■ ● ○ *THE MESSAGE OF HAJ FESTIVAL*
*ஹஜ் பெருநாள் செய்தி*
*හජ් උත්සවයේ පණිවිඩය* ○ ● ■
● ● *What Islam orders a Muslim to behave in a multicultural community?*
*பன்முக கலாச்சார சமூகத்தில் ஒரு முஸ்லிம் நடந்து கொள்ள இஸ்லாம் என்ன கட்டளையிடுகிறது?*
*බහු සංස්කෘතික ප්රජාවක් තුළ මුස්ලිම්වරයෙකුට හැසිරීමට ඉස්ලාම් අණ කරන්නේ කුමක්ද?* ● ●
■ *What is the basic belief of Muslims?*
■ *முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை என்ன?*
■ *මුස්ලිම්වරුන්ගේ මූලික විශ්වාසය කුමක්ද?*
Say, (O Muhammad!): *“The truth is that Allah is One.* Allah is Besought of all, needing none. *He neither begot anyone, nor was he begotten.* And equal to Him has never been any one.”
(Al Quran: 112:1-4)
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: *அல்லாஹ் ஒருவன்தான்.*
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
*அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.* (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை; சந்ததியுமில்லை.)
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை. (அல் குர்ஆன்: 112:1-4)
(නබිවරය!) නුඹ පවසනු. *ඔහු එනම් අල්ලාහ් ඒකීයය.* අල්ලාහ් ස්වාධීනය. *ඔහු ජනිත නොකළේය. තවද ජනිත කරනු නොලැබුවේය.* තවද ඔහුට සමාන කිසිවෙකු නැත. (අල් - කුර්ආන්: 112:1-4)
■ *Muslims cant force Non Muslims to follow the belief of Muslims*
■ *முஸ்லிம்கள் அல்லாதவர்களை முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது*
■ *මුස්ලිම් නොවන අයට මුස්ලිම්වරුන්ගේ විශ්වාසය අනුගමනය කිරීමට බල කළ නොහැක*
*There is no compulsion in Faith.* The correct way has become distinct from the erroneous. (Al Quran: 2:256)
*(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை.* ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எப்படியென) தெளிவாகி விட்டது. (அல் குர்ஆன்: 2:256)
*දහම තුළ කිසිදු බල කිරීමක් නොමැත.* අයහමඟින් යහමඟ පැහැදිලි විය. (අල් - කුර්ආන්: 2:256)
■ *Islam allows freedom of choice*
■ *இஸ்லாம் தேர்வு சுதந்திரத்தை அனுமதிக்கிறது*
■ *ඉස්ලාම් ආගම තෝරා ගැනීමේ නිදහස ලබා දෙයි*
Say (O Muhammad!): "O disbelievers in Islam! I worship not that which you worship. Nor will you worship that which I worship. And I shall not worship that which you are worshipping. Nor will you worship that which I worship. *To you be your religion, and to me my religion.*" (Al Quran: 109:1-6)
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். *உங்களது மார்க்கம் உங்களுக்கு; என்னுடைய மார்க்கம் எனக்கு.*
(அல் குர்ஆன்: 109:1-6)
(නබිවරය!) නුඹ පවසනු; අහෝ දේවත්වය ප්රතික්ෂේප කරන්නනි! නුඹලා නමදින දෑ මම නොනමදිමි. තවද නුඹලා ද මා නමදින දෑ නමදින්නෝ නොවන්නෙහුය. තවද නුඹලා නැමදූ දෑ මම නමදින්නෙක් නොවූයෙමි. *නුඹලාට නුඹලාගේ දහමය. මට මාගේ දහමය.* (අල් - කුර්ආන්: 109:1-6)
■ *Islam says not to scold other religions*
■ *பிற மதத்தினை திட்ட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது*
■ *අනෙක් ආගම් වලට බැණ වදින්න එපා කියලා ඉස්ලාම් කියනවා*
*Do not revile those whom they invoke other than Allah*, lest they should revile Allah in transgression without having knowledge. (Al Quran: 6:108)
*(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.* அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். (அல் குர்ஆன்: 6:108)
*අල්ලාහ් හැර ඔවුහු අයැදින දෑට නුඹලා බැන නොවදිනු.* එවිට කිසිදු දැනුමකින් තොර ව සීමාව ඉක්මවා යමින් ඔවුහු අල්ලාහ්ටද බැන වදිති. (අල් - කුර්ආන්: 6:108)
■ *Islam says to do good, help & support to Non Muslims*
■ *முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நன்மை, உதவி மற்றும் ஆதரவை வழங்க இஸ்லாம் கூறுகிறது*
■ *ඉස්ලාම් ආගම මුස්ලිම් නොවන අයට යහපත, උදව් සහ සහයෝගය ලබා දෙන ලෙස පවසයි*
Allah does not forbid you as regards those who did not fight you on account of faith, and did not expel you from your homes, *that you do good to them, and deal justly with them.* Surely Allah loves those who maintain justice. (Al Quran: 60:8)
(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், *நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை.* நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான். (அல் குர்ஆன்: 60:8)
දහම සම්බන්ධව නුඹලා සමග සටන් නොවැදුනු, තවද නුඹලාගේ නිවෙස් වලින් නුඹලා ව පිටුවහල් නොකළ අය සමග *යහ අයුරින් කටයුතු කිරීමටත් ඔවුන් වෙත සාධාරණීය අයුරින් කටයුතු කිරීමටත් අල්ලාහ් නුඹලා නොවැළැක්වීය.* යුක්තිගරුක ව කටුයුතු කරන්නන් ව නියත වශයෙන්ම අල්ලාහ් ප්රිය කරයි. (අල් - කුර්ආන්: 60:8)
■ *Islam says not help Non Muslims in sin and aggression*
■ *முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாவத்திலும், அத்துமீறலிலும் உதவ வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது*
■ *පාපයේ සහ ආක්රමණයේ දී මුස්ලිම් නොවන අයට උදව් නොකරන්නැයි ඉස්ලාම් පවසයි*
Help each other in righteousness and piety, and *do not help each other in sin and aggression.* (Al Quran: 5:2)
மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். *பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.* (அல் குர்ஆன்: 5:2)
තවද යහපතට හා බිය බැතිමත්කමට නුඹලා එකිනෙකා උදව් කර ගනු. *පාපයට හා සතුරුකමට නුඹලා එකිනෙකා උදව් නොකරනු.* (අල් - කුර්ආන්: 5:2)