July 10, 2026

பிறந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்தி ஓதும் துஆ

பிறந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்தி ஓதும் துஆ:

(بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ
أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ)

கருத்து: இவ்வன்பளிப்பில் அல்லாஹ் உமக்கு பறகத் செய்வானாக. கொடுத்தவனுக்கு நன்றி செலுத்துவீராக. அதன் வாலிபத்தை அடைந்து அதன் நலவுகளையும் பெற்றுக்கொள்வீராக.

அதற்கு அப் பெற்றோர் பதில் அளிப்பது:
(بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ)

கருத்து: அல்லாஹ் உமக்கு பறகத் செய்வானாக. அல்லாஹ்வின் பறகத்
உம் மீது பொழிவாகட்டும். அல்லாஹ் உமக்கு நற் கூலி வழங்குவானாக. அல்லாஹ் உமக்கும் அதுபோல கொடுக்கட்டும். அல்லாஹ் உம்முடைய நற்கூலியை மிகுதியாக்குவானாக.

(ஹிஸ்னுல் முஸ்லிம்: 145)

தப்லீக் ஜமாஅத்தின் ஆறு ஸிபாத் முஸாகரா - தமிழ், உருது Tableegh Jamaath Six sifaath muzaakara in Tamil, Urdu

■ دین میں کچھ ایسی صفات ہیں

اگر ہم ان امور پر مسلسل محنت کریں،

تو ہمارے اندر اور پوری انسانی معاشرت میں مکمل دین آسانی سے آ جائے گا
پہلا ہے: کلمہ طیّبہ: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ
دوسرا ہے: نماز
تیسرا ہے: علم اور ذکر
چوتھا ہے: مسلمانوں کا احترام
پانچواں ہے: نیت کی اخلاص
چھٹا ہے: دعوت اور تبلیغ
اس کے علاوہ غیر ضروری چیزوں سے پرہیز کرنا ہے

■ پہلا: کلمہ طیّبہ: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ
مقصد:
ایک کو دل میں مضبوطی سے یہ یقین بٹھانا چاہیے
کہ اشیاء میں خود بخود عمل کرنے کی کوئی طاقت نہیں ہوتی۔
بلکہ ہر چیز صرف اللہ ہی کے ذریعے ہوتی ہے۔

فضیلت:
أفضلُ الذكرِ: لا إلهَ إلا اللهُ، وأفضلُ الدعاءِ: الحمدُ للهِ
بہترین ذکر: "لا إله إلا الله"
بہترین دعا: "الحمد لله"

محنت:
اس “لا إلہ إلا اللہ” کی زندگی ہمارے اندر اور پوری انسانی معاشرت میں آنے کے لیے دعوت دینا،
اور اس کے لیے نماز پڑھنا، رونا، اور دعا کرنا۔

محمد رسولُ اللہ ﷺ
مقصد:
اس یقین کو دل میں گہرائی سے بٹھانا کہ
اللہ نے دنیا اور آخرت، دونوں جہانوں کی کامیابی (كو) محمد ﷺ کی زندگی کے طریقے کی پیروی میں ہی رکھی ہے۔

فضیلت:
مَن تَمَسَّكَ بِسُنَّتِي عِندَ فَسادِ أُمَّتِي فَلهُ أَجْرُ شَهيدٍ،
الراوي: أبو هريرة • المنذري، الترغيب والترهيب • إسناده لا بأس به • أخرجه الطبراني وأبو نعيم
جو میری اُمّت میں فساد کے زمانے میں میری سُنّت کو مضبوطی سے پکڑے رہتا ہے، اُسے شہید کا اجر ملتا ہے.

