பதினோறாவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது
வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை - (i)
(A) ஸாலிஹான அமல்களின்
(நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப் பேசுதல் - அறிமுகம்
v
ஈமானுடைய முதாகராவின் மூன்று படிநிலைகள்
1. அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
2. ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசுதல்
3. மறுமையைப் பற்றிப் பேசுதல்
v
ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலையினது நோக்கம்
ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசிப் பேசி ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீனை அடைதல்.
அதாவது, பயனற்ற அஸ்bபாபின் (உலகியல் முயற்சிகளின்) பக்கமிருந்து பலன் தரும்
ஸாலிஹான அமல்களின் (நற்
செயல்களின்) பக்கம் திரும்புதல்
அஸ்bபாப் (உலகியல் முயற்சிகள்)
ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
(B) இபாதத் செய்தல் (வணங்கி -
வழிபடுதல்) என்பது ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) செய்தல் ஆகும்.
v
அல்லாஹ்வை ''இபாதத்'' செய்தல் என்றால் என்ன?
கலிமாவின் யகீன் வந்ததன்
அடையாளம்: அல்லாஹ்வையே இபாதத்
செய்தல் (வணங்கி - வழிபடுதல்); அல்லாஹ்விடமே உதவி தேடுதல் (இஸ்திஆனத்
செய்தல்) ஆகும் என முன்னைய பாடத்தில்
குறிப்பிட்டோம்.
''இபாதத்'' என்ற பதத்திற்கு
அகராதியில் மூன்று வகையான அகராதிக் கருத்துகள் உள்ளன.
1. வணங்குதல், பூஜித்தல், ஆராதணை செய்தல் - (குறிப்பாக நோக்கினால்)
2. வழிபடுதல், அடிபணிதல், கீழ்ப்படிதல், கட்டுப்படுதல் - (பொதுவாக - விரிவாக
நோக்கினால்)
3. அடிமையாக வாழ்தல்
Ø ''இபாதத்'' என்பதன்
முதலாவது வகையான அகராதிக் கருத்து
தொழுதல், குர்ஆன்
ஓதுதல், zதிக்ர் செய்தல் போன்றனவற்றை
''இபாதத்'' என்பதன் (குறிப்பாக
நோக்கப்படும்) முதலாவது வகையான அகராதிக் கருத்துக்கு உதாரணமாகக் கூறலாம்.
Ø ''இபாதத்'' என்பதன்
இரண்டாவது வகையான அகராதிக் கருத்து
நமது வாழ்வின் சகல கட்டங்களிலும், சகல
நிலைமைகளிலும் அல்லாஹ்வின் ஏவல்களை முற்றாக எடுத்தும் விலக்கல்களை
முற்றாகத் தவிர்ந்தும் வாழ்வதே ''இபாதத்'' என்பதன் (பொதுவாக -
விரிவாக நோக்கப்படும்) இரண்டாவது வகையான அகராதிக் கருத்தாகும்.
இன்னொரு வழியில் சொன்னால், அல்லாஹ்வின் ஏவல்களை முற்றாக எடுத்தும் விலக்கல்களை முற்றாகத்
தவிர்ந்தும் வாழ்வதனை ''ஸாலிஹான அமல்கள்'' (நற் செயல்கள்) என்றும் கூறலாம். எனவே கலிமாவுடைய யகீன்
வந்ததன் அடையாளம் - ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) செய்தல் ஆகும் எனவும் கூறலாம்.
தீனுல் இஸ்லாம் என்பது அல்லாஹ் அல் - குர்ஆனிலே அருளிய
கட்டளைகளை நபிவழியில் (ஸுன்னாவின் படி) செயல்படுத்துவது ஆகும்.
தீனுல் இஸ்லாத்தின் அம்சங்களை இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
1. ஈமான் (நம்பிக்கை)
2. ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) மேலும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
1. இபாதத் - (வணக்க வழிபாடுகள்) - (குறிப்பாக நோக்கினால்)
2. முஆமலத் - (கொடுக்கல் வாங்கல்கள்)
3. முஆஷரத் - (உரிமைகள் பேணுதல்)
4. அஃலாக் - (நற் குணங்கள்)
தீனுல் இஸ்லாம்
என்றால் என்ன? என்பது பற்றி முன்னால் பாடம் (03) இல் விரிவாக
விளக்கப்பட்டுள்ளது.
இங்கு, ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) நான்கு பிரிவுகளில் முதலாவது
பிரிவான ''இபாதத்'' என்பது - ''இபாதத்'' என்பதன் (குறிப்பாக நோக்கப்படும்) முதலாவது வகையான
அகராதிக் கருத்தினைக் குறிக்கும். அதாவது, தொழுதல், குர்ஆன் ஓதுதல், zதிக்ர்
செய்தல் போன்றன.
ஆனால், ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) நான்கு
பிரிவுகளையும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்த்து ''இபாதத்'' எனக் குறிப்பிடும் பொழுது அது இரண்டாவது
வகையான (பொதுவாக - விரிவாக நோக்கப்படும்) அகராதிக் கருத்தினைக் குறிக்கும்.
இந்த (பொதுவாக - விரிவாக நோக்கப்படும்) இரண்டாவது வகையான அகராதிக்
கருத்தினையே பின்வரும் வசனங்கள் குறிக்கின்றன:
·
51:56 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை இபாதத்
செய்வதற்காகவே (வணங்கி - வழிபடுவதற்காகவே) அன்றி நான் படைக்கவில்லை.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
·
1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் இபாதத் செய்கிறோம் (வணங்கி - வழிபடுகிறோம்); உன்னிடமே நாங்கள் (''இஸ்திஆனத்'' உம் செய்கிறோம்) உதவியும் தேடுகிறோம்.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
மனிதன் படைக்கப்பட்டதன்
நோக்கம்: அல்லாஹ்வை ''இபாதத்''
செய்தல் (வணங்கி - வழிபடுதல்) ஆகும் - என்கிற பொழுது அது (பொதுவாக - விரிவாக நோக்கப்படும்) இரண்டாவது வகையான அகராதிக்
கருத்தினைக் குறிக்கும் அதே வேளை, ஏனைய இரண்டு வகையான அகராதிக் கருத்துகளையும்
உள்ளடக்கும். அதாவது,
1. அல்லாஹ்வை வணங்குதல், பூஜித்தல், ஆராதணை செய்தல் - (குறிப்பாக நோக்கினால்)
2. அல்லாஹ்வுக்கு வழிபடுதல், அடிபணிதல், கீழ்ப்படிதல், கட்டுப்படுதல் -
(விரிவாக நோக்கினால்)
3. அல்லாஹ்வுக்கு அடிமையாக வாழ்தல்
இம் மூன்று வகையான அகராதிக் கருத்துகளையும் உள்ளடக்கி, மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்:
அல்லாஹ்வை சிரம்பணிந்து,
துதி செய்து, புகழ்ந்து, வணக்கம் செய்து; அவனது கட்டளைகளுக்கு முற்றாக அடிபணிந்து;
அவனுக்கே அர்ப்பணமாகி, அவனது அடிமையாக வாழ்தல் - எனக் கூறலாம்.
இதனையே சுருக்கமாக ''அல்லாஹ்வை
இபாதத் செய்தல் (வணங்கி
- வழிபடுதல்)'' எனக் குறிப்பிடப்படும்.
(C) அல்லாஹ்விடம் உதவி தேடுதல் (''இஸ்திஆனத்'' செய்தல்) என்பது அல்லாஹ்வை ''இபாதத்'' செய்தல் (வணங்கி - வழிபடுதல்) ஆகும்.
v
அல்லாஹ்விடம் உதவி தேடுவது (''இஸ்திஆனத்'' செய்வது) எவ்வாறு?
நமது வாழ்வின் சகல
கட்டங்களிலும், சகல நிலைமைகளிலும் அல்லாஹ்வின் ஏவல்களை முற்றாக எடுத்தும் விலக்கல்களை
முற்றாகத் தவிர்ந்தும் வாழ்வதே ''இபாதத்'' (வணக்க -
வழிபாடு) ஆகும்.
இதனையே ''ஸாலிஹான அமல்கள்'' (நற் செயல்கள்) என்றும் கூறலாம்
என முன்னால் இப் பாடத்தின் பகுதி (B) இல் குறிப்பிடப்பட்டது.
நிச்சயமாக, ''இபாதத்'' (அதாவது, ஸாலிஹான
அமல்கள்) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
ஆகிய இரண்டுக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கிறது.
