மூன்றாவது பாடம்
தீனுல் இஸ்லாம்
என்றால் என்ன?
(A) அல்லாஹ் அங்கீகரித்த
ஒரே மார்க்கம் "தீனுல் இஸ்லாம்" ஆகும்.
·
3:19 epr;rakhf
(jPDy;) ,];yhk; jhd; my;yh`;tplj;jpy; (xg;Gf;nfhs;sg;gl;l) khHf;fkhFk;.
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا
جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
v "தீனுல் இஸ்லாம்" - பொருள் விளக்கம்
Ø
தீனுல் இஸ்லாம் =
இஸ்லாமிய மார்க்கம் (இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டம்)
"இஸ்லாம்" என்பது ஒரு மார்க்கம். அதாவது ஒரு வாழ்க்கைத் திட்டம் ஆகும். மார்க்கம்
(வாழ்க்கை திட்டம்) என்பதை அரபியில் "தீன்" என்பர். "தீனுல் இஸ்லாம்" என்பதை தமிழில் "இஸ்லாமிய மார்க்கம்" என மொழி
பெயர்க்கலாம்.
பல்வேறுபட்ட மார்க்கங்களிலே (வாழ்கைத் திட்டங்களிலே) அல்லாஹ்விடம்
அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் (தீன் - வாழ்க்கைத் திட்டம்) - இஸ்லாமிய மார்க்கம் (தீனுல் இஸ்லாம்) ஆகும்.
(B) "தீனுல் இஸ்லாம்" என்பது - அல்லாஹ்வின் கட்டளைகளை நபிவழியில் (சுன்னாவின்
படி) செயல்படுத்துவது ஆகும்.
v
"தீனுல் இஸ்லாம்" - வரைவிலக்கணம்.
Ø
தீனுல் இஸ்லாம் =
இஸ்லாமிய மார்க்கம் = அல்லாஹ்வின் கட்டளைகள் மற்றும் நபியின் வாழ்க்கை வழிமுறைகள்
அல்லாஹு தஆலா நபி முஹம்மத் (ஸல்) அவர்களை மனிதர்களிலிருந்தும் அவனுக்கு
மிகவும் நெருக்கமான அடியாராகவும், தனது இறுதித் தூதராகவும் தேர்ந்தெடுத்து, தனது
மார்க்கமான தீனுல் இஸ்லாத்தை செயல் முறையில் வாழ்ந்து காட்டுவதற்காக உலகிற்கு
அனுப்பினான். அவன் தான் அறிமுகப் படுத்திய மார்க்கமான தீனுல் இஸ்லாத்தை இறுதி
வேதமாகிய அல் - குர்ஆனிலே தெளிவுபடுத்தியுள்ளான்.
இறுதி வேதமாகிய அல் - குர்ஆன் இறுதி நபியாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது
அருளப்பட்டது. அது, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும்
ஆவார்கள் என்றும் அவர்களது வாழ்க்கை வழிமுறையை (சுன்னாவை) இறைக் கட்டளையாக
ஏற்று பின்பற்றுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறது.
எனவே,
"தீனுல் இஸ்லாம்" (இஸ்லாமிய
மார்க்கம்) என்பதை "அல்லாஹ்வின் கட்டளைகள் (அல் - குர்ஆன்) மற்றும் நபியின் வாழ்க்கை
வழிமுறை (அஸ் - ஸுன்னா)" எனக் கூறலாம்.
அல்லாஹ்வின் கட்டளைகளை அல்லாஹு தஆலா இறுதி வேதமாகிய அல் - குர்ஆனிலே
தெளிவுபடுத்தியுள்ளான். நபியின் வாழ்க்கை வழிமுறை (அஸ் - ஸுன்னா) அல் - ஹதீஸிலே
தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
அதாவது, தீனுல் இஸ்லாம் என்பது அல்லாஹு தஆலா அல் - குர்ஆனிலே அருளிய
கட்டளைகளை நபிவழியில் (சுன்னாவின் படி) செயல்படுத்துவது ஆகும்.
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், குணநலன், பண்புகள்
அனைத்தையும் மொத்தமாக - ''நபிவழி (சுன்னா)'' என அழைக்கப்படும்.
