நல்வழியைக் கடைபிடித்தல்
மேற் கூறப்பட்ட ஐந்து படிநிலைகளில் முயற்சி செய்கின்ற பொழுது, எமது ஈமான்
(நம்பிக்கை) அதிகரிக்கும். எமது ஈமான் (நம்பிக்கை) அதிகரிக்கின்ற பொழுது ஸாலிஹான அமல்கள் (நற்
செயல்கள்) உண்டாகும். எனவே, எமது வாழ்வில் ஈமான் மற்றும் ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) உண்டாகுவற்கு மேற் கூறப்பட்ட ஐந்து படிநிலைகளில் ஈமானுக்கான உழைப்பு
செய்வது அவசியமாகும்.
1. நேரம் ஒதுக்குதல்
·
உலகப் பற்று இல்லாது வாழ்க.
·
63:9 <khd;
nfhz;ltHfNs! cq;fs; nry;tKk;> cq;fSila kf;fSk;> my;yh`;tpd; epidg;ig
tpl;Lk; cq;fisg; guhKfkhf;fp tpl Ntz;lhk; - vtH ,t;thW
nra;fpwhNuh epr;rakhf mtHfs; jhk;
e\;lkile;jtHfs;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ ۚ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
·
20:131 ,d;Dk;> mtHfspy; rpy gphptpdH ,d;gkDgtpf;f ehk;
nfhLj;jpUf;Fk; (tho;f;if trjpfspd;) gf;fk; ckJ fz;fis
ePl;lhjPH. (,it vy;yhk;) mtHfisr; Nrhjpg;gjw;fhfNt
ehk; nfhLj;Js;s cyf tho;f;ifapd; myq;fhuq;fshFk;. ckJ ,iwtd;
(kWikapy; ckf;F) toq;ftpUg;gJ rpwe;jJk; epiyahdJk; MFk;.
وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا
مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَىٰ
·
62:11 ,d;Dk;>
(egpNa!) mtHfspy; (rpyH) xU tpahghuj;ijNah> my;yJ xU Ntbf;ifiaNah>
fz;lhy;> mjd;ghy; mtHfs; nrd;W tpLfpd;wdH. NkYk;> epd;w tz;zNk
ck;ik tpl;L tpLfpd;wdH 'my;yh`;tplj;jpy; ,Ug;gJ> Ntbf;ifia tplTk; tpahghuj;ij
tplTk; kpfTk; NkyhdjhFk;. NkYk;> my;yh`; cztspg;gtHfspy; kpfTk; Nkyhdtd;"
vd;W (egpNa!) ePH $WtPuhf.
وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ۚ قُلْ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ۚ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ
·
4:77 (egpNa!) ePH
$WtPuhf: ',t;Tyf ,d;gk; mw;gkhdJ. kWTyf(,d;g)k; gagf;jpAilNahUf;F
kpfTk; NkyhdJ."
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا رَبَّنَا لِمَ
كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِمَنِ اتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا
இம்மையின் சுகம்
அற்பமானது; மறுமையின்
இன்பங்களோ மகத்தானது; நிரந்தரமனது என்பது பற்றி
முன்னால் பாடம் (07) பகுதி (F) இல் விபரிக்கப் பட்டுள்ளது.
v இபாதத்திற்காக
நேரம் ஒதுக்குக.
·
13:27 (egpNa!)
ePH $Wk;: 'epr;rakhf my;yh`; jhd; ehbatiu top nflr; nra;fpwhd;. jd; ghy; vtH
jpUk;GfpwhNuh mj;jifNahUf;F NeH topfhl;Lfpwhd;" vd;W.
وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ ۗ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ
·
9:122 K/kpd;fs; xl;L nkhj;jkhf Gwg;gl;Lr; nry;yyhfhJ. Mdhy;>
mtHfspy; xt;nthU tHf;fj;jhhpypUe;Jk; xU rpwpa $l;lj;jhH rd;khHf;f (Qhdj;ijf;)
fw;W nfhs;tjw;fhfTk;> (ntspNawpr; nrd;w mtHfs; gpd;Nd jq;fpatHfsplk;)
jpUk;gp te;jhy;> mtHfSf;F mr;r%l;b vr;rhpg;gjw;fhfTk; Gwg;gl Ntz;lhkh? ,ijf;
nfhz;Nl mtHfs; jq;fis(j; jPikapdpd;Wk;) ghJfhj;Jf; nfhs;thHfs;.
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
·
51:17 mtHfs; ,utpy;
kpfTk; nrhw;g NeuNkad;wpj; J}q;fkhl;lhHfs;.
كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ
·
அல்லாஹ் கூறுவதாக, ரஸூலுல்லாஹி
(ஸல்) கூறினார்கள்: ''ஏ ஆதமின் மகனே! நீ என்னுடைய இபதத்திற்காக உன்னை ஒதுக்கிக்
கொள். நான் உனது நெஞ்சை போதும் என்ற சீமான் தனத்தால் நிரப்பி விடுவேன்; உனது
ஏழ்மையை போக்கியும் விடுவேன். அவ்வாறு நீ செய்யவில்லையென்றால் நான் உன்னை பல
அலுவல்களில் சிக்க வைத்து விடுவேன்; உன்னுடைய ஏழ்மையை நீக்கவும்
மாட்டேன்.''