அது என்னவெனில், ஒருவர் அல்லாஹ்வை சரியான முறையில் ''மஃரிfபத்'' செய்து - ''இபாதத்'' செய்வதன் மூலம்
அதாவது, ஈமான் (நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
செய்வதன் மூலம் அவர் அல்லாஹ்விடம் ''இஸ்திஆனத்'' செய்கிறார் (உதவி தேடுகிறார்).
இவ்வாறு உதவி தேடுகிற
அடியானுக்கு அல்லாஹு தஆலா அல் - குர்ஆனில் பின்வருமாறு வாக்குறுதி அளிக்கிறான்:
v
ஈமான் கொண்டு
ஸாலிஹான அமல்கள் செய்பவர்களுக்கு ஈருலக வெற்றிக்கான (நல்வாழ்வுக்கான) வாக்குறுதி
உண்டு.
·
16:97 MzhapDk;>
ngz;zhapDk; எவர்
ஈமான் (நம்பிக்கை) கொண்டவராக ,Ue;J (ஸாலிஹான அமல்களை) ew;
nray;fisr; nra;jhYk;> epr;rakhf ehk; mtHfis (,t;Tyfpy;) kzkpf;f J}a tho;f;ifapy; thor; nra;Nthk;.
,d;Dk; (kWikapy;) mtHfSf;F mtHfs; nra;J nfhz;bUe;jtw;wpypUe;J
kpfTk; mofhd $ypia epr;rakhf ehk; nfhLg;Nghk;.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
·
24:55 cq;fspy;
vtH <khd; nfhz;L (]hyp`hd) ew; nray;fs;
GhpfpwhHfNsh - mtHfis> mtHfSf;F Kd;dpUe;Njhiu(g; G+kpf;F) Ml;rpahsHfshf;fpaJ
Nghy;> G+kpf;F epr;rakhf Ml;rpahsHfshf;fp itg;gjhfTk;> ,d;Dk; mtd;
mtHfSf;fhf nghUe;jpf; nfhz;l khHf;fj;jpy; mtHfis epr;rakhf epiyg; gLj;JtjhfTk;>
mtHfSila mr;rj;ijj; jpl;lkhf mikjpiaf; nfhz;L khw;wp tpLtjhfTk;> my;yh`;
thf;fspj;jpUf;fpwhd;.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا
اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَنْ كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ
·
19:96 epr;rakhf vtHfs; <khd; nfhz;L (]hyp`hd)
ew; nray;fs; GhpfpwhHfNsh mtHfSf;F mHu`;khd; (ahthpd;) Nerj;ij Vw;gLj;Jthd;.
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا
·
13:29 vtHfs;
<khd; nfhz;L (]hyp`hd) ew; nray;fs; GhpfpwhHfNsh>
mtHfSf;F (vy;yh) ew; ghf;fpaq;fSk; cz;L. ,d;Dk; mofpa ,Ug;gplKk; cz;L.
الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ
இது பற்றி முன்னால்
பாடம் (04) இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
(D) அல்லாஹ்வை ''இபாதத்'' செய்தலுக்கும் (வணங்கி - வழிபடுதலுக்கும்) பொறுமைக்கும் இடையிலான தொடர்பு
v
பொறுமையைக்
கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுக (''இஸ்திஆனத்'' செய்க).
அல்லாஹ்விடமிருந்து உதவிகளை நாம் அடைய வேண்டுமானால் அல்லாஹ்வை ''மஃரிfபத்'' செய்து (அறிந்து) - ''இபாதத்'' (வணக்க -
வழிபாடு) செய்தல் வேண்டும்; அதாவது, ஈமான் (நம்பிக்கை) கொண்டு
ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) செய்தல் வேண்டும் என இது வரை நாம் பார்த்தோம்.
இப்பொழுது, அல்லாஹ்விடம் உதவி தேடுவது (''இஸ்திஆனத்'' செய்வது) எவ்வாறு எனக்
கூறும் பின்வரும் அல் - குர்ஆன் வசனத்தையும் அதற்கான அல் - குர்ஆன்
விளக்கவுரையையும் கவனிப்போம்.
·
2:153 நம்பிக்கை கொண்டோரே! ''ஸbப்ர்'' (எனும் பொறுமை)யைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம் ''இஸ்திஆனத்'' செய்யுங்கள்)
உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (''ஸாbபிரூன்'' எனும்) பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
இந்த வசனத்தில், அல்லாஹு
தஆலா அவனிடம் உதவி தேடும் (''இஸ்திஆனத்'' செய்யும்) அழகான ஒரு வழிமுறையாக ''ஸbப்ர்'' என்னும் பொறுமையையும், தொழுகையையும் எங்களுக்கு ஏவுகிறான்.
கட்டுப்படுத்துதல், தடுத்துக் கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல் போன்ற கருத்தையே ''ஸbப்ர்'' என்னும் அரபிச் சொல் கொண்டிருக்கிறது. இதனை ''பொறுமை'' என மொழி பெயர்க்கலாம்.
இங்கே குறிப்பிடப்படும் பொறுமையைப் பற்றி
இப் பாடத்திலும், தொழுகையைப் பற்றி
பாடம் (12) இலும் (இ.அ.) விபரிக்கப்படும்.
v அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸின் ஒளியில் ''ஸbப்ர்'' என்னும் ''பொறுமை'' மூன்று வகைப்படும்:
1.
அல்லாஹு தஆலா விலக்கியவைகளை, அவை நமது மனதுக்கு விருப்பமானவைகளாக
இருந்தாலும், அவற்றை முற்றாகத்
தவிர்ந்து கொள்ளுவதில் உள்ள கஷ்டங்களைப் பொறுமை செய்தல்.
2.
அல்லாஹ்வின் ஏவல்களை, அவை நமது மனதுக்கு பாரமானவைகளாக
இருந்தாலும், அவற்றை முழு
மனதுடன் எடுத்து நடப்பதில் உள்ள கஷ்டங்களைப் பொறுமை செய்தல்.
3.
சகல விதான நெருக்கடியான வாழ்வின்
சோதனைகளிலும் அதன் கஷ்டங்களைப் பொறுமை செய்தல்.
முதல் இரண்டு வகையான பொறுமையும் - அடிப்படையானதாகவும், அவசியமானதாகவும் இருந்த பொழுதிலும், மக்களின் பொதுவான வழக்கத்தில் மூன்றாம்
வகையான பொறுமை மட்டுமே நோக்கப்பட்டு ஏனைய இரண்டும் புறக்கணிக்கப்படுகிறது தவறான
ஒரு விடயமாகும்.
ஒரு மாத காலமாக மனதை (நfப்சை)க் கட்டுப்படுத்தி நோன்பு நோற்பதனாலேயே, ரமழான் மாதத்திற்கு - பொறுமையுடைய மாதம் என்று சொல்லப்படுகிறது.
அல் - குர்ஆன்
மற்றும் அல் - ஹதீஸில் ''பொறுமையாளர்கள்'' (''ஸாbபிரூன்'') எனக் கூறப் படுவது இம் மூன்று வகையான
பொறுமைகளையும் உள்ளடக்கியே ஆகும்.
மூன்றாம் வகையான பொறுமை பற்றி முன்னால் பாடம் (07) பகுதி (E) இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
v
பொறுமை எவ்வாறு
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டுவரும்?
நமது வாழ்வின் சகல
கட்டங்களிலும், சகல நிலைமைகளிலும் அல்லாஹ்வின் ஏவல்களை முற்றாக எடுத்தும் விலக்கல்களை
முற்றாகத் தவிர்ந்தும் வாழ்வதே ''இபாதத்'' (வணக்க -
வழிபாடு) ஆகும்; இதனையே ''ஸாலிஹான
அமல்கள்'' (நற் செயல்கள்) என்றும் கூறலாம் எனவும் ஈமான் கொண்டு ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) செய்பவர்களுக்கு ஈருலக வெற்றிக்கான
(நல்வாழ்வுக்கான) வாக்குறுதி உண்டு எனவும் முன்னால் பகுதி (B), (C) இல் குறிப்பிட்டோம்.
இப்பொழுது, ''இபாதத்''
(வணக்க - வழிபாடு)
செய்வதற்கு அதாவது, ''ஸாலிஹான அமல்கள்'' (நற் செயல்கள்) செய்வதற்கு ''ஸbப்ர்'' (பொறுமை) அவசியமாகும் என நோக்கினோம்.
இத்தகைய மகத்துவமிக்க
பொறுமையானது, இபாதத் (வணக்க -
வழிபாடு)களினூடாக அதாவது, ஸாலிஹான அமல்களி (நற் செயல்களி)னூடாக
அல்லாஹ்விடமிருந்து
உதவிகளை இழுத்துக் கொண்டு வரும்.