எனவே, அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை வழிமுறையை
(சுன்னாவை) நாம் ஏற்று, கீழ்படிந்து, பின்பற்றி நடக்க வேண்டும். அதுவே நமது
ஈருலக வாழ்வின் வெற்றிக்கும் (நல் வாழ்வுக்கும்) ஒரே வழியாகும்.
மார்க்க வழக்கில் ''சுன்னா'' எனும் பதத்தின்
இரு வேறுபட்ட பிரயோகங்கள் பற்றி பின்னால் பாடம் (11) பகுதி (F) இல் (இ.அ.)
விளக்கப்படும்.
v "தீனுல் இஸ்லாம்" - ஈருலக வெற்றிக்கு (நல் வாழ்வுக்கு) ஒரே வழி
உலக மக்களின்
எதிர்பார்ப்பு மற்றும் சவால்களாகிய இம்மையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் மறுமையின்
வெற்றியை (நல் வாழ்வை)யும் அல்லாஹு தஆலா உயர்தர மார்க்கமாகிய தீனுல் இஸ்லாத்தினை (அதாவது
அல்லாஹ்வின் கட்டளைகள் மற்றும் நபியின்
வாழ்க்கை வழிமுறைகளை)ப் பின்பற்றுவதிலே வைத்துள்ளான்.
v
அல்லாஹ் தனது
தூதர்களைத் தேர்ந்தெடுத்தான்.
·
22:75 my;yh`;
kyf;FfspypUe;Jk;> kdpjHfspypUe;Jk; J}jHfis NjHe;njLj;Jf; nfhs;fpwhd;!
اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلًا وَمِنَ النَّاسِ ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ
v நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.
·
3:144 K`k;kJ (]y;)
(,iwtdpd;) J}jNu md;wp (NtW) my;yH. mtUf;F Kd;dUk; (my;yh`;tpd;)
J}jHfs; gyH (fhyk;) nrd;Wtpl;lhHfs;;.
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ۚ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ ۚ وَمَنْ يَنْقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا ۗ وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ
v
நபி முஹம்மத் (ஸல்)
அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் தலைவரும்
இறுதியானவரும் ஆவார்கள்.
·
33:40 K`k;kJ (]y;)
cq;fs; MltHfspy; vtH xUtUf;Fk; je;ijahf ,Uf;ftpy;iy. Mdhy; mtNuh my;yh`;tpd;
J}juhfTk;> egpkhHfSf;nfy;yhk; ,Wjp (Kj;jpiu)ahfTk; ,Uf;fpd;whH.
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَٰكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
v நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் பொறுப்பான தூதர் ஆவார்கள்.
·
21:107 (egpNa!) ehk;
ck;ik mfpyj;jhUf;F vy;yhk; u`;kj;jhf - XH mUl; nfhilahfNtad;wp
mDg;gtpy;iy.
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
v
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைக்
கூறுவார்கள்.
·
33:39 (,iw J}jHfshfpa) mtHfs;
my;yh`;tpd; fl;lisfis vLj;Jf; $WthHfs;. mtHfs;
mtDf;Nf gag;gLthHfs;. my;yh`;itad;wp NtW ahUf;Fk; mtHfs; gag;glkhl;lhHfs;.
الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّهَ ۗ وَكَفَىٰ بِاللَّهِ حَسِيبًا
v அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனவிருப்பப்படி போதிப்பதில்லை.
·
53:1-5 tpOfpd;w
el;rj;jpuj;jpd; kPJ rj;jpakhf! cq;fs; NjhoH top
nfl;LtplTkpy;iy. mtH jtwhd topapy; nry;yTkpy;iy. mtH jk; ,r;irg;gb (vijAk;)
NgRtjpy;iy. mJ mtUf;F t`P %yk; mwptpf;fg;gl;lNjad;wp Ntwpy;iy. kpf;f
ty;yikAiltH ([pg;uaPy;) mtUf;Ff; fw;Wf; nfhLj;jhH.
Þ
وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
Þ
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا
غَوَىٰ
Þ
وَمَا يَنْطِقُ عَنِ
الْهَوَىٰ
Þ
إِنْ هُوَ إِلَّا وَحْيٌ
يُوحَىٰ
Þ عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
v
அல்லாஹ்வை
நேசிப்பவர் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்ற வேண்டும்.