■ இரண்டாவது:
தொழுகை
● நோக்கம்:
● சிறப்பு:
● முயற்சி:
இந்த தொழுகையின் வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

■ மூன்றாவது:
இல்மு:
● நோக்கம்:
● சிறப்பு:
● முயற்சி:
இந்த இல்முடைய வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

திக்ர்
● நோக்கம்:
● சிறப்பு:
● முயற்சி:
இந்த திக்ருடைய வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

■ நான்காவது:
இக்ராமுல் முஸ்லிமீன்
● நோக்கம்:
● சிறப்பு:
● முயற்சி:
இந்த இக்ராமுல் முஸ்லிமீனின் வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

■ ஐந்தாவது:
இஃலாஸுன் நிய்யத்
● நோக்கம்:
● சிறப்பு:
● முயற்சி:
இந்த இஃலாஸுன் நிய்யத்தின் வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

■ ஆறாவது:
தஃவத் - தப்லீஃ
● நோக்கம்:
● சிறப்பு:
● முயற்சி:
இந்த தஃவத் - தப்லீக்கின் வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

■ மேலும் தேவையற்ற விடயங்களை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.

■ தப்லீக் ஜமாஅத்தின் ஆறு சிபத்துக்கள்:
The six sifaaths of the Tablīgh Jamāʿat:
تَبْلِیغ جماعت کے چھ صفات:
Tablīgh Jamāʿat ke chhah sifaath:

தீனில் சில சிபாத்துகள் இருக்கின்றன.
There are some such sifaaths in dīn.
دین میں کچھ ایسی صفات ہیں
Dīn mein kuch aisī ṣifāt hain

அவற்றின் பால் நாம் தொடர்ந்து முயற்சி செய்தால் எம் மத்தியிலும் பூரா மனித சமுதாயத்திலும் முழுமையான தீன் இலகுவாக வந்து விடும்.
If we continuously strive towards them, complete dīn will easily come into ourselves and into all human society.
دین میں کچھ ایسی صفات ہیں
اگر ہم ان امور پر مسلسل محنت کریں، تو ہمارے اندر اور پوری انسانی معاشرت میں مکمل دین آسانی سے آ جائے گا
Agar hum in umoor par musalsal Mehnet karein, to hamāre Andar aur pūrī insānī mu‘āsharat mein mukammal dīn āsānī se aajaae gā.

● முதலாவது:
கலிமா தய்யிபா: லா இலாஹ இல்லல்லாஹ். முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.
First: Kalimah Ṭayyibah – Lā ilāha illallāh, Muḥammadur Rasūlullāh
پہلا: کلمہ طیّبہ: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ
Pehla: Kalimah Tayyibah – Lā ilāha illallāh, Muḥammadur Rasūlullāh

● இரண்டாவது:
தொழுகை
Second: Prayer (Ṣalāh)
دوسرا: نماز
Dūsra: Namāz

● மூன்றாவது:
இல்மு - திக்ர்
Third: Knowledge and remembrance (ʿIlm and Dhikr)
تیسرا: علم اور ذکر
Teesra: ʿIlm aur Dhikr

● நான்காவது:
இக்ராமுல் முஸ்லிமீன்
Fourth: Honouring the Muslims (Ikrām al-Muslimīn)
چوتھا: مسلمانوں کا احترام
Chautha: Musalmanon ka Ihthirām

● ஐந்தாவது:
இஃலாஸுன் நிய்யத்
Fifth: Sincerity of intention (Ikhlāṣ an-Niyyah)
پانچواں: نیت کی اخلاص
Paanchwa: Niyyat ki Ikhlās

● ஆறாவது:
தஃவத் - தப்லீஃ
Sixth: Invitation and propagation (Daʿwah and Tablīgh)
چھٹا: دعوت اور تبلیغ
Chhata: Daʿwat aur Tablīgh

● மேலும் தேவையற்ற விடயங்களை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.
Besides this, one should avoid unnecessary things.
اس کے علاوہ غیر ضروری چیزوں سے پرہیز کرنا ہے
Is ke ilāwā ghair zarūrī chīzoṅ se parhez karnā he.