பொறுமை
இபாதத் (வணக்க - வழிபாடுகள்) மூலம்
அல்லாஹ்விடம்
இஸ்திஆனத் செய்தல் (உதவி தேடுதல்)
அதாவது, ஸாலிஹான அமல்கள்
(நற் செயல்கள்) மூலம்
அல்லாஹ்விடம்
இஸ்திஆனத் செய்தல் (உதவி தேடுதல்)
அல்லாஹ்வின் உதவி
வரும்.
ஈருலக வெற்றி
(நல்வாழ்வு) உண்டாகும்.
v
பொறுமையைக்
கடைபிடித்து ஈருலக வெற்றியை (நல்வாழ்வை) அடைவோம்.
இம்மையின் வெற்றியை
(நல் வாழ்வை)யும் மறுமையின் வெற்றியை (நல் வாழ்வை)யும், மகத்துவமிக்க இப் பொறுமையை மேற்கொண்டு
வாழ்பவர்களை (ஸாbபிரூன்களை)த் தவிர அடைந்துகொள்ள மாட்டார்கள் என அல்லாஹு தஆலா அல் -
குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.
·
28:79 mg;ghy;> அவன் - (fHtj;JlDk;>
cyf) myq;fhuj;Jld; jd; r%fj;jhhpilNa nrd;whd;. (mg;NghJ) ,t;Tyf
tho;f;ifia vtHfs; tpUk;GfpwhHfNsh mtHfs;: 'M! fh&Df;F nfhLf;fg;gllijg;
Nghd;W ekf;Fk; ,Uf;ff; $lhjh? epr;rakhf> mtd; kfj;jhd
ghf;fpaKilatd;" vd;W $wpdhHfs;.
فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِ فِي زِينَتِهِ ۖ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا
مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ
·
28:80 fy;tp Qhdk; ngw;wtHfNsh> 'cq;fSf;nfd;d NfL! <khd;
nfhz;L (]hyp`hd) ew; nray;fs; GhpfpwtHfSf;F my;yh`; mspf;Fk; ntFkjp ,ij tpl
Nkd;ikahdJ. vdpDk;> mijg; nghWikahsiuj; jtpu> (NtW)
vtUk; mila khl;lhHfs;" vd;W $wpdhHfs;.
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ
·
13:22 ,d;Dk;> mtHfs;
vj;jifNahnud;why; jq;fs; ,iwtdpd; nghUj;jj;ijj; Njb> nghWikiaf;
filg;gpbg;ghHfs;. njhOifiaAk; epiy epWj;JthHfs;. ehk; mtHfSf;F mspj;jjpypUe;J
,ufrpakhfTk;> gfpuq;fkhfTk; (ed; Kiwapy;) nryT nra;thHfs;. ed;ikiaf;
nfhz;Nl jPikiaj; jLj;Jf; nfhs;thHfs;. ,j;jifNahUf;Nf kWikapy; (Rtdgjp
nad;Dk;) ey;y tPL ,Uf;fpwJ.
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
·
13:23 epiyahd (me;j)
Rtdgjpfspy; ,tHfSk;> ,tHfSila je;ijahpy;> ,tHfSila kidtp khHfspy;>
,tHfs; re;jjpapdhpy; (rd;khHf;fj;jpw;F) ,ire;J ahH ele;jhHfNsh mtHfSk;
EiothHfs;. kyf;Ffs; xt;nthU thapy; topahfTk; ,tHfsplk; tUthHfs;.
جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ
·
13:24 'ePq;fs;
nghWikiaf; filg;gpbj;jjw;fhf ']yhKd; miyf;Fk;" (cq;fs; kPJ ]yhk;
cz;lhtjhf!) cq;fSila ,Wjp tPL kpfTk; ey;yjhapw;W!" (vd;W $WthHfs;.)
سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
·
25:75-76 nghWikAldpUe;j
fhuzj;jhy;> ,tHfSf;F(r; Rtdgjpapy;) cd;djkhd khspif ew; $ypahf
mspf;fg;gLk;. tho;j;Jk;> ]yhKk; nfhz;L mtHfs; vjpHnfhz;liof;fg;gLthHfs;. mjpy;
mtHfs; vd;nwd;Wk; jq;fp tpLthHfs;. mJ tho;tjw;Fk;
trpg;gjw;Fk; mofpa ,lkhFk;.
أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا
·
39:10 (egpNa!) ePH
$Wk;: '<khd; nfhz;l ey;ybahHfNs! cq;fSila ,iwtDf;F gagf;jpahf
,Uq;fs;. ,t;Tyfpy; mofha; ed;ik nra;NjhUf;F mofpa ed;ikNa fpilf;Fk;
- my;yh`;Tila G+kp tprhykhdJ. nghWikAs;stHfs; jq;fs; $ypia epr;rakhff;
fzf;fpd;wpg; ngWthHfs;."
قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ۗ
وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ ۗ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
v பொறுமையை மீறாமல் இருக்க ஷைத்தானின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்
தேடிக் கொள்க.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகையான
பொறுமைகளையும் ஒருவர் தன் வாழ்வில் எடுத்து நடப்பதற்கு ஷைத்தான் மிகப் பெரும்
விரோதியாக இருக்கிறான். அவன் நமது உள்ளத்திலே ஊசாட்டங்களை உண்டு பண்ணி, பொறுமையை இழக்கச்
செய்ய முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். எனவே, அப்படியான அவனது ஊசாட்டங்களின் பொழுது அல்லாஹ்விடம்
பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹு தஆலா கீழ்
வரும் வசனத்திலே நமக்கு ஏவுகிறான்.
·
41:33 vtH my;yh`;tpd;
gf;fk; (kf;fis) mioj;J> ]hyp`hd (ey;y) mky;fs; nra;J: 'epr;rakhf
ehd; (my;yh`;Tf;F Kw;wpYk; topg;gl;l) K];ypk;fspy; epd;Wk; cs;std;" vd;W
$Wfpd;whNuh> mtiu tpl nrhy;yhy; mofpatH ahH (,Uf;fpd;whH)?
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
·
41:34 ed;ikAk; jPikAk;
rkkhf khl;lh> ePq;fs; (jPikia) ed;ikiaf; nfhz;Nl jLj;Jf; nfhs;tPuhf!
mg;nghOJ> ahUf;Fk; ckf;FkpilNa> gifik ,Ue;jNjh> mtH cw;w ez;gNu
Nghy; Mfp tpLthH.
وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۚ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ
·
41:35 nghWikahf ,Ue;jhHfNs mtHfisj; jtpu> NtW ahUk; mij mila
khl;lhHfs;. NkYk;> kfj;jhd ew;ghf;fpak; cilatHisj; jtpu>
NtW ahUk; mij mila khl;lhHfs;.
وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ
·
41:36 cq;fSf;F
i\j;jhdplj;jpypUe;J VNjDk; Crhl;lk; (jPaijr; nra;a) ck;ikj; J}z;Lkhapd;>
clNd my;yh`;tplk; fhty; Njbf; nfhs;tPuhf!
وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۖ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
·
22:4 mtid (i\j;jhid)g;
gw;wp vOjg; gl;Ls;sJ. vtH mtid ez;gdhf vLj;Jf; nfhs;fpwhNuh
mtiu epr;rakhf mtd; top nfLj;J vhp eufpd; Ntjidapd; ghy; mtUf;F
top fhl;Lfpwhd;.
كُتِبَ عَلَيْهِ أَنَّهُ مَنْ تَوَلَّاهُ فَأَنَّهُ يُضِلُّهُ وَيَهْدِيهِ إِلَىٰ عَذَابِ السَّعِيرِ
(பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர், மஆரிfபுல் குர்ஆன், தfப்ஹீமுல் குர்ஆன்;
பொறுமை: 2:45, 2:153)
(E) கலிமாவுடைய யகீன்
வந்ததன் அடையாளம் - ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) செய்வது ஆகும்.
ஈமானுடைய முதாகராவின் முதலாவது படிநிலை:
''லாஇலாஹ
இல்லல்லாஹ்''
முயற்சி:
அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
நோக்கம்:
லாஇலாஹ
இல்லல்லாஹ் (கலிமா)வின் யகீனை அடைதல்
மஹ்லூக்
(படைப்பு) ஹாலிக் (படைத்தவன்)
கலிமாவின் யகீன் வந்ததன் அடையாளம்:
அல்லாஹ்வையே இபாதத் செய்தல் (வணங்கி - வழிபடுதல்) மூலம்
அல்லாஹ்விடமே உதவி தேடுதல் (இஸ்திஆனத் செய்தல்)
அதாவது, ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) மூலம்
அல்லாஹ்விடமே உதவி தேடுதல் (இஸ்திஆனத் செய்தல்)
ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
செய்வது எப்படி?