·
3:31 (egpNa!) ePH $Wk;:
'ePq;fs; my;yh`;it Nerpg;gPHfshdhy;> vd;idg; gpd; gw;Wq;fs;. my;yh`; cq;fis Nerpg;ghd;.
cq;fs; ghtq;fis cq;fSf;fhf kd;dpg;ghd;;.
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ
وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
v அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.
·
59:7 NkYk;>
(ek;) J}jH cq;fSf;F vijf; nfhLf;fpd;whNuh mij vLj;Jf; nfhs;Sq;fs;. ,d;Dk;> vij tpl;Lk; cq;fis
tpyf;Ffpd;whNuh mij tpl;Lk; tpyfpf; nfhs;Sq;fs;;.
مَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ
أَهْلِ الْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ ۚ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ
إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
·
8:20 K/kpd;fNs!
ePq;fs; my;yh`;Tf;Fk; mtDila J}jUf;Fk; fPo;gbAq;fs;. ePq;fs; Nfl;Lf;
nfhz;bUf;Fk; epiyapNyNa mtiu Gwf;fzpf;fhjPHfs;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ
·
4:59 ek;gpf;if
nfhz;ltHfNs! my;yh`;Tf;F fPo;gbAq;fs;. ,d;Dk; (my;yh`;tpd;) J}jUf;Fk;>
cq;fspy; (NeHikahf) mjpfhuk; tfpg;gtHfSf;Fk; fPo;gbAq;fs;. cq;fspy; VjhtJ
xU tp\aj;jpy; gpzf;F Vw;gLkhdhy; - nka;ahfNt ePq;fs;
my;yh`;itAk;> ,Wjp ehisAk; ek;GgtHfshf ,Ug;gpd;> mij
my;yh`;tplKk;> (mtd;) J}jhplKk; xg;gilj;J tpLq;fs;. ,Jjhd;
(cq;fSf;F) kpfTk; rpwg;ghd> mofhd Kbthf ,Uf;Fk;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ۖ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
v அல்லாஹ்வின்
தூதருக்கு கீழ்ப்படிந்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
·
3:132 my;yh`;Tf;Fk;>
(mtd;) J}jUf;Fk; fPo;gbAq;fs;. ePq;fs; (mjdhy; my;yh`;tpdhy;) fpUig
nra;ag;gLtPHfs;.
وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
·
24:52 ,d;Dk;>
vtHfs; my;yh`;Tf;Fk; mtDila J}jUf;Fk; fPo;gbe;J> my;yh`;Tf;F
gagf;jp nfhs;fpwhHfNsh mtHfs; jhk; ntw;wp ngw;wtHfs;.
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ
·
33:71 md;wpAk;>
my;yh`;Tf;Fk; mtd; J}jUf;Fk; vtH topg;gLfpwhNuh> mtH kfj;jhd ntw;wp nfhz;L
tpl;lhH.
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
v அல்லாஹ்வின்
தூதருக்கு கீழ்ப்படிந்தவர்கள் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தவர்கள் ஆவார்கள்.
·
4:80 vtH
(my;yh`;tpd;) J}jUf;Ff; fPo;gbfpwhNuh> mtH my;yh`;Tf;Ff; fPo;gbfpwhH. ahuhtJ
xUtH (,t;thW fPo;gbtij) epuhfhpj;jhy; (ePH tUe;j Ntz;bajpy;iy> Vnddpy;) ehk;
ck;ik mtHfspd; Nky; fz;fhzpg;gtuhf mDg;gtpy;iy.
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ ۖ وَمَنْ تَوَلَّىٰ فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
v
அல்லாஹ்வின்
தூதரிடம் அழகிய முன்மாதிரி உண்டு.
·
33:21 my;yh`;tpd; kPJk;> ,Wjp ehspd;
kPJk; MjuT itj;J> my;yh`;it mjpfk; jpahdpg;NghUf;F
epr;rakhf my;yh`;tpd; J}jhplk; XH mofpa Kd;khjphp cq;fSf;F ,Uf;fpwJ.
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
·
ciufspy; rpwe;jJ
my;yhஹ்tpd;
Ntjk; (FHMd;) MFk;. elj;ijfspy; rpwe;jJ Kஹk;kj; (]y;)
mtHfspd; elj;ijahFk;. nray;fspy; jPait (khHf;fj;jpd; ngauhy;) Gjpjha; cz;lhf;fg;gLgit
MFk;.