■ முதலாவது:
● கலிமா தய்யிபா: லா இலாஹ இல்லல்லாஹ்.
First: Kalimah Ṭayyibah – Lā ilāha illallāh, Muḥammadur Rasūlullāh
پہلا: کلمہ طیّبہ: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ

● நோக்கம்:
வஸ்துக்களுக்கு சுயமாக இயங்கக் கூடிய சக்தி இல்லை. மாற்றமாக அல்லாஹ்வைக் கொண்டே அனைத்தும் நடை பெறும் என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும்.

Objective:
One must firmly instill in the heart the belief that objects do not possess any power to act on their own; rather, everything happens only through Allah alone.

● مقصد:
ایک کو دل میں مضبوطی سے یہ یقین بٹھانا چاہیے
کہ اشیاء میں خود بخود عمل کرنے کی کوئی طاقت نہیں ہوتی۔
بلکہ ہر چیز صرف اللہ ہی کے ذریعے ہوتی ہے۔
Aik ko dil mein mazbooti se yeh yaqeen biṭhānā chahiye ke ashyaa mein khud bakhud amal karne ki koi taaqat nahi hoti. Balki har cheez sirf Allah hi ke zariye hoti hai.

● சிறப்பு:
أفضلُ الذكرِ: لا إلهَ إلا اللهُ، وأفضلُ الدعاءِ: الحمدُ للهِ
சிறந்த திக்ர்:லா இலாஹ இல்லல்லாஹ்.”
சிறந்த துஆ: “அல்ஹம்துலில்லாஹ்.”

● Virtue:
The best remembrance is: ““Lā ilāha illallāh." And the best supplication is: “Alhamdu lillah."

فضیلت:
بہترین ذکر: "لا إله إلا الله"
بہترین دعا: "الحمد لله"

● முயற்சி:
லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை அதிக அதிகமாக மொழிதல்.
இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வின் வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

● Effort:
To recite the Kalimah “Lā ilāha illallāh" frequently
To give da‘wah so that the life of Lā ilāha illallāh comes into ourselves and into the entire human society, and to pray, weep, and make du‘ā for this.

● محنت:
اس “لا إلہ إلا اللہ” کی زندگی ہمارے اندر اور پوری انسانی معاشرت میں آنے کے لیے دعوت دینا،
اور اس کے لیے نماز پڑھنا، رونا، اور دعا کرنا۔
Is “Lā ilāha illallāh” ki zindagī hamāre andar aur pūrī insānī māʿasharat meṅ āne ke liye da‘wat dēna, aur is ke liye namāz paṛhnā, ronā, aur du‘ā karnā.

● முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.
● நோக்கம்:
முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி வாழ்வதில்தான் துன்யா ஆகிரா ஈருலக வெற்றியையும் அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாகப் பதித்தல்.

● Muhammadur Rasūlullāh.
● Objective:
To firmly instill in the heart the belief that Allah has placed success in both worlds—this world and the Hereafter—only in living by following the life-guidance of Muhammad (peace be upon him).

محمد رسولُ اللہ ﷺ
مقصد:
اس یقین کو دل میں گہرائی سے بٹھانا کہ
اللہ نے دنیا اور آخرت، دونوں جہانوں کی کامیابی (كو) محمد ﷺ کی زندگی کے طریقے کی پیروی میں ہی رکھی ہے۔
Is yaqīn ko dil meṅ gehraī se biṭhānā ke Allāh ne dunyā aur ākhirat, donoṅ jahānon kī kāmyābī Muhammad ﷺ kī zindagī ke tarīqe kī pairavī meṅ rakhī hai.

● சிறப்பு:
مَن تَمَسَّكَ بِسُنَّتِي عِندَ فَسادِ أُمَّتِي فَلهُ أَجْرُ شَهيدٍ،
الراوي: أبو هريرة • المنذري، الترغيب والترهيب • إسناده لا بأس به • أخرجه الطبراني وأبو نعيم
எனது உம்மத்தில் சீரழிவு ஏற்படும் காலத்தில், எவர் எனது சுன்னாவை பற்றிப் பிடித்து நடப்பாரோ அவருக்கு ஒரு ஷஹீதுடைய நன்மை கிடைக்கும்.