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதீ -
ஹசன் ஃஹரீபான ஹதீஸ், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்; பார்க்க - தப்ஸீர் இப்னு கசீர் - 51:56)
·
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள்:
''செல்வத்தைத் திரட்ட வேண்டும்; வியாபாரியாக வேண்டும்'' என எனக்கு கட்டளையிடப்
படவில்லை. மாறாக, ''உம் இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பீராக; தொழக்
கூடியவர்களுடன் சேர்ந்து இருப்பீராக; உமக்கு மரணம் வரும் வரை உம் இரட்சகனின்
வணக்கத்தில் இருப்பீராக'' என்றே எனக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது.
(அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு
நுபைர் (ரஹ்); நூல்: ஷரஹுஸ் ஸுன்னா, மிஷ்காத் - 5206; பார்க்க -
முன்தகப் அஹாதீஸ்)
v இபாதத்தில் பொறுமை
கொள்க.
·
20:132 (egpNa!) ck;
FLk;gj;jpdiuj; njhOJ tUkhW ePH VTtPuhf! (njhOifapd; kPJ) ePH nghWikAk;>
cWjpAk; nfhz;bUg;gPuhf! ehk; ck;kplk; czT Nfl;ftpy;iy. Mdhy; ckf;F
czit ehk; nfhLf;fpNwhk;.
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ
·
18:28 (egpNa!) vtH jk;
,iwtDila jpUg;nghUjj;ij ehbatHfshf fhiyapYk;> khiyapYk; mtidg; gpuhHj;jid
nra;J nfhz;bUf;fpwhHfNsh> mtHfSld; ePUk; nghWikia Nkw; nfhz;bUg;gPuhf!
,d;Dk; cyf tho;f;ifapd; myq;fhuj;ij ehb m(j;jifa)tHfis tpl;Lk; ck; ,U fz;fisAk;
jpUg;gp tplhjPH. ,d;Dk;> vtDila ,jaj;ij ek;ik epidT $HtjpypUe;J ehk; jpUg;gp
tpl;NlhNkh mtid ePH topglhjPH.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
v காலம் மிகவும்
பொறுமதியானது.
·
103:1-2 fhyj;jpd;
kPJ rj;jpakhf. epr;rakhf kdpjd; e\;lj;jpy; ,Uf;fpd;whd;.
Þ وَالْعَصْرِ
Þ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
v காலத்தைத் தவற
விட்டு விட்டு கைசேதப்படாதீர்.
·
63:10 cq;fspy; xUtUf;F
kuzk; tUKd;dNu> ehk; cq;fSf;F mspj;j nghUspypUe;J> jhd
jHkk; nra;J nfhs;Sq;fs; (mt;thW nra;ahJ kuzpf;Fk; rkak;>) 'vd;
,iwtNd! vd; jtizia vdf;F rpwpJ gpw;gLj;jf; $lhjh?
mg;gbahapd; ehDk; jhd jHkk; nra;J ]hyp`hd (ey;y)tHfspy;
xUtdhf MfptpLNtNd" vd;W $Wthd;.
وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ
·
63:11 Mdhy;> my;yh`;>
ve;j Mj;khTf;Fk; mjd; jtiz te;J tpl;lhy; (mjidg;) gpw;gLj;j
khl;lhd; - ePq;fs; nra;gtw;iw my;yh`; njhpe;Nj ,Uf;fpd;whd;.
وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
2. ஒன்று சேர்தல் (ஈமானுக்கான சபைகள் அமைத்தல்)
·
18:28 (egpNa!) vtH jk;
,iwtDila jpUg;nghUjj;ij ehbatHfshf fhiyapYk;> khiyapYk; mtidg; gpuhHj;jid
nra;J nfhz;bUf;fpwhHfNsh> mtHfSld; ePUk; nghWikia Nkw; nfhz;bUg;gPuhf!
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
·
9:119 <khd; nfhz;ltHfNs!
my;yh`;Tf;F mQ;Rq;fs;. NkYk;> cz;ikahsHfSld; ePq;fSk;
MfptpLq;fs;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
·
34:46 'ehd; cq;fSf;F
cgNjrpg;gJ xNu xU tp\aj;ijg; gw;wpj;jhd;. ePq;fs; ,uz;buz;L NgHfshfNth>
jdpj; jdpahfNth my;yh`;Tf;fhf vOe;jkHe;J gpd;dH rpe;jpj;Jg; ghUq;fs;" vd;W
(egpNa!) ePH $Wk;.
قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۖ أَنْ تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا ۚ مَا بِصَاحِبِكُمْ مِنْ جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ
·
அனஸ் பின் மாலிக்
(ரலி) அறிவிப்பதாவது,
அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) நபியின் தோழர்களில்
யாரையாவது ஒருவரைக் கண்டால், ''வாருங்கள்! நாம் எமது ரப்பை சிறிது நேரம் ஈமான் கொள்வோம். (நாம் அல்லாஹ்வைப் பற்றி
பேசுவதன் மூலம் எமது ஈமானைப் புதுப்பித்துக் கொள்வோம்.)'' என்று கூறுபவர்களாக
இருந்தார்கள். இவ்வாறு ஒரு நாள் ஒரு மனிதரிடம் கூறிய பொழுது, அம் மனிதர்
கோபமடைந்தவராக நபியவர்களிடம் வந்து, ''யா ரஸூலல்லாஹ்! இப்னு ரவாஹாவைப் பாருங்கள்.