(ஸஹீஹுல் புகாரி - 7277)
v
அல்லாஹ்வின் தூதருக்கு
கண்ணியமும், மரியாதையும்
செய்க.
·
24:63
(K/kpd;fNs!) cq;fspy; xUtH kw;nwhUtiu miog;gJ Nghy; cq;fSf;fpilapy; my;yh`;Tila
J}jhpd; miog;ig Mf;fhjPHfs;. cq;fspypUe;J (mtUila rigapypUe;J) vtHfs; kiwthf
eOtp tpLfpwhHfNsh mtHfis jplkhf my;yh`; (ed;F) mwpthd;. MfNt> vtHfs; mtUila
fl;lisf;F khW nra;fpwhHfNsh mtHfs; jq;fis Nrhjid gpbj;Jf; nfhs;tijNah> my;yJ jq;fis Nehtpid jUk; Ntjid
gpbj;Jf; nfhs;tijNah mQ;rpf; nfhs;sl;Lk;.
لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا ۚ قَدْ يَعْلَمُ اللَّهُ الَّذِينَ يَتَسَلَّلُونَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
·
49:2 K/kpd;fNs! ePq;fs;
egpapd; rg;jj;jpw;F NkNy> cq;fs; rg;jq;fis caHj;jhjPHfs;. NkYk;>
cq;fSf;Fs; xUtH kw;nwhUtUld; ,iue;J NgRtijg; Nghy;> mthplk; ePq;fs;
,iue;J NghrhjPHfs;.
(,tw;why;) ePq;fs; mwpe;J nfhs;s Kbahj epiyapy; cq;fs; mky;fs; mope;J NghFk;.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا
تَشْعُرُونَ
·
49:3 epr;rakhf>
vtHfs; my;yh`;Tila J}jhpd; Kd;G> jq;fSila rg;jq;fisj; jho;j;jpf;
nfhs;fpwhHfNsh m(j;jifa)tHfspd; ,jaq;fis my;yh`; gagf;jpf;fhfr; Nrhjid
nra;fpwhd; - mtHfSf;F kd;dpg;Gk;> kfj;jhd $ypAk; cz;L.
إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَٰئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَىٰ ۚ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
·
49:4-5
(egpNa!) epr;rakhf> vtHfs; (ck;) miwfSf;F ntspNa ,Ue;J ck;ik ,iue;J miof;fpwhHfNsh>
mtHfspy; ngUk;ghNyhH tpsq;fpf; nfhs;shjtHfNs! ePH
mtHfsplk; ntspg;gl;L tUk; tiuapy;> mtHfs; nghWj;jpUe;jhHfshdhy;> mJ
mtHfSf;F eykhf ,Uf;Fk;. (vdpDk;) my;yh`; kpf kd;dpg;gtd;. kpf;f fpUigAilatd;.
Þ
إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ
وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ
Þ وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّىٰ تَخْرُجَ إِلَيْهِمْ
لَكَانَ خَيْرًا لَهُمْ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
v
அல்லாஹ்வின் தூதர்
மீது நேசம் வைப்பது நமது கடமை.
·
9:24 (egpNa!) ePH $Wk;:
cq;fSila je;ijkhHfSk;> cq;fSila gps;isfSk;> cq;fSila rNfhjuHfSk;>
cq;fSila kidtp khHfSk;> cq;fSila FLk;gj;jhHfSk;> ePq;fs;
jpul;ba nry;tq;fSk;> e\;lk; (vq;Nf) Vw;gl;L tpLNkh vd;W ePq;fs; mQ;Rfpd;w
(cq;fs;) tpahghuKk;> ePq;fs; tpUg;gj;Jld; trpf;Fk; tPLfSk;> my;yh`;itAk;
mtd; J}jiuAk;> mtDila topapy; mwg;NghH GhptijAk; tpl cq;fSf;F gphpakhditahf
,Uf;Fkhdhy;> my;yh`; mtDila fl;lisia (Ntjidia)f; nfhz;L tUtij vjph;ghHj;J
,Uq;fs; - my;yh`; ghtpfis NeHtopapy; nrYj;Jtjpy;iy.
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
v
அல்லாஹ்வின் தூதர்
மீது ஸலவாத்து சொல்க.