நபிவழிப்படி (சுன்னாவின்படி)
அதாவது, நபிவழியை (சுன்னாவை)ப் பின்பற்றுவதன் மூலம்
எமது செயல்களை (அமல்களை) ஸாலிஹானதாக (நல்லதாக) ஆக்கி அல்லாஹ்விடமே
உதவி தேடுதல் (இஸ்திஆனத் செய்தல்)
ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை:
''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்''
அல்லாஹ்வின் உதவி வரும்.
ஈருலக வெற்றி
(நல்வாழ்வு) உண்டாகும்.
அதாவது, ஒருவர் அல்லாஹ்வைப்
பற்றி அதிகமாகப் பேசிப் பேசி, தனது உள்ளத்தில் ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வுடைய ஈமான் - யகீனை அடைய
முயற்சிப்பதன் மூலம் ''இபாதத்'' (வணக்க - வழிபாடு) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
ஆகிய இந்த இரு தன்மைகளையும் தன் வாழ்வில் கடைபிடிக்க முற்படுவார்.
''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
என்பது ''இபாதத் செய்தல்'' (வணங்கி - வழிபடுதல்) ஆகும்; ''இபாதத்
செய்தல்'' (வணங்கி - வழிபடுதல்) என்பது ''ஸாலிஹான அமல்கள்'' (நற் செயல்கள்) செய்தல் ஆகும்.
எனவே, ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
என்பது ''ஸாலிஹான அமல்கள்'' (நற் செயல்கள்) செய்தல் ஆகும் என முன்னால் பகுதி (C) இல் தெளிவுபடுத்தப் பட்டது.
எனவே, அவர் அல்லாஹ்வைப் பற்றி
அதிகமாகப் பேசிப் பேசி, தனது உள்ளத்தில் ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வுடைய ஈமான் - யகீனை அடைய
முயற்சிப்பதன் மூலம் ''ஸாலிஹான அமல்களை'' (நற் செயல்களை)த் தன் வாழ்வில் கடைபிடிக்க
முற்படுகிறார் என்றும் கூறலாம்.
(F) நபிவழியில் (சுன்னாவின் படி) செய்யப்படும்
செயல்களே (அமல்களே) ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) எனப்படும்.
v நபிவழி (சுன்னா)
என்றால் என்ன?
அல்லாஹு தஆலா நபி முஹம்மத் (ஸல்) அவர்களை மனிதர்களிலிருந்தும் அவனுக்கு
மிகவும் நெருக்கமான அடியாராகவும், தனது இறுதித் தூதராகவும் தேர்ந்தெடுத்து, தனது
மார்க்கமான தீனுல் இஸ்லாத்தை செயல் முறையில் வாழ்ந்து காட்டுவதற்காக உலகிற்கு
அனுப்பினான். அவன் தான் அறிமுகப் படுத்திய மார்க்கமான தீனுல் இஸ்லாத்தை இறுதி
வேதமாகிய அல் - குர்ஆனிலே தெளிவு படுத்தியுள்ளான்.
இறுதி வேதமாகிய அல் - குர்ஆன், இறுதி நபியாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது
அருளப்பட்டது. அது, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும்
ஆவார்கள் என்றும் அவர்களது வாழ்க்கை வழிமுறையை (சுன்னாவை) இறைக் கட்டளையாக
ஏற்று பின்பற்றுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறது.
"தீனுல் இஸ்லாம்" (இஸ்லாமிய
மார்க்கம்) என்பதை "அல்லாஹ்வின் கட்டளைகள் (அல் - குர்ஆன்) மற்றும் நபியின் வாழ்க்கை
வழிமுறை (அஸ் - ஸுன்னா)" எனக் கூறலாம்.
அல்லாஹ்வின் கட்டளைகளை அல்லாஹு தஆலா இறுதி வேதமாகிய அல் - குர்ஆனிலே
தெளிவுபடுத்தியுள்ளான். நபியின் வாழ்க்கை வழிமுறை (அஸ் - ஸுன்னா) அல் - ஹதீஸிலே
தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
அதாவது, தீனுல் இஸ்லாம் என்பது ''அல்லாஹு தஆலா அல் - குர்ஆனிலே அருளிய
கட்டளைகளை நபிவழியில் (சுன்னாவின் படி) செயல்படுத்துவது'' ஆகும்.
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், குணநலன், பண்புகள்
அனைத்தையும் மொத்தமாக - ''நபிவழி (சுன்னா)'' என அழைக்கப்படும்.
எனவே, அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை வழிமுறையை
(சுன்னாவை) நாம் ஏற்று, கீழ்படிந்து, பின்பற்றி நடக்க வேண்டும். அதுவே நமது
ஈருலக வாழ்வின் வெற்றிக்கும் (நல் வாழ்வுக்கும்) ஒரே வழியாகும்.
v ''சுன்னா'' - மார்க்க
வழக்கில் இரு வேறுபட்ட பிரயோகங்கள்
குறிப்பு: ''சுன்னா''
எனும் பதம் மார்க்க வழக்கில் இரு வேறுபட்ட அம்சங்களுக்குப்
பிரயோகிக்கப் படுகிறது. அவையாவன:
1. நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், குணநலன், பண்புகள்
அனைத்தையும் மொத்தமாக - ''நபிவழி (சுன்னா)'' என அழைக்கப்படும்.
2.
செயல்களின் (அமல்களின்) தரங்களை சட்ட
அறிஞர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.
1)
fபர்ளு (கட்டாயமாக்கப் பட்டது) - செய்தால்
நன்மை; செய்யாவிட்டால் பாவம்.
2)
சுன்னா (ஆர்வமூட்டப் பட்டது) - செய்தால்
நன்மை; செய்யாவிட்டால் பாவம் இல்லை.
3)
முபாஹ் (அனுமதிக்கப் பட்டது) - செய்தால்
நன்மையும் இல்லை; செய்யாவிட்டால் பாவமும் இல்லை.
4)
மக்ரூஹ் (வெறுக்கப் பட்டது) - செய்தால்
பாவம் இல்லை; செய்யாவிட்டால் நன்மை.
5)
ஹராம் (தடை செய்யப் பட்டது) - செய்தால்
பாவம்; செய்யாவிட்டால் நன்மை.
எனவே, இவ் இரு வேறுபட்ட அம்சங்களையும்
ஒன்றாகக் கலந்து குழப்பம் அடைந்து விடக் கூடாது என்பதற்காகவே இங்கு இவை
விளக்கப்பட்டன.
v நபிவழியில்
(சுன்னாவின் படி) செய்யப்படும் செயல்களே (அமல்களே) ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
எனப்படும்.
தீனுல் இஸ்லாத்தின் அம்சங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
1. ஈமான் (நம்பிக்கை)
2. ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
Ø
ஸாலிஹான அமல்களை
(நற் செயல்களை) மேலும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
1) இபாதத் - (வணக்க வழிபாடுகள்) - (குறிப்பாக நோக்கினால்)
2) முஆமலத் - (கொடுக்கல் வாங்கல்கள்)
3) முஆஷரத் - (உரிமைகள் பேணுதல்)
4) அஃலாக் - (நற் குணங்கள்)
ஒரு மனிதன் தன்
வாழ்வின் சகல கட்டங்களிலும்,
சகல நிலைமைகளிலும் எவ்வாறு தனது செயல்களை (அமல்களை)
அமைத்துக் கொள்ள வேண்டும் அதாவது ஸாலிஹாக (நல்லதாக)
மாற்றிக் கொள்ள வேண்டும் என
அல்லாஹு தஆலா அருளிய கட்டளைகளை, ரஸூலுல்லாஹி
(ஸல்) அவர்கள் ஒரு அழகிய
முன்மாதிரியான வாழ்க்கையாக அறிமுகப் படுத்தி, வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள்.
·
33:21 my;yh`;tpd; kPJk;> ,Wjp ehspd;
kPJk; MjuT itj;J> my;yh`;it mjpfk; jpahdpg;NghUf;F epr;rakhf
my;yh`;tpd; J}jhplk; XH mofpa Kd;khjphp cq;fSf;F ,Uf;fpwJ.
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
ஒருவர், தனது ஏதாவதொரு செயலை (அமலை) நபிவழியில் (சுன்னாவின் படி) அமைத்துக் கொண்டால், அந்த செயல் (அமல்) ஸாலிஹான அமல் (நற் செயல்) என அழைக்கப்படும்.