● Virtue:
Whoever holds firmly to my Sunnah at the time of corruption in my Ummah will have the reward of a martyr.

● فضيلة:
جو میری اُمّت میں فساد کے زمانے میں میری سُنّت کو مضبوطی سے پکڑے رہتا ہے، اُسے شہید کا اجر ملتا ہے.
jo meri ummat mein fasād ke zamāne mein meri sunnat ko mazbūtī se pakṛe rehtā hai, usay shahīd kā ajar miltā hai.

● முயற்சி:
நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துக்களை அணு அணுவாகப் பின்பற்றுதல்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமுதாயத்திலும் வருவதற்காக வேண்டி தஃவத் கொடுத்தல், தொழுது அழுது துஆ செய்தல்.

● virtue:
Following the Sunnahs of the Prophet (saw) in the finest details.
To give da‘wah so that the life of the Prophet (saw) comes into ourselves and into the entire human society, and to pray, weep, and make du‘ā for this.

محنت:
نبی ﷺ کی سنتوں کو ذرّہ ذرّہ کر کے اپنانا۔
نبی ﷺ کی زندگی ہمارے اندر بھی اور پوری انسانی معاشرت میں آنے کے لیے دعوت دینا،
اور اس کے لیے نماز پڑھنا، رونا، اور دعا کرنا۔
Nabī ﷺ kī sunnaton ko zarrah zarrah kar ke apnānā.
Nabī ﷺ kī zindagī hamāre andar bhī aur pūrī insānī mu‘āsharat mein āne ke liye da‘wat denā, aur is ke liye namāz paṛhnā, ronā, aur du‘ā karnā.

Trimming nails & moustache on Friday நகங்களையும் மீசையையும் வெள்ளிக் கிழமையில் வெட்டுதல் تقليمُ الأظفارِ وقصُّ الشاربِ يومَ الجُمُعة

The Messenger of Allah (SAW) used to trim his nails and cut his moustache on Friday before going out for the prayer.


Narrator: Abū Hurayrah.
Reported by al-Suyūṭī in al-Durr al-Manthūr (1/586).
Its chain of narration is sound (ḥasan).
It was narrated by al-Ṭabarānī in al-Awsaṭ (842), al-Bazzār in his Musnad (8291), and al-Bayhaqī in al-Shuʿab (2508), and the wording is theirs.

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லும் முன் தமது நகங்களை வெட்டியும், மீசையை குறைத்தும் கொள்வது வழக்கமாக இருந்தது.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).
அல்-சுயூதி அவர்கள் அத்-துர்ருல் மன்தூர் (1/586) நூலில் அறிவித்துள்ளார்.
இந்த ஹதீஸின் அறிவிப்புச் சங்கிலி நல்லது (ஹஸன்).
இதைத் தபரானி (அல்-அவ்ஸத் 842), பஸ்ஸார் (அவரது முஸ்னத் 8291), மற்றும் பைஹகீ (அஷ்-ஷுஅப் 2508) ஆகியோர் அறிவித்துள்ளனர்; சொற்றொடர் இவர்களுடையதே.

أنَّ رسولَ اللَّهِ ﷺ كانَ يقلِّمُ أظفارَهُ ويقصُّ شاربَهُ يومَ الجمعةِ قبلَ أن يخرجَ إلى الصَّلاةِ

الراوي: أبو هريرة
السيوطي، الدر المنثور (١/٥٨٦) إسناده حسن
أخرجه الطبراني في ((الأوسط)) (٨٤٢)، والبزار في ((مسنده)) (٨٢٩١)، والبيهقي في ((الشعب)) (٢٥٠٨) واللفظ لهم