·
33:56 ,e;j egpapd; kPJ
my;yh`; mUs; Ghpfpwhd;. kyf;FfSk; mtUf;fhf mUisj; NjLfpd;wdH. K/kpd;fNs!
ePq;fSk; mtH kPJ ]ythj;J nrhy;yp mtH kPJ ]yhKk; nrhy;Yq;fs;.
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى
النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
அல்லாஹ்வின்
கட்டளைகளை நபிவழியில் செயல்படுத்துவது பற்றி பின்னால் பாடம் (11), (12) இல் (இ.அ.)
விரிவாக விளக்கப்படும்.
(C) "தீனுல் இஸ்லாம்" என்பது - ஈமான்
மற்றும் ஸாலிஹான அமல்களாகும்.
v "தீனுல் இஸ்லாம்" - ஈருலக வெற்றிக்கு (நல் வாழ்வுக்கு) ஒரே வழி
உலக மக்களின்
எதிர்பார்ப்பு மற்றும் சவால்களாகிய இம்மையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் மறுமையின்
வெற்றியை (நல் வாழ்வை)யும் அல்லாஹு தஆலா உயர்தர மார்க்கமாகிய தீனுல் இஸ்லாத்தினைப்
பின்பற்றுவதிலே வைத்துள்ளான்.
தீனுல் இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைகள் (அல் - குர்ஆன்) மற்றும் நபியின் வாழ்க்கை வழி முறைகள் (அஸ் -
ஸுன்னா) ஆகும்.
அதாவது, தீனுல் இஸ்லாம் என்பது அல்லாஹு தஆலா அல் - குர்ஆனிலே அருளிய
கட்டளைகளை நபிவழியில் (சுன்னாவின் படி)
செயல்படுத்துவது ஆகும்.
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், குணநலன், பண்புகள்
அனைத்தையும் மொத்தமாக - ''நபிவழி (சுன்னா)'' என அழைக்கப்படும்.
v
தீனுல் இஸ்லாத்தின்
இரண்டு பிரதான பிரிவுகள்.
தீனுல் இஸ்லாதின் அம்சங்களை அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸின்
ஒளியிலிருந்து பின்வருமாறு இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிக்கப்படும்.
1. ஈமான் (நம்பிக்கை)
2. ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)
v
ஈமான் என்றால்
என்ன?
அறிஞர்களின் கருத்தாவது "ஈமான்" என்ற சொல் அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸில்
இரண்டு கருத்துக்களில் ஆளப்பட்டுள்ளது.
·
முதலாவது கருத்து: ஈமான் = நம்பிக்கை
·
இரண்டாவது கருத்து: ஈமான் = இஸ்லாம்
(அதாவது நம்பிக்கையும், நம்பிக்கை சாந்த சொல் மற்றும் செயல்களும்) ஆகும்.
இங்கே "ஈமான்" என்ற சொல்
முதலாவது கருத்தில் ஆளப் பட்டுள்ளது.
ஈமான் என்றால் என்ன? என்பது பற்றி (இ.அ.)
பின்னால் பாடம் (08) இல் விரிவாக விளக்கப் படும்.
v
ஸாலிஹான அமல்களின்
(நற் செயல்களின்) பிரிவுகள்
ஸாலிஹான அமல்களை (நற் செயல்களை) மேலும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
1) இபாதத் - (வணக்க வழிபாடுகள்)
2) முஆமலத் - (கொடுக்கல் வாங்கல்கள்)
3) முஆஷரத் - (உரிமைகள் பேணுதல்)
4) அஃலாக் - (நற் குணங்கள்)
எனவே ஒருவர் தீனுல் இஸ்லாத்தினை முழுமையாகப் பின்பற்ற விரும்பினால் அவர் செய்ய
வேண்டியது:
1.
ஈமானை (நம்பிக்கையை)ச்
சீர் செய்து கொள்ள வேண்டும்.
2.
அமல்களை (செயல்களை)ச்
சீர் செய்து (ஸாலிஹாக ஆக்கிக்) கொள்ள வேண்டும். அதாவது,
1) இபாதத் - (வணக்க வழிபாடுகள்)
2) முஆமலத் - (கொடுக்கல் வாங்கல்கள்)
3) முஆஷரத் - (உரிமைகள் பேணுதல்)
4) அஃலாக் - (நற் குணங்கள்)
ஆகியவற்றைச் சீர் செய்து (ஸாலிஹாக ஆக்கிக்)
கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment