November 23, 2026

கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு ஓத வேண்டிய துஆ The Dua to be recited after repaying a debt الدُّعَاءُ الَّذِي يُسْتَحَبُّ قَوْلُهُ بَعْدَ قَضَاءِ الدَّيْنِ

கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு, கடன் கொடுத்தவருக்காகக் கூறப்படும் நபிவழியில் அறிவிக்கப் பட்டுள்ள துஆ:


بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ
கருத்து:
அல்லாஹ் உமது குடும்பத்திலும், உமது செல்வத்திலும் அருள் வளத்தை வழங்குவானாக! கடனுக்கான கைம்மாறு என்பது நன்றியுடன் பாராட்டுவதும், கடனைத் திருப்பிச் செலுத்துவதுமாகும்.

ஆதாரம்:
நஸாயீ, இப்னுஸ் ஸுன்னீ

ஹதீஸின் தரம்:
இமாம் அல்பானீ அவர்கள் இதை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளார். இமாம் அர்னஊத் அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரை வலிமையானது என்று கூறியுள்ளார். இமாம் இராகீ அவர்கள் இதை ஹஸன் எனத் தரப்படுத்தியுள்ளார்.

الدُّعَاءُ الْمَأْثُورُ مِنَ السُّنَّةِ الَّذِي يُقَالُ لِلْمُقْرِضِ بَعْدَ قَضَاءِ دَيْنِهِ

بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ

أخرجه النسائي (٤٦٨٣)، وابن السني في ((عمل اليوم والليلة)) (٢٧٧)؛ صَحَّحَهُ الْأَلْبَانِيُّ، وَقَالَ الْأَرْنَؤُوطُ: إِسْنَادُهُ قَوِيٌّ، وَحَسَّنَهُ الْعِرَاقِيُّ

The supplication transmitted from the Sunnah, which is said for the lender after the repayment of his debt:

بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ
Meaning:
May Allah bless you in your family and your wealth, surely the reward for a loan is praise and returning (what was borrowed).

Reported by:
An-Nasa’i and Ibn al-Sunni

Hadith Grading:
Al-Albani authenticated it, Al-Arna’ut stated that its chain of transmission is strong, and Al-Iraqi graded it as Hasan.


No comments:

Post a Comment