அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் தனது சகோதரரிடமோ, தன்னிடமோ அல்லது தனது செல்வத்திலோ தனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒன்றைக் கண்டால், அதற்காக பரக்கத் வேண்டிக்கொள்ளட்டும். நிச்சயமாக கண் திருஷ்டி உண்மையானது.”
ஆதாரம்:
முஸ்னத் அஹ்மத்
ஹதீஸின் தரம்: இமாம் அல்பானி: ஸஹீஹ்
قال رسول الله صلى الله عليه وسلم:
"إذا رأى أحدُكم من أخيه ومن نفسه ومن مالِه ما يُعجِبُه فلْيُبَرِّكْه، فإنَّ العَينَ حَقٌّ"
السلسلة الصحيحة (٢٥٧٢)، أخرجه أحمد (١٥٧٣٨)، صححه الألباني.
The Messenger of Allah (SAW) said:
“If any one of you sees something in his brother, in himself, or in his possessions that he admires, then let him invoke blessings for it, for indeed the evil eye is real.”
It was recorded by Ahmad; Imam Albani authenticated it in Al-Silsilah al-Sahihah.
No comments:
Post a Comment