அவர் உங்களது ஈமானை சிறிது நேர ஈமானாக ஆக்க விரும்புகிறார்'' என முறையிட்டார். அதற்கு
நபியவர்கள்: ''அல்லாஹ் இப்னு ரவாஹாவுக்கு ரஹ்மத் செய்வானாக. நிச்சயமாக அவர்
மலக்குகள் பெருமிதமடையும் சபைகளை விரும்புகிறார்'' எனக் கூறினார்கள்.
(நூல்: முஸ்னத் அஹ்மத் - ஹசனான ஹதீஸ்; பார்க்க –
ஹயாத்துஸ் ஸஹாபா)
·
ஷுரைஹ் பின் உபைத்
(ரலி) அறிவிப்பதாவது:
அப்துல்லாஹ் பின்
ரவாஹா (ரலி), அவரது தோழர்களில் (யாரவது) ஒருவரது கையைப் பிடித்து, "எங்களுடன்
இருங்கள். நாங்கள் திக்ருடைய சபையில் அமர்ந்து சிறிது நேரம் ஈமான் கொள்வோம்" எனக் கூறுபவர்களாக
இருந்தார்கள்.
(நூல்: லால்காயி; பார்க்க – ஹயாத்துஸ் ஸஹாபா)
·
அபூதர்தா (ரலி)
அறிவிப்பதாவது, ஒரு தடவை அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) எனது கையைப் பிடித்து, ''வாருங்கள்!
நாங்கள் சிறிது நேரம் ஈமான் கொள்வோம். (ஏனெனில்) நிச்சயமாக (நெருப்பில் சூடாக்கப்
படுகின்ற) ஒரு பானை(யிலுள்ள பதார்த்தம் அதன் சூட்டினால்) அதன் கொதிநிலையில்
கொதிப்பதை விட வேகமாக (வெளிச் சூழலினால்) எமது உள்ளம் புரளக் கூடியதாக இருக்கிறது''
என்று கூறினார்கள்.
(நூல்: தயாலீஸி; பார்க்க – ஹயாத்துஸ் ஸஹாபா)
·
அபூதர்தா (ரலி)
அறிவிப்பதாவது,
அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) என்னைச்
சந்திக்கும் பொழுது கூறுபவர்களாக இருந்தார்கள்: ''உவைமிரே! அமருங்கள். நாங்கள்
(ஈமானைப் பற்றி) சிறிது நேரம் கலந்துரையாடுவோம்.'' பிறகு நாங்கள் அமர்ந்து
கலந்துரையாடுவோம். அதன் பிறகு: ''இது ஈமானுடைய சபை. ஈமானுக்கான உதாரணமாகிறது
உங்களில் ஒருவரது சட்டையைப் போல. எப்பொழுது அவர் கலட்டுவாரோ அதைத் திரும்பவும்
போட்டுக் கொள்வார். எப்பொழுது அவர் போட்டுக் கொள்வாரோ அதைத் திரும்பவும்
கலட்டுவார். நிச்சயமாக (நெருப்பில் சூடாக்கப் படுகின்ற) ஒரு பானை(யிலுள்ள
பதார்த்தம் அதன் சூட்டினால்)அதன் கொதிநிலையில் கொதிப்பதை விட வேகமாக (வெளிச்
சூழலினால்) எமது உள்ளம் புரளக் கூடியதாக இருக்கிறது'' என்று அவர் கூறுவார்.
(நூல்: இப்னு அஸாகிர்; பார்க்க – ஹயாத்துஸ்
ஸஹாபா)
·
அஸ்வத் பின் ஹிலால்
(ரலி) அறிவிப்பதாவது,
நாங்கள் முஆத் (பின் ஜபல்) (ரலி) உடன் நடந்து
சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் எங்களிடம், ''எங்களுடன் அமருங்கள். நாங்கள்
சிறிது நேரம் ஈமான் கொள்வோம்'' எனக் கூறினார்.
(நூல்: அபூ நுஅய்ம் (ஹில்யா); பார்க்க –
ஹயாத்துஸ் ஸஹாபா)
3. ஈமானுடைய முதாகரா செய்தல்
v
மக்களை அல்லாஹ்வின்
பக்கம் அழையுங்கள்.
·
41:33 vtH my;yh`;tpd;
gf;fk; (kf;fis) mioj;J> ]hyp`hd (ey;y) mky;fs; nra;J: 'epr;rakhf ehd;
(my;yh`;Tf;F Kw;wpYk; topg; gl;l) K];ypk;fspy; epd;Wk; cs;std;"
vd;W $Wfpd;whNuh> mtiu tpl nrhy;yhy; mofpatH ahH (,Uf;fpd;whH)?
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
·
16:125 (egpNa!) ck;
,iwtdpd; ghijapy; (kf;fis) tpNtfj;JlDk;> mofpa cgNjrj;ijf; nfhz;Lk; ePH
miog;gPuhf! ,d;Dk;> mtHfsplj;jpy; kpf mofhd Kiwapy; jHf;fpg;gPuhf!
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
·
12:108 (egpNa!) ePH
nrhy;tPuhf! ',JNt vd;Dila (Nehpa) topahFk;. ehd; my;yh`;tpd; ghy; (cq;fis)
miof;fpd;Nwd;. ehDk; vd;idg; gpd;gw;wpatHfSk; njspthd Qhdj;jpd; kPNj ,Uf;fpd;Nwhk;."