எனவே, ஒருவர் நபிவழியில் (சுன்னாவின் படி) செயல்களை (அமல்களை)ச் செய்யும் பொழுது, அவர் ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
செய்தவராகக் கருதப்படுவார்.
தீனுல் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றி முன்னால் பாடம் (03) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
(G) ''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வந்ததன் அடையாளம் - ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) செய்வது
ஆகும்.
v
யகீன் என்றால்
என்ன?
ஈமானின் (நம்பிக்கையின்) ஆடாத, அசையாத, தளம்பல்கள் இல்லாத உறுதியான நிலை - ''யகீன்'' எனப்படும்.
v
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் யகீன் என்றால் என்ன?
படைத்தவன்
அல்லாஹ்வின் சக்தியைக் கொண்டு மட்டுமே அனைத்தும் நடைபெறுகிறது; படைக்கப்பட்ட
படைப்புகளுக்கு (வஸ்துக்களுக்கு) சுயமாக இயங்கக் கூடிய எந்த சக்தியும் கிடையாது என்ற ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் யதார்த்த நிலையின் மீதான ஆடாத, அசையாத, தளம்பல்கள் இல்லாத உறுதியான ஈமான் (நம்பிக்கை) - ''லாஇலாஹ
இல்லல்லாஹ்வின் யகீன்'' எனப்படும். இதனைப் பேச்சு
வழக்கில் ''கலிமாவுடைய யகீன்'' என்பர்.
v ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வின் யகீன் வந்ததன்
அடையாளம் - ஸாலிஹான அமல்கள்
(நற் செயல்கள்) செய்வது ஆகும்.
Ø ஈமானுடைய முதாகரா
செய்வது எவ்வாறு என நாம் இது வரை பார்த்தவற்றின் சுருக்கமாவது:
·
அல்லாஹ்வைப் பற்றிப் பேசுவதன் மூலம் உண்டாகக்
கூடிய - ''கலிமாவின் யகீன்'' வந்ததன் அடையாளம்:
அல்லாஹ்வையே ''இபாதத்''
செய்தல் (வணங்கி - வழிபடுதல்), அல்லாஹ்விடமே உதவி தேடுதல் (இஸ்திஆனத்
செய்தல்) ஆகும்.
·
அல்லாஹ்விடம் உதவி தேடுதல் (''இஸ்திஆனத்'' செய்தல்) என்பது அல்லாஹ்வை ''இபாதத்'' செய்தல் (வணங்கி - வழிபடுதல்) ஆகும்.
·
''இபாதத்'' செய்தல் (வணங்கி - வழிபடுதல்) என்பது ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) செய்தல் ஆகும்.
·
நபிவழியில் (சுன்னாவின் படி) செய்யப்படும் செயல்களே
(அமல்களே) ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) எனப்படும்.
அதாவது, கலிமாவின் யகீன் வந்ததன் அடையாளம்:
நபிவழியை (சுன்னாவை)ப் பின்பற்றுவதன் மூலம் எமது
செயல்களை (அமல்களை) ஸாலிஹானதாக (நல்லதாக) ஆக்கி அல்லாஹ்விடமே உதவி
தேடுதல் (இஸ்திஆனத் செய்தல்) ஆகும்.
v
''லாஇலாஹ இல்லல்லாஹ்''
வின் முக்கியத்துவம்
ஈமானுடைய கிளைகளில் அனைத்தையும் விட உயர்ந்தது ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' ஆகும். தீனுல் இஸ்லாத்தின் ஏனைய எல்லா
அம்சங்களும் (அதாவது, ஈமானின் ஏனைய அனைத்துக் கிளைகளும்) கலிமா ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் மீதே
அமைக்கப்பட்டுள்ளன.
''லாஇலாஹ இல்லல்லாஹ்'' ஆனது, ஈமானின் ஏனைய
அனைத்துக் கிளைகளுக்கும் மத்தியில்,
Ø ஒரு கட்டிடத்தின் அத்திவாரத்தைப் போல
Ø ஒரு மரத்தின் ஆணி வேரைப் போல
இது பற்றி முன்னால் பாடம் (10) - பகுதி (B) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
v
''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் என்றால் என்ன?
உலக மக்களின்
எதிர்பார்ப்பு மற்றும் சவால்களாகிய இம்மையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் மறுமையின்
வெற்றியை (நல் வாழ்வை)யும் அல்லாஹு தஆலா உயர்தர மார்க்கமாகிய தீனுல்
இஸ்லாத்தினைப் பின்பற்றுவதிலே வைத்துள்ளான்.
தீனுல் இஸ்லாம் என்பது அல்லாஹ் அல் - குர்ஆனிலே அருளிய
கட்டளைகளை நபிவழியில் (சுன்னாவின் படி)
செயல்படுத்துவது ஆகும்.
எனவே, இம்மையின்
வெற்றியை (நல் வாழ்வை)யும் மறுமையின் வெற்றியை (நல் வாழ்வை)யும்
அல்லாஹு தஆலா நபிவழிப்படி
(சுன்னாவின்படி)
வாழ்வதிலேயே வைத்துள்ளான் என்பதன் மீதான ஆடாத, அசையாத, தளம்பல்கள் இல்லாத உறுதியான ஈமான் (நம்பிக்கை) - ''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் எனப்படும்.
v
''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வந்ததன் அடையாளம் - ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) செய்வது
ஆகும்.
''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வந்ததன் அடையாளம்: நபிவழியில் (சுன்னாவின் படி) எமது செயல்களை (அமல்களை) அமைத்துக்
கொள்வது ஆகும்.
அதாவது, ''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வந்ததன் அடையாளம்:
நபிவழியை (சுன்னாவை)ப் பின்பற்றுவதன் மூலம் எமது
செயல்களை (அமல்களை) ஸாலிஹானதாக (நல்லதாக) ஆக்கி அல்லாஹ்விடமே உதவி
தேடுதல் (இஸ்திஆனத் செய்தல்) ஆகும்.
ஆக, ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வின்
யகீன் வந்ததன் அடையாளமும், ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வந்ததன் அடையாளமும்
- இறுதி முடிவாக - ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) செய்வதே ஆகும் என வரும்.
v ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வுக்கும் ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வுக்கும்
இடையிலான தொடர்பு
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' - இஸ்லாத்தின் அடிப்படைக்
கொள்கை ஆகும்; அதன் செயல்
வடிவமே - ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' ஆகும். அதாவது, ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' உள்ளத்தில் வந்தால், ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வாழ்வில் வரும்.
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வுக்கும் ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வுக்கும் இடையிலான தொடர்பு
- உயிருக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பை ஒத்ததாகும்.
இன்னொரு வழியில்
சொன்னால், முன்னால் கூறியவாறு:
''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' ஆனது - ஒரு கட்டிடத்தின் உறுதியான அத்திவாரம் என்றால், அதன் மீது எழுப்பப்
படும் அழகிய கட்டிடமே - ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' ஆகும்.
எனவே, ஒருவர் ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' வின் மீது முயற்சி
செய்து செய்து, உறுதியான அத்திவாரத்தை அமைப்பதன் மூலம், ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' எனும் அழகிய கட்டிடம்
உருவாக வழி செய்கிறார்.
அல்லது, ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' ஆனது - ஒரு மரத்தின் உறுதியான ஆணி வேர் என்றால், அதன்
மீது சிறப்புற்று செழிப்பாக வளரும் அழகிய தாவரமே
- ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' ஆகும்.
எனவே, ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வின் மீது முயற்சி செய்து செய்து, ஆழமான, வலுவான ஆணி வேரை
உறுதிப் படுத்துவதன் மூலம், ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' எனும் அழகிய தாவரம்
வளர வழி செய்கிறார்.
(H) ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வருவதற்கு நபிவழியின்
(சுன்னாவின்) சிறப்புகளைப் பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
v நபிவழியை - சுன்னாவைப் பின்பற்றுவதன் (''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்''
வின்) முக்கியத்துவம்
தீனுல் இஸ்லாம் என்பது அல்லாஹு தஆலா அல் - குர்ஆனிலே அருளிய
கட்டளைகளை நபிவழியில் (சுன்னாவின் படி) செயல்படுத்துவது ஆகும்.
அல்லாஹு தஆலா நபி முஹம்மத் (ஸல்) அவர்களை தனது மார்க்கமான தீனுல்
இஸ்லாத்தினை செயல் முறையில் வாழ்ந்து காட்டுவதற்காக உலகிற்கு அனுப்பினான். நபி
(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், குணநலன், பண்புகள் அனைத்தையும்
மொத்தமாக - ''நபிவழி (சுன்னா)'' என அழைக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை வழிமுறையை
(சுன்னாவை) நாம் ஏற்று, கீழ்படிந்து, பின்பற்றி நடக்க வேண்டும். அதுவே நமது
ஈருலக வாழ்வின் வெற்றிக்கும் (நல் வாழ்வுக்கும்) ஒரே வழியாகும்.
·
3:144 K`k;kJ (]y;)
(,iwtdpd;) J}jNu md;wp (NtW) my;yH.
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ۚ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ ۚ وَمَنْ يَنْقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا ۗ وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ
·
21:107 (egpNa!) ehk;
ck;ik mfpyj;jhUf;F vy;yhk; u`;kj;jhf - XH mUl; nfhilahfNtad;wp
mDg;gtpy;iy.
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
·
33:39 (,iw J}jHfshfpa)
mtHfs; my;yh`;tpd; fl;lisfis vLj;Jf; $WthHfs;.
الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّهَ ۗ وَكَفَىٰ بِاللَّهِ حَسِيبًا
·
53:3-5 mtH
jk; ,r;irg;gb (vijAk;) NgRtjpy;iy. mJ mtUf;F t`P %yk; mwptpf;fg; gl;lNjad;wp
Ntwpy;iy. kpf;f ty;yikAiltH ([pg;uaPy;) mtUf;Ff; fw;Wf;
nfhLj;jhH.
Þ
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ
Þ
إِنْ هُوَ إِلَّا وَحْيٌ
يُوحَىٰ
Þ عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
·
3:31 (egpNa!)
ePH $Wk;: 'ePq;fs; my;yh`;it Nerpg;gPHfshdhy;> vd;idg; gpd; gw;Wq;fs;. my;yh`; cq;fis Nerpg;ghd;.
cq;fs; ghtq;fis cq;fSf;fhf kd;dpg;ghd;;.
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ
وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
·
59:7 NkYk;> (ek;) J}jH cq;fSf;F
vijf; nfhLf;fpd;whNuh mij vLj;Jf; nfhs;Sq;fs;. ,d;Dk;> vij tpl;Lk; cq;fis
tpyf;Ffpd;whNuh mij tpl;Lk; tpyfpf; nfhs;Sq;fs;;.
مَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ
أَهْلِ الْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ ۚ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ
إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
·
4:59 ek;gpf;if
nfhz;ltHfNs! my;yh`;Tf;F fPo;gbAq;fs;. ,d;Dk;> (my;yh`;tpd;) J}jUf;Fk;>
cq;fspy; (NeHikahf) mjpfhuk; tfpg;gtHfSf;Fk; fPo;gbAq;fs;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ۖ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
·
3:132 my;yh`;Tf;Fk;>
(mtd;) J}jUf;Fk; fPo;gbAq;fs;. ePq;fs; (mjdhy; my;yh`;tpdhy;) fpUig
nra;ag;gLtPHfs;.
وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
·
24:52 ,d;Dk;> vtHfs;
my;yh`;Tf;Fk; mtDila J}jUf;Fk; fPo;gbe;J my;yh`;Tf;F gagf;jp nfhs;fpwhHfNsh
mtHfs; jhk; ntw;wp ngw;wtHfs;.
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ
·
4:80 vtH
(my;yh`;tpd;) J}jUf;Ff; fPo;gbfpwhNuh> mtH my;yh`;Tf;Ff; fPo;gbfpwhH.
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ ۖ وَمَنْ تَوَلَّىٰ فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
·
33:21 my;yh`;tpd; kPJk;> ,Wjp ehspd; kPJk; MjuT itj;J> my;yh`;it
mjpfk; jpahdpg;NghUf;F epr;rakhf my;yh`;tpd; J}jhplk; XH mofpa Kd;khjphp
cq;fSf;F ,Uf;fpwJ.
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
நபிவழியைப் பின்பற்றுவதன்
முக்கியத்துவம் பற்றி முன்னால் பாடம் (03)
பகுதி (D) இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
எனவே, ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) பிரிவுகளான,
1. இபாதத் - (வணக்க வழிபாடுகள்) - (குறிப்பாக நோக்கினால்)
2. முஆமலத் - (கொடுக்கல் வாங்கல்கள்)
3. முஆஷரத் - (உரிமைகள் பேணுதல்)
4. அஃலாக் - (நற் குணங்கள்)
ஆகிய அனைத்திலும்
நாம் நபிவழியை (சுன்னாவை) அறிந்து, அதனை நம் வாழ்வில் முற்று முழுதாகப்
பின்பற்றி ஒழுகுவதன் மூலம், நமது அமல்களை (செயல்களை) ஸாலிஹாக (நல்லதாக) மாற்றிக் கொண்டு உலக மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் சவால்களாகிய இம்மையின் வெற்றியை (நல்
வாழ்வை)யும் மறுமையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் அடைந்து கொள்ளலாம்.
v
நபிவழியை (சுன்னாவை)ப்
பின்பற்றுபவர்களுக்கு ஈருலக வெற்றிக்கான (நல்வாழ்வுக்கான) வாக்குறுதி
உண்டு.
ஒருவர் நபிவழியில் (சுன்னாவின் படி) செயல்களை (அமல்களை)ச் செய்யும் பொழுது, அவர் ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
செய்தவராகக் கருதப்படுவார் என முன்னால் இப் பாடத்தின்
பகுதி (F) இல் விளக்கப் பட்டுள்ளது.
ஈமான் கொண்டு ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) செய்பவர்களுக்கு ஈருலக வெற்றிக்கான (நல்வாழ்வுக்கான)
வாக்குறுதி உண்டு.
·
16:97 MzhapDk;> ngz;zhapDk; எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டவராக ,Ue;J> (ஸாலிஹான அமல்களை) ew;
nray;fisr; nra;jhYk;> epr;rakhf ehk; mtHfis (,t;Tyfpy;) kzkpf;f J}a tho;f;ifapy; thor; nra;Nthk;.
,d;Dk;> (kWikapy;) mtHfSf;F mtHfs; nra;J nfhz;bUe;jtw;wpypUe;J
kpfTk; mofhd $ypia epr;rakhf ehk; nfhLg;Nghk;.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
ஈமான் கொண்டு ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) செய்தல் மூலம் ஈருலக வெற்றியை (நல்வாழ்வை) அடைவது பற்றி முன்னால்
பாடம் (04) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
(I) ''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வருவதற்கு ஸாலிஹான அமல்களின் சிறப்புகளைப்
பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
v
ஈமானுடைய முதாகரா என்றால் என்ன?
ஒருவரது வாழ்வில் ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) வருவதற்கு ஈமான் முன் நிபந்தனையாகும். அதாவது, எந்தளவு ஈமான் (நம்பிக்கை)
உறுதியடையுமோ, வலுப் பெறுமோ,
சிறப்புறுமோ அந்தளவே ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) உறுதியடையும்; வலுப்
பெறும்; சிறப்புறும்.
எனவே, அவர் முதலில் ஈமானை (நம்பிக்கையை)
சீர்திருத்தம் செய்ய வேண்டும். பின்னர், தானாகவே ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) வளர்ந்து
சிறப்புறும். இதற்கான முயற்சியே ஈமானுக்கான உழைப்பு எனப்படும். ஈமானுக்கான உழைப்பில்
பிரதானமான ஒரு படிநிலையே ஈமானுடைய முதாகரா (ஈமானைப் பற்றி
நினைவுபடுத்துதல்)
ஆகும்.
ஈமானுக்கான
உழைப்பின் படிநிலைகள் பற்றி
முன்னால் பாடம் (9) - பகுதி (B) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
v
ஈமானுடைய முதாகராவின் மூன்று படிநிலைகள்
1. அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
2. ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசுதல்
3. மறுமையைப் பற்றிப் பேசுதல்
v
ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலையினது நோக்கம்
ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசிப் பேசி ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீனை அடைதல்.
அதாவது, பயனற்ற அஸ்bபாபின் (உலகியல் முயற்சிகளின்) பக்கமிருந்து பலன் தரும்
ஸாலிஹான அமல்களின் (நற்
செயல்களின்) பக்கம் திரும்புதல்
அஸ்bபாப் (உலகியல் முயற்சிகள்)
ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
v
ஈமானுடைய முதாகரா செய்வதற்காக பிரிக்கப்பட்ட
ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) பிரிவுகள்
தீனுல் இஸ்லாத்தின் பிரதான பிரிவான ஸாலிஹான அமல்கள் பல வகையான
அம்சங்களைக் உள்ளடக்கியது. ஈமானின் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் பற்றிய விபரம்
முன்னால் பாடம் (08) பகுதி (B) இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை நோக்கினால் ஸாலிஹான
அமல்களின் அம்சங்கள் பற்றிய ஒரு பரந்த விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
எனினும், பாவனையில் இலகுவைக் கருதி, ஸாலிஹான அமல்களின் அம்சங்கள்
பின்வருமாறு நான்கு வகைகளாக
பிரிக்கப்பட்டு நோக்கப்படுகின்றன:
1. இபாதத் - (வணக்க வழிபாடுகள்) - (குறிப்பாக நோக்கினால்)
2. முஆமலத் - (கொடுக்கல் வாங்கல்கள்)
3. முஆஷரத் - (உரிமைகள் பேணுதல்)
4. அஃலாக் - (நற் குணங்கள்)
இருந்தாலும்,
இலகுவாகவும், கையடக்கமாகவும், சிறந்த உள்ளடக்கமாகவும் இருக்கத் தக்க முறையில், ஸாலிஹான
அமல்களின் அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கி, ஈமானுடைய முதாகரா செய்வதற்கு
இலகுவான முறையில் பின்வருமாறு பிரித்து நோக்கப் படுகிறது:
1. தொழுகை - ஸாலிஹான அமல்களில் அனைத்தையும் விட உயர்ந்தது ''தொழுகை'' ஆகும்.
2. இல்மு - திக்ரு (அறிவும் - இறை சிந்தனையும்)
3. இக்ராமுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களை சங்கைப் படுத்துதல்)
4. இஃலாஸுன் நிய்யத் (மனத் தூய்மை)
5. தஃவத் - தப்லீஃ (அழைப்பும் - பிரச்சாரமும்)
v
ஈமான் கொண்டு
ஸாலிஹான அமல்கள் செய்பவர்களுக்கு ஈருலக வெற்றிக்கான (நல்வாழ்வுக்கான) வாக்குறுதி
உண்டு.
·
16:97 MzhapDk;>
ngz;zhapDk; எவர்
ஈமான் (நம்பிக்கை) கொண்டவராக ,Ue;J (ஸாலிஹான அமல்களை) ew;
nray;fisr; nra;jhYk;> epr;rakhf ehk; mtHfis (,t;Tyfpy;) kzkpf;f J}a tho;f;ifapy; thor; nra;Nthk;.
,d;Dk;> (kWikapy;) mtHfSf;F mtHfs; nra;J nfhz;bUe;jtw;wpypUe;J
kpfTk; mofhd $ypia epr;rakhf ehk; nfhLg;Nghk;.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
ஈமான் கொண்டு ஸாலிஹான
அமல்கள் (நற் செயல்கள்) செய்தல் மூலம் ஈருலக வெற்றியை (நல்வாழ்வை) அடைவது பற்றி முன்னால்
பாடம் (04) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
(J) ''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வருவதற்கு ஸாலிஹான அமல்களின்
(நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப் பேசுவது எப்படி?
குறிப்பு: ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்)
பக்கம் ஆர்வமூட்டப் பட்ட நன்மைகளைப் பற்றியும், அவற்றை
விடுவதிலிருந்தும் அல்லது புறக்கணிப்பதிலிருந்தும் எச்சரிக்கப் பட்ட கெடுதிகளைப் பற்றியும் பேசப் படுவதனையே இங்கே ''சிறப்புகள்'' என்று கூறப் பட்டுள்ளது.
ஆர்வமூட்டல், எச்சரித்தல் ஆகிய இரு தலையங்கங்களில் - இரு வகையான அடிப்படைகளிலும், இரு வகையான சிறப்புகளையும் பற்றிப் பேசுதல் -
''ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசுதல்'' எனப்படும். அவற்றின் விபரம் வருமாறு:
v
ஸாலிஹான அமல்களின் (நற்
செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப் பேசுதல் - இரண்டு வகையான அடிப்படைகள்
Ø முதலாவது அடிப்படை - பொதுவாகப் பேசுதல்
1. நபிவழியின் (சுன்னாவின்) சிறப்புகளைப் பற்றி (ஆர்வமூட்டல்,
எச்சரித்தல் ஆகிய இரு தலையங்கங்களில்) - பொதுவாகப் பேசுதல்.
ஆர்வமூட்டல்:
இது பற்றி முன்னால் பாடம் (03) பகுதி (B) இலும், இப் பாடத்தின் - பகுதி (H)
இலும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
எச்சரித்தல்:
இது பற்றி முன்னால் பாடம் (05) இல் விரிவாக
விளக்கப் பட்டுள்ளது.
2. நபிவழியில் (சுன்னாவில்) காட்டித் தரப் பட்ட ஸாலிஹான
அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றி (ஆர்வமூட்டல்,
எச்சரித்தல் ஆகிய இரு தலையங்கங்களில்) - பொதுவாகப் பேசுதல்.
ஆர்வமூட்டல்:
இது பற்றி முன்னால் பாடம் (04) இலும், இப்
பாடத்தின் - பகுதி (I) இலும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
எச்சரித்தல்:
இது பற்றி முன்னால்
பாடம் (05) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
Ø இரண்டாவது அடிப்படை - குறிப்பாகப் பேசுதல்
குறிப்பாக - நபிவழியில் (சுன்னாவில்) காட்டித் தரப் பட்ட ஒவ்வொரு
வகையான ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளையும்
பற்றி (ஆர்வமூட்டல், எச்சரித்தல் ஆகிய இரு தலையங்கங்களில்) - பேசுதல்.
ஸாலிஹான அமல்களின் அம்சங்கள்
அனைத்தையும் உள்ளடக்கி, ஈமானுடைய முதாகரா செய்வதற்கு இலகுவான முறையில் பின்வருமாறு
பிரித்து நோக்கப் படுகிறது:
1. தொழுகை - ஸாலிஹான அமல்களில் அனைத்தையும் விட உயர்ந்தது ''தொழுகை'' ஆகும்.
2. இல்மு - திக்ரு (அறிவும் - இறை சிந்தனையும்)
3. இக்ராமுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களை சங்கைப் படுத்துதல்)
4. இஃலாஸுன் நிய்யத் (மனத் தூய்மை)
5. தஃவத் - தப்லீஃ (அழைப்பும் - பிரச்சாரமும்)
உதாரணமாக - தொழுகை:
Ø ஆர்வமூட்டல்:
·
இம்மையில்: ரிzஸ்கில்
(வாழ்வாதாரத்தில்) bபரகத்தை ஏற்படுத்தும்.
·
மறுமையில்: சுவர்க்கத்தின்
திறப்பு ஆகும்.
Ø எச்சரித்தல்:
·
இம்மையில்: ரிzஸ்கில்
(வாழ்வாதாரத்தில்) நெருக்கடியை (வறுமையை) ஏற்படுத்தும்.
·
மறுமையில்: ''வைல்'' என்ற
நரகத்தில் தண்டிக்கப் படுவான்.
v
ஸாலிஹான அமல்களின்
(நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப் பேசுதல் - இரண்டு வகையான சிறப்புகள்
ஒவ்வொரு வகையான ஸாலிஹான அமல்களுக்கும் (நற் செயல்களுக்கும்) இரண்டு வகையான
சிறப்புகள் உள்ளன.
1. இம்மையில் கிடைக்கும் சிறப்புகள்
2. மறுமையில் கிடைக்கும் சிறப்புகள்
Ø முதலாவது வகைச் சிறப்பு - இம்மையில் கிடைக்கும் சிறப்புகள்
·
இம்மையில் வெற்றியை
(நல் வாழ்வை) விரும்புவது சரியா?
நாம் அல்லாஹ்விடம் மறுமையின் வெற்றியை
(நல்வாழ்வை)க் கேட்கும் அதே வேளை
இம்மையின் வெற்றியை (நல்வாழ்வை)யும் கேட்க வேண்டும் என்றே அல் - குர்ஆன் தெளிவு படுத்துகிறது.
·
2:201
,d;Dk; mtHfspy; rpyH> 'ug;gdh! (vq;fs; ,iwtNd!) vq;fSf;F ,t;Tyfpy; ew; ghf;fpaq;fisj;
je;jUs;thahf. kWikapYk; ew; ghf;fpaq;fisj; je;jUs;thahf. ,d;Dk;> vq;fis (euf)
neUg;gpd; NtjidapypUe;Jk; fhj;jUs;thahf!" vdf; Nfl;NghUk; mtHfspy; cz;L.
وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
இம்மையில் நல்
வாழ்வை விரும்புவது சரியா? என்பது பற்றி முன்னால் பாடம் (04) - பகுதி (C) யில் விரிவாக
விளக்கப்பட்டுள்ளது.
·
ஈமான் மற்றும் ஸாலிஹான
அமல்களுக்கு, அல்லாஹு தஆலா இம்மையினது சிறப்புகளையும் வாக்களிக்கிறான்.
ஆர்வமூட்டல்:
·
3:148 MfNt>
my;yh`; mtHfSf;F ,t;Tyfj;jpy; ed;ikiaAk;> kWikapd; mofpa ed;ikiaAk; nfhLj;jhd;. ,d;Dk;> my;yh`;
ed;ik nra;Ak; ,j;jifNahiuNa Nerpf;fpd;whd;.
فَآتَاهُمُ اللَّهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْآخِرَةِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
·
16:97 MzhapDk;>
ngz;zhapDk; K/kpdhf ,Ue;J ahH (rd;khHf;fj;jpw;F ,zf;fkhd) ew; nray;fisr;
nra;jhYk;> epr;rakhf ehk; mtHfis (,t;Tyfpy;) kzkpf;f J}a tho;f;ifapy; thor;
nra;Nthk;. ,d;Dk;> (kWikapy;) mtHfSf;F mtHfs; nra;J nfhz;bUe;jtw;wpypUe;J kpfTk; mofhd $ypia
epr;rakhf ehk; nfhLg;Nghk;.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
·
40:51 epr;rakhf> ehk; ek;Kila
u]_y; (J}jH)fSf;Fk;> <khd; nfhz;ltHfSf;Fk;> ,t;Tyf tho;f;ifapYk;>
rhl;rpfs; epiyngWk; ehspYk; cjtp nra;Nthk;.
إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ
இது பற்றி முன்னால் பாடம் (04) இல் விரிவாக
விளக்கப் பட்டுள்ளது.
எச்சரித்தல்:
·
24:63 vtH mtUila fl;lisf;F khW nra;fpwhHfNsh mtHfs; jq;fis (இம்மையில்) Nrhjid gpbj;Jf; nfhs;tijNah> my;yJ
jq;fis (மறுமையில்) Nehtpid jUk; Ntjid gpbj;Jf;
nfhs;tijNah mQ;rpf; nfhs;sl;Lk;.
لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا ۚ قَدْ يَعْلَمُ اللَّهُ الَّذِينَ يَتَسَلَّلُونَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
·
30:41 kdpjHfspy; iffs;
Njbf; nfhz;l (jPr; nray;fspd;) fhuzj;jhy; flypYk; jiuapYk;
(ehrKk;) Fog;gKk; Njhd;wpd. (jPikfspypUe;J) mtHfs; jpUk;gp tpLk; nghUl;L
mtHfs; nra;jhHfNs (jPtpidfs;) mtw;wpy; rpytw;iw (,t;TyfpYk;) mtHfs; Ritf;Fk;gb
mtd; nra;fpwhd;.
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
இது பற்றி முன்னால்
பாடம் (05) இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
Ø இரண்டாவது வகைச் சிறப்பு - மறுமையில் கிடைக்கும்
சிறப்புகள்
ஆர்வமூட்டல்:
·
47:12 epr;rakhf
my;yh`;: vtHfs; <khd; nfhz;L ]hyp`hd (ey;y) mky;fs; nra;fpwhHfNsh mtHfisr;
RtHf;fq;fspy; gpuNtrpf;fr; nra;fpwhd;. mtw;wpd; fPNo MWfs; Xbf; nfhz;bUf;Fk;.
إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۖ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ
·
32:19 vtHfs; <khd;
nfhz;L ]hyp`hd (ey;y) mky;fisr; nra;fpwhHfNsh mtHfSf;F mtHfs; nra;Ak; (ew;) fUkq;fspd;
fhuzkhf Rtdgjpfs; jq;Fkplq;fshfp
(mq;F mtHfs;)
tpUe;jpduha; (cgrhpf;fg;gLthHfs;).
أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَىٰ نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ
·
32:17 mtHfs; nra;j
(ew;) fUkq;fSf;Ff; $ypahf kiwj;J itf;fg;gl;Ls;s fz; FspHr;rpia
(kWikapd; Nghpd;gj;ij) ve;j XH Md;khTk; mwpe;J nfhs;s KbahJ.
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
·
41:31 NkYk;
(RtHf;fj;jpy;) cq;fs; kdk; tpUk;gpanjy;yhk; mjpy; cq;fSf;F ,Uf;fpwJ - mjpy;
ePq;fs; Nfl;gnjy;yhk; cq;fSf;Ff; fpilf;Fk;.
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
·
43:71 nghd;
jl;LfSk;> fpz;zq;fSk; mtHfisr; Rw;wpf; nfhz;NlapUf;Fk;. ,d;Dk; mq;F mtHfs;
kdk; tpUk;gpaJk;> fz;fSf;F ,d;gk; jUtJk; mjpYs;sd. ,d;Dk;> 'ePq;fs; ,q;F
vd;nwd;Wk; jq;fpapUg;gPHfs;!" (vd mtHfsplk; nrhy;yg;gLk;.)
يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ
·
43:73 'cq;fSf;F
mjpy; Vuhskhd fdp tiffs; ,Uf;fpd;wd. mtw;wpypUe;J ePq;fs; cz;gPHfs;" (vdf;
$wg;gLk;).
لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ
இது பற்றி முன்னால் பாடம் (04) பகுதி (F) இலும்,
பின்னால் பாடம் (13) பகுதி (D) இலும் விளக்கப் பட்டுள்ளது.
எச்சரித்தல்:
·
20:124 vtd; vd;Dila
cgNjrj;ijg; Gwf;fzpf;fpwhNdh> epr;rakhf mtDf;F neUf;fbahd tho;f;ifNa
,Uf;Fk;. NkYk;> ehk; mtid fpahk ehspy; FUldhNt vOg;GNthk;;.
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ
·
67:6 ,d;Dk;> vtHfs;
jq;fs; ,iwtid epuhfhpf;fpd;whHfNsh> mtHfSf;F euf Ntjid cz;L. (mJ) kpff;
nfl;l kPSkplkhFk;.
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ
·
43:74-75 epr;rakhf>
Fw;wthspfs; euf Ntjidapy; vd;nwd;Wk; jq;fpapUg;ghHfs;. mtHfSf;F
m(t; Ntjidahd)J Fiwf;fg; gl khl;lhJ. mjpy; mtHfs; ek;gpf;ifiaAk; ,oe;J
tpLthHfs;.
Þ إِنَّ الْمُجْرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَالِدُونَ
Þ لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ
இது பற்றி முன்னால் பாடம் (05) பகுதி (C) இலும்,
பின்னால் பாடம் (13) பகுதி (D) இலும் விளக்கப் பட்டுள்ளது.
இத் தலைப்பின் தொடர்ச்சி (இ.அ.) அடுத்த பகுதி (K) இல் தரப்படும்.
(K)
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின்
மூன்றாவது படிநிலை
v
ஈமானுடைய முதாகராவின் மூன்று படிநிலைகள்
1. அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
2. ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப்
பேசுதல்
3. மறுமையைப் பற்றிப் பேசுதல்
இம் மூன்று படிநிலைகளில், மூன்றாவது படிநிலையாகிய
·
''மறுமையைப்
பற்றிப் பேசுதல்''
எனும்
தலையங்கத்தினை வேறுபடுத்திக் கூறாமல்,
·
''ஸாலிஹான
அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப் பேசுதல்''
எனும் இரண்டாவது தலையங்கத்தின் உப தலைப்பான,
முன்னால் இப் பாடத்தின் பகுதி (J) இல் குறிப்பிடப் பட்ட,
·
''இரண்டாவது வகைச் சிறப்பு - மறுமையில் கிடைக்கும்
சிறப்புகள்''
எனும் தலைப்பின்
இடத்திலும் வைத்து கருதப் படலாம்.
v ஈமானுடைய முதாகராவின்
மூன்றாவது படிநிலையினது நோக்கம்
மறுமையை {அதாவது கப்ர்,
bபஃஸ் (எழுப்புதல்), மஹ்ஷர் (ஒன்று சேர்த்தல்), ஹிசாப் (விசாரணை), மீzசான் (தராசு),
ஸிராத், ஜன்னாஹ் (சுவர்க்கம்), நார் (நரகம்) ஆகியவற்றை}ப் பற்றிப் பேசிப் பேசி
தற்காலிகமான அற்ப துன்யாவின் (உலகின்) பக்கமிருந்து ஈடற்ற நிரந்தர ஆகிராவின்
(மறுமையின்) பக்கம் திரும்புதல்
துன்யா (உலகம்)
ஆகிரா (மறுமை)
இத் தலைப்பின் தொடர்ச்சி பின்னால் பாடம் (13) இல் (இ.அ.) தரப்படும்.
No comments:
Post a Comment