See for more details:

https://islamqa.info/ar/answers/118891


July 06, 2026

துன்பங்கள் நீங்கித் தேவைகள் நிறைவேற நபி யூனுஸ் (அலை) அவர்கள் ஓதிய மகத்தான துஆ! الدُّعَاءُ العَظِيمُ الَّذِي دَعَا بِهِ نَبِيُّ يُونُسُ عَلَيْهِ السَّلَامُ لِزَوَالِ الْكُرُوبِ وَقَضَاءِ الْحَاجَاتِ

அல்லாஹு தஆலா பரிசுத்த குர்ஆனில் கூறுவதாவது:


"(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக் கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்."

(அல் குர்ஆன்: 21:87-88)

قَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ

وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَـٰضِبࣰا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَیۡهِ فَنَادَىٰ فِی ٱلظُّلُمَـٰتِ أَن لَّاۤ إِلَـٰهَ إِلَّاۤ أَنتَ سُبۡحَـٰنَكَ إِنِّی كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِینَ○ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّیۡنَـٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَ ٰ⁠لِكَ نُـۨجِی ٱلۡمُؤۡمِنِینَ○ (سورة الأنبياء: 88-87)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(யூனுஸ் நபியாகிய) துன்னூன் (அலை) அவர்கள் மீனின் வயிற்றில் இருந்த போது செய்த பிரார்த்தனையாவது:

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

​"லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாலிமீன்" என்பதாகும்.

(கருத்து: ​"(இறைவா!) உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன்.")

எந்தவொரு முஸ்லிமான மனிதரும் எந்தவொரு விடயத்திற்காகவும் இந்த துஆவை ஓதிப் பிரார்த்தித்தால், அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை."

● அறிவிப்பவர்:
ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

● ஆதாரம்:
திர்மிதீ (3505)
அஹ்மத் (1462)
ஹாகிம் (1886)
நஸாஈ: ஸுனனுல் குப்ரா (10417)
பைஹகீ: தஅவாதுல் கபீர் (187)
பஸ்ஸார் (1163)
இப்னு அபீ ஸமீன்: தஃப்ஸீருல் குர்ஆன் (3/158)

● ஹதீஸின் தரம்:
இமாம் அல்பானி: ஸஹீஹ்
இமாம் ஷுஐபுல் அர்னஊத்: ஸஹீஹ்
இமாம் ஹாகிம்: ஸஹீஹ்
இமாம் அப்துல் ஹக் இஷ்பீலி: ஸஹீஹ்
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி: ஹஸன்

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
دَعوَةُ ذِي النُّونِ إِذْ دَعا وهُوَ فِي بَطنِ الحوتِ: لا إلهَ إلا أنتَ سُبحانَكَ إني كنتُ منَ الظالِمينَ فإنَّه لم يدْعُ بها رجلٌ مسلمٌ في شيءٍ قطُّ إلّا استجابَ اللهُ لهُ

الراوي: سعد بن أبي وقاص

أخرجه
الترمذي (٣٥٠٥)
وأحمد (١٤٦٢) مطولا
والحاكم (١٨٨٦)
والنسائي في السنن الكبرى (١٠٤١٧)
والبيهقي في الدعوات الكبير (١٨٧)
والبزار (١١٦٣)
وابن أبي زمنين في تفسير القرآن (٣/ ١٥٨)

تحقيق
الألباني في صحيح الترمذي (٣٥٠٥): صحيح
وشعيب الأرنؤوط في تخريج زاد المعاد (٤/١٨٢): صحيح
والحاكم في المستدرك على الصحيحين (١٨٨٦): صحيح
وعبد الحق الإشبيلي في الأحكام الوسطى (٤/ ٣٢٦): صحيح
وابن حجر العسقلاني في نتائج الأفكار (‏٤/٩٣): حسن
والمنذري في الترغيب والترهيب (٣/٥٩): إسناده صحيح أو حسن أو ما قاربهما

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