قُلْ هَٰذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي ۖ وَسُبْحَانَ اللَّهِ وَمَا
أَنَا مِنَ الْمُشْرِكِينَ
v
நன்மையை ஏவுங்கள்;
தீமையைத் தடுங்கள். (ஈமானுடைய பேச்சு பேசுதல்)
·
3:110 kdpjHfSf;fhf
Njhw;Wtpf;fg;gl;l (rKjhaj;jpy;) rpwe;j rKjhakhf ePq;fs; ,Uf;fpwPHfs;. (Vnddpy;)
ePq;fs; ey;yijr; nra;a VTfpwPHfs;. jPaij tpl;Lk; tpyf;FfpwPHfs;. ,d;Dk;>
my;yh`;tpd; Nky; (jplkhf) ek;gpf;if nfhs;fpwPHfs;.
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ ۚ
مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
·
31:17 'vd;
mUik kfNd! eP njhOifia epiy ehl;Lthahf. ed;ikia Vtp> jPikia tpl;Lk; (kdpjHfis) tpyf;Fthahf. cdf;F
Vw;gLk; f\;lq;fisg; nghWj;Jf; nfhs;thahf. epr;rakhf ,JNt tPuKs;s nray;fspy; cs;sjhFk;."
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ
·
103:1-3 fhyj;jpd; kPJ rj;jpakhf. epr;rakhf
kdpjd; e\;lj;jpy; ,Uf;fpd;whd;. MapDk;> vtHfs; <khd;
nfhz;L ]hyp`hd (ey;y) mky;fs; nra;J> rj;jpaj;ijf; nfhz;L
xUtUf;nfhUtH cgNjrk; nra;J> NkYk; nghWikiaf; nfhz;Lk; xUtUf;nfhUtH
cgNjrpf;fpwhHfNsh mtHfisj; jtpu (mtHfs; e\;lj;jpypy;iy).
Þ وَالْعَصْرِ
Þ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
Þ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
·
9:71 K/kpdhd Mz;fSk;
K/kpdhd ngz;fSk; xUtUf;nfhUtH cw;w JiztHfshf ,Uf;fpd;wdH.
mtHfs; ey;yijr; nra;a J}z;LfpwhHfs;. jPaij tpl;Lk; tpyf;FfpwhHfs;. njhOifiaf;
filgpbf;fpwhHfs;. (Vio thpahfpa) [fhj;ij (Kiwahff;) nfhLj;J
tUfpwhHfs;. my;yh`;Tf;Fk; mtd; J}jUf;Fk; topg; gLfpwhHfs;. mtHfSf;F my;yh`;
rPf;fpuj;jpy; fUiz Ghpthd;;.
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
·
3:104 NkYk;> (kf;fis) ed;ikapd; gf;fk; miog;gtHfshfTk;>
ey;yijf; nfhz;L (kf;fis) VTgth;fshfTk;> jPajpypUe;J (kf;fis)
tpyf;FgtHfshfTk; cq;fspypUe;J xU $l;lj;jhH ,Uf;fl;Lk; - ,d;Dk; mtHfNs ntw;wp
ngw;NwhuhtH.
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
v
நன்மையை ஏவுவது,
தீமையைத் தடுப்பது (ஈமானுடைய பேச்சு பேசுவது) எவ்வாறு?
·
62:2 mtd; jhd;>
vOj;jwptpy;yh kf;fsplk; mtDila trdq;fis Xjpf;fhl;b> mtHfisg;
ghpRj;jkhf;fp> mtHfSf;F Ntjj;ijAk;> Qhdj;ijAk; fw;gpf;Fk; gbahd J}jiu
mtHfspypUe;Nj mDg;gp itj;jhd;. mtHfNsh> mjw;F Kd;dH gfpuq;fkhd topNfl;bNyNa
,Ue;jdH.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
v
நன்மையை ஏவுதல்,
தீமையைத் தடுத்தலில் மக்களின் பழிப்பைப் பொருட்படுத்தாதீர்.
·
15:10-11 (egpNa!)
epr;rakhf ehk; ckf;F Kd;dhy; Ke;jpa gy $l;lj;jhUf;Fk; ehk; (J}jHfis) mDg;gp itj;Njhk;. vdpDk;> mtHfsplk; (ek;Kila)
ve;jj; J}jH te;jhYk; mtiu me;j kf;fs; Vsdk; nra;ahky; ,Ue;jjpy;iy.
Þ وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
Þ كَذَٰلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
v
யார் நன்மையை ஏவலாம்;
தீமையைத் தடுக்கலாம் (ஈமானுடைய பேச்சு பேசலாம்?)
·
அனஸ் (ரலி)
அறிவிப்பதாவது,
நாம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! நாம் நற்
கருமங்களை முற்றாகச் செயற்படுத்தாத வரை மற்றவர்களை அந் நற் கருமங்களைச் செய்யுமாறு
ஏவக் கூடாதா? தீய கருமங்களை விட்டு நாம் முற்றிலும் தவிர்ந்து கொள்ளாத வரை
மற்றவர்களை அத் தீய கருமங்களை விட்டும் தடுக்கக் கூடாதா?'' என வினவினோம்.
அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், ''இல்லை. நீங்கள் முற்றாகச்
செயற்படுத்தாவிடினும் நல்ல காரியங்களை ஏவிக் கொண்டே இருங்கள். நீங்கள் முற்றாகத்
தவிர்ந்து கொல்லாவிடினும் தீய காரியங்களை தடுத்துக் கொண்டே இருங்கள்.'' என்று
கூறினார்கள்.
(நூல்: தப்ரானி)
v
ஈமானுடைய முதாகரா
செய்வது முஃமின்களுக்கு பயனளிக்கும்.
·
13:28 NkYk;>
my;yh`;it epidT $Htjhy; mtHfSila ,jaq;fs; mikjp ngWfpd;wd -
my;yh`;it epidT $HtJ nfhz;L jhd; ,jaq;fs; mikjp ngWfpd;wd vd;gij mwpe;J nfhs;f!
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
·
51:55 NkYk;> ePH
ey;YgNjrk; nra;tPuhf! Vnddpy;> epr;rakhf ey;YgNjrk;
K/kpd;fSf;F ew; gadspf;Fk;.
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنْفَعُ الْمُؤْمِنِينَ
·
39:23 jq;fs; ,iwtDf;F
vtHfs; mQ;RfpwhHfNsh mtHfSila Njhy;(fspd; cNuhkq;)fs;
(,tw;iw Nfl;Fk; NghJ) rpypHj;J - tpLfpd;wd. gpwF>
mtHfSila Njhy; fSk;> ,Ujaq;fSk; my;yh`;tpd; epidtpy;
,sFfpd;wd - ,JNt my;yh`;tpd; NeHtopahFk; - ,jd; %yk;> jhd; ehbatHfis
mtd; NeHtopapy; nrYj;Jfpwhd;.
اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُتَشَابِهًا مَثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ اللَّهِ ۚ
ذَٰلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ ۚ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
·
20:44 'ePq;fs; ,UtUk;
mtdplk; (rhe;jkhf) nkd;ikahd nrhy;yhy; nrhy;Yq;fs;. mjdhy;> mtd; ey;YgNjrk;
ngwyhk; my;yJ mr;rk; nfhs;syhk;."
فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ
·
9:122 K/kpd;fs; xl;L nkhj;jkhf
Gwg;gl;Lr; nry;yyhfhJ. Mdhy;> mtHfspy; xt;nthU tHf;fj;jhhpypUe;Jk; xU rpwpa
$l;lj;jhH rd;khHf;f (Qhdj;ijf;) fw;W nfhs;tjw;fhfTk;> (ntspNawpr; nrd;w
mtHfs; gpd;Nd jq;fpatHfsplk;) jpUk;gp te;jhy; mtHfSf;F mr;r%l;b
vr;rhpg;gjw;fhfTk; Gwg;gl Ntz;lhkh? ,ijf; nfhz;Nl mtHfs; jq;fis(j;
jPikapdpd;Wk;) ghJfhj;Jf; nfhs;thHfs;.
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
·
7:164 (mt;T+hpypUe;j
ey;ybahH rpyH mwpTiu nrhd;d NghJ) mtHfspy; rpyH> 'my;yh`; vtHfis
mopf;fNth> my;yJ fbdkhd Ntjidf;F cs;shf;fNth ehb ,Uf;fpwhNdh> me;j
$l;lj;jhHfSf;F ePq;fs; Vd; cgNjrk; nra;fpwPHfs;?" vd;W Nfl;lhHfs;. mjw;F
(me;j ey;ybahHfs;): 'vq;fs; ,iwtdplk; (ek;) nghWg;gpypUe;J ePq;fp tpLtjw;fhfTk;
,d;Dk; mtHfs; (xU Ntis jhq;fs; nra;J tUtjpypUe;J) tpyfptplyhk; vd;gjw;fhfTk;
(ehq;fs; cgNjrk; nra;fpNwhk;)" vd;W $wpdhHfs;.
وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا ۖ قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
·
7:165 mtHfs; vJ Fwpj;J
cgNjrpf;fg; gl;lhHfNsh> mjid mtHfs; kwe;J tpl;lNghJ> mtHfisj; jPikia tpl;L
tpyf;fpf; nfhz;bUe;jtHfis ehk; fhg;ghw;wpNdhk;.
فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ
v
ஈமானுடைய பேச்சு
பேசுபவரினது செயல்களை அல்லாஹ் சீராக்குவான்.
·
33:70-71 <khd; nfhz;ltHfNs!
ePq;fs; my;yh`;Tf;F mQ;Rq;fs;. (ve; epiyapYk;) NeHikahd nrhy;iyNa nrhy;Yq;fs;.
(mt;thW nra;tPHfshapd;) mtd; cq;fSila
nray;fis cq;fSf;Fr; rPuhf;fp itg;ghd;. cq;fs; ghtq;fis cq;fSf;F
kd;dpg;ghd;.
Þ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
Þ
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
v
ஈமானுடைய பேச்சை
செவிமடுத்தல்
·
7:204 FHMd; Xjg;gLk; NghJ
mjid ePq;fs; nrtp jho;j;jp (ftdkhff;) NfSq;fs;. mg;nghOJ eprg;jkhf ,Uq;fs; -
(,jdhy;) ePq;fs; fpUig nra;ag; gLtPHfs;.
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
·
5:108 NkYk;>
my;yh`;Tf;F mQ;rp ele;J (mtd; fl;lisfis) ftdkha;f; NfSq;fs;.
ذَٰلِكَ أَدْنَىٰ أَنْ يَأْتُوا بِالشَّهَادَةِ عَلَىٰ وَجْهِهَا أَوْ يَخَافُوا أَنْ تُرَدَّ أَيْمَانٌ بَعْدَ أَيْمَانِهِمْ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاسْمَعُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
·
39:18 mtHfs; nrhy;iy -
ey;YgNjrj;ijr; nrtpNaw;W mjpNy mofhdijg; gpd;gw;WfpwhHfs;. my;yh`; NeH topapy;
nrYj;JtJ ,j;jifatHfisj; jhk;. ,tHfs;jhk; ey;ywpTilNahH.
الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ ۚ أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ ۖ وَأُولَٰئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ
·
67:10 ,d;Dk; mtHfs;
$WthHfs;: 'ehq;fs; (mtH Nghjidiar;) nrtpAw;Nwh my;yJ rpe;jpj;Njh
,Ue;jpUe;Njhkhdhy; ehq;fs; euf thrpfspy; ,Ue;jpUf;f khl;Nlhk;."
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ
·
8:2 cz;ikahd K/kpd;fs; ahH
vd;why;> my;yh`;(tpd; jpUehkk; mtHfs; Kd;) $wg; gl;lhy;> mtHfSila
,Ujaq;fs; gae;J eLq;fp tpLk;. mtDila trdq;fs; mtHfSf;F Xjpf; fhz;gpf;fg; gl;lhy;
mtHfSila <khd; (gpd;Dk;) mjpfhpf;Fk;. ,d;Dk; jd; ,iwtd; kPJ mtHfs; Kw;wpYk;
ek;gpf;if itg;ghHfs;.
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
·
5:83 ,d;Dk;
(,j;jifNahH) ,j; J}jH kPJ ,wf;fg; gl;lij nrtpNaw;why;> cz;ikia mtHfs; czHe;J
nfhz;l fhuzj;jhy; mtHfs; fz;fs; fz;zPH tbg;gij ePH fhz;gPH 'vq;fs; ,iwtNd!
ehq;fs; (,t; Ntjj;jpd; kPJ) ek;gpf;if nfhz;Nlhk;. vdNt> (,t; Ntjk;
rj;jpakhdJ vd;W>) rhl;rp nrhy;NthUld; vq;fisAk; eP gjpT nra;J nfhs;thahf!"
vd;Wk; mtHfs; $WthHfs;.
وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَىٰ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ
الْحَقِّ ۖ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
·
80:4 my;yJ mtH (ck;
cgNjrj;ij) epidT gLj;jpf; nfhs;tjd; %yk;> (ck;Kila) cgNjrk; mtUf;Fg;
gadspj;jpUf;fyhk;.
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ
·
80:11-12 Vnddpy;>
(,j; jpUf; FHMd; epidT+l;Lk;) ey;YgNjrkhFk;. vdNt>
vtH tpUk;GfpwhNuh mtH mij epidT nfhs;thH.
Þ كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
Þ فَمَنْ شَاءَ ذَكَرَهُ
4. சிந்தனை செய்தல்
·
34:46 'ehd; cq;fSf;F
cgNjrpg;gJ xNu xU tp\aj;ijg; gw;wpj;jhd;. ePq;fs; ,uz;buz;L NgHfshfNth>
jdpj; jdpahfNth my;yh`;Tf;fhf vOe;jkHe;J> gpd;dH rpe;jpj;Jg; ghUq;fs;"
vd;W (egpNa!) ePH $Wk;.
قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۖ أَنْ تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا ۚ مَا بِصَاحِبِكُمْ مِنْ جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ
·
67:10 ,d;Dk; mtHfs;
$WthHfs;: 'ehq;fs; (mtH Nghjidiar;) nrtpAw;Nwh my;yJ rpe;jpj;Njh
,Ue;jpUe;Njhkhdhy; ehq;fs; euf thrpfspy; ,Ue;jpUf;f khl;Nlhk;."
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ
·
22:46 mtHfs; G+kpapy;
gpuahzk; nra;J (,tw;iwg;) ghHf;ftpy;iyah? (mt;thW ghHj;jpUe;jhy;)
mtHfSf;F tpsq;fpf; nfhs;sf;$ba cs;sq;fSk;> (ey;ytw;iwr;) nrtpNaw;Fk;
fhJfSk; cz;lhfpapUf;Fk;. epr;rakhf (Gwf;) fz;fs; FUlhftpy;iy. vdpDk;>
neQ;Rf;Fs; ,Uf;Fk; ,jaq;fs; (mff; fz;fs;) jhk; FUlhfpd;wd.
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ
فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَٰكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
·
25:44 my;yJ>
epr;rakhf mtHfspy; ngUk;ghNyhH (ck; cgNjrj;ijf;) Nfl;fpwhHfs;. my;yJ
mwpe;JzHfpwhHfs; vd;W ePH epidf;fpd;wPuh? mtHfs; fhy;eilfisg; Nghd;wtHfNsad;wp
Ntwpy;iy - my;y. (mtw;iw tplTk;) mtHfs;> kpfTk; top nfl;ltHfs;.
أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
v சுய விசாரணை செய்தல்
·
59:18 <khd; nfhz;ltHfNs!
my;yh`;Tf;F mQ;rp ele;J nfhs;Sq;fs;. NkYk;> xt;nthUtUk; (kWik) ehSf;fhf jhd;
Kw;gLj;jp itj;jpUg;gijg; ghHj;Jf; nfhs;sl;Lk;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
·
3:30 xt;NthH Mj;khTk;>
jhd; nra;j ed;ikfSk;> ,d;Dk;> jhd; nra;j jPikfSk; me;j(j;
jPHg;G) ehspy; jd; Kd; nfhz;L tug;gl;lJk;> mJ jhd; nra;j jPikf;Fk; jdf;Fk;
,ilNa ntF J}uk; ,Uf;f Ntz;LNk vd;W tpUk;Gk;;.
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ ۗ
وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
·
18:49 ,d;Dk;>
(gl;Nlhiyahfpa) Gj;jfk; (mtHfs; Kd;) itf;fg; gLk;. mjpYs;sijf; fz;L
Fw;wthspfs; kpf;f mr;rj;Jld; ,Ug;gijf; fhz;gPH. NkYk; mtHfs;> 'vq;fs; NfNl!
,e;j Vl;bw;F vd;d (NeHe;jJ)? rpwpaitNah nghpaitNah vijAk; tiuaWf;fhJ
,J tpl;L itf;ftpy;iyNa!" vd;W $WthHfs;. ,d;Dk;> mtHfs; nra;j ahTk;
mtHfs; Kd; itf;fg; gLtijf; fhz;ghHfs;. Mdhy;> ck;Kila ,iwtd; xUtUf;Fk;
mepahak; nra;a khl;lhd;.
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
·
2:48 ,d;Dk;> xH
Mj;kh kw;NwhH Mj;khtpw;F rpwpJk; gad;gl KbahNj (me;j) xU ehis
ePq;fs; mQ;rp elg;gPHfshf! (me;j ehspy;) ve;jg; ghpe;JiuAk; mjw;fhf Vw;Wf; nfhs;sg;gl
khl;lhJ. mjw;fhf ve;jg; gjpyPLk; ngw;Wf; nfhs;sg;gl khl;lhJ. md;wpAk; (ghtk;
nra;j) mtHfs; cjtp nra;ag;glTk; khl;lhHfs;.
وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ
نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ
·
அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்,
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் சுஹுபில் வந்ததாகக் கூறியதாவது:
ஒரு புத்திசாலி தன் புத்தி பேதளிக்காமல்
இருக்கும் வரை தன் நேரத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்வார். அதில் ஒரு
பகுதியை தன் இறைவனுடன் உரையாடுவதற்காகவும், இன்னொரு பகுதியை தன்னைப் பற்றி
சுயவிசாரணை செய்து கொள்வதற்காகவும்,
இன்னொரு பகுதியை உயர்ந்தோனகிய கண்ணியமிக்க அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி
சிந்திப்பதற்காகவும், இன்னொரு பகுதியை தனது உண்ணல், பருகல் போன்ற தேவைகளுக்காகவும்
அமைத்துக் கொள்வார்.
(இப்னு ஹிப்பான்; ஹாகிம்; பார்க்க - ஹயாதுஸ்
ஸஹாபா)
5. நல்வழியைக் கடைபிடித்தல்
·
39:18 mtHfs; nrhy;iy -
ey;YgNjrj;ijr; nrtpNaw;W mjpNy mofhdijg; gpd;gw;WfpwhHfs;. my;yh`; NeHtopapy;
nrYj;JtJ ,j;jifatHfisj; jhk;. ,tHfs; jhk; ey;ywpTilNahH.
الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ ۚ أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ ۖ وَأُولَٰئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ
·
47:17 NkYk;> vtHfs;
NeHtopapy; nry;fpwhHfNsh> mtHfSila NeHtopia (,d;Dk;) mjpfg;gLj;jp>
mtHfSf;F jf;thit - gagf;jpia (,iwtd;) mspf;fpd;whd;.
وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ
·
19:76 NkYk;> vtHfs;
NeHtopapy; nry;fpwhHfNsh mtHfis my;yh`; NkYk; NkYk; NeHtopapy; nrYj;Jfpwhd;.
وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى ۗ وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَرَدًّا
·
24:54 'my;yh`;Tf;F
ePq;fs; fPo;gbAq;fs;. ,d;Dk; (mtDila) u]_Yf;Fk; fPo;g;gbAq;fs;"
vd;W (egpNa!) ePH $WtPuhf. Mdhy; ePq;fs; Gwf;fzpj;jhy; mtH kPJs;s fliknay;yhk;
jk; kPJ Rkj;jg; gl;l (J}Jr; nra;jpia cq;fsplk; mwptpg;g)Jjhd;. ,d;Dk;
cq;fs; kPJs;s flikahdJ> cq;fs; kPJ Rkj;jg; gl;l
(gb topgLt)Jjhd;. vdNt> ePq;fs; mtUf;Ff; fPo;gbe;J ele;jhy;
ePq;fs; NeHtop ngWtPHfs;. ,d;Dk; (ek; J}ijj;)
njspthf vLj;Jiug;gijj; jtpu (NtnwJTk; ek;) J}jHkPJ flikapy;iy.
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ ۖ
فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا
حُمِّلْتُمْ ۖ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا ۚ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
·
29:69 NkYk; vtHfs; ek;Kila topapy;
Kay;fpd;whHfNsh epr;rakhf mtHfis ek;Kila Neuhd topfspy; ehk; nrYj;JNthk;.
epr;rakhf my;yh`; ed;ik nra;NthUlNdNa ,Uf;fpd;whd;.
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ
(E) ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுக்கான சபைகள் அமைப்பது எவ்வாறு?
v நாளாந்த ஒழுங்குகள்
நாளாந்தம், ஆண்கள் தத்தமது மஹல்லாப் பள்ளிவாயல்களிலும், பெண்கள் தமது
வீடுகளிலும், குறைந்தது அரை மணித்தியாலம் -
1. நேரம் ஒதுக்கி,
2. ஒன்று சேர்ந்து (ஈமானுக்கான சபைகள் அமைத்து),
3. ஈமானுடைய முதாகரா செய்தல் வேண்டும்.
v வாராந்த ஒழுங்குகள்
வாராந்தம், ஆண்கள் தத்தமது மஹல்லாப் பள்ளிவாயல்களிலும், 8-10 வீடுகளுக்குட்பட்ட பெண்கள் ஏதாவது ஒரு வீட்டைக் குறிப்பாக்கி அந்த
வீட்டிலும், குறைந்தது குறிப்பிட்ட ஒரு நாளிலாவது, குறிப்பிட்ட ஒரு நேரத்தில்,
ஏறக்குறைய ஓரிரு மணித்தியாலங்கள் -
1. நேரம் ஒதுக்கி,
2. ஒன்று சேர்ந்து (ஈமானுக்கான சபைகள் அமைத்து),
3. ஈமானுடைய முதாகரா செய்தல் வேண்டும்.
(F) ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகரா செய்யப்படும் இரண்டு முறைகள்
ஈமானுடைய முதாகரா இரண்டு முறைகளில்
செய்யப்படலாம்.
1. தஃலீம் புத்தகங்களை வாசித்தல்
அல் - குர்ஆன்
மற்றும் அல் - ஹதீஸிலிருந்து, ஈமானுடைய விடயங்களைத் தொகுத்து வழங்கப்பட்ட புத்தகங்களை ஒருவர்
வாசிக்க மற்றவர்கள் காது தாழ்த்திக் கேட்கலாம். உதாரணமாக, பின்வரும் புத்தகங்களைக்
கூறலாம்:
1. ரியாளுஸ் ஸாலிஹீன்
2. முன்தகப் அஹாதீஸ்
3. ஹயாதுஸ் ஸஹாபா
4. அமல்களின் சிறப்புகள்
1) தொழுகையின் சிறப்புகள்
2) அல் குர்ஆனின் சிறப்புகள்
3) திக்ரின் சிறப்புகள்
4) தப்லீக்கின் சிறப்புகள்
5) ஸதகாவின் சிறப்புகள்
6) ரமழானின் சிறப்புகள்
7) ஹஜ்ஜின் சிறப்புகள்
2.
ஒருவர் ஈமானுடைய விடயங்களைப்
பற்றிப் பேச - மற்றவர்கள் காது தாழ்த்திக் கேட்டல்
சில சிறப்பான அமங்கள் இருக்கிறன. அவற்றின் பால் நாம் தொடர்ந்து முயற்சி
செய்தால் எம்மிடத்திலும் முழு மனித சமுதாயத்திடமும் முழுமையான தீன் வருவதற்கு இலகுவாக
இருக்கும். அவை பின்வருமாறு:
1. கலிமா தையிபா (ஈமான் முஜ்மல் - லாஇலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்)
2. தொழுகை
3. இல்மு - திக்ர்
4. இக்ராமுல் முஸ்லிமீன்
5. இஃலாஸுன் நிய்யத்
6. தஃவத் - தப்லீஃ
·
மேலும் இம்மைக்கும்
மறுமைக்கும் பிரயோசனமற்ற விடயங்களில் ஈடுபடாமல் இருத்தல்.
எனவே, தீனுடைய இத்தகைய அம்சங்களைப் பற்றி
அதனது நோக்கம், சிறப்பு, முயற்சி என்பவற்றை உள்ளடக்கியவாறு ஒருவர் பேச மற்றவர்கள் காது தாழ்த்திக் கேட்கலாம்.
(G) ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் மூன்று படிநிலைகள்
1. அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
2. ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசுதல்
3. மறுமையைப் பற்றிப் பேசுதல்
v
ஈமானுடைய முதாகராவின் மூன்று
படிநிலைகளினதும் நோக்கங்கள்
1. அல்லாஹ்வைப் பற்றிப் பேசிப் பேசி லாஇலாஹ இல்லல்லாஹ்வின் யகீனை
அடைதல். அதாவது, போலியான மஹ்லூக்கின் (படைப்பின்) பக்கமிருந்து மேன்மையும்
சக்தியும் மிக்க ஹாலிக்கின் (படைத்தவனின்) பக்கம் திரும்புதல்
மஹ்லூக் (படைப்பு)
ஹாலிக்
(படைத்தவன்)
2. ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசிப் பேசி முஹம்மதுர் றஸூலுல்லாஹ்வின் யகீனை அடைதல். அதாவது,
பயனற்ற அஸ்bபாபின் (உலகியல் முயற்சிகளின்) பக்கமிருந்து பலன் தரும் ஸாலிஹான அமல்களின் (நற்
செயல்களின்) பக்கம் திரும்புதல்
அஸ்bபாப் (உலகியல் முயற்சிகள்)
ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
3. மறுமையை {அதாவது கப்ர், bபஃஸ் (எழுப்புதல்), மஹ்ஷர் (ஒன்று சேர்த்தல்), ஹிசாப்
(விசாரணை), மீzசான் (தராசு), ஸிராத், ஜன்னாஹ் (சுவர்க்கம்), நார் (நரகம்)
ஆகியவற்றை}ப் பற்றிப் பேசிப் பேசி தற்காலிகமான அற்ப துன்யாவின் (உலகின்)
பக்கமிருந்து ஈடற்ற நிரந்தர ஆகிராவின் (மறுமையின்) பக்கம் திரும்புதல்
துன்யா (உலகம்)
ஆகிரா (மறுமை)
இவை பற்றி பின்னால் பாடம் (10), (11), (12), (13) ஆகியவற்றில் (இ.அ.) விரிவாக விளக்கப் படும்.
No comments:
Post a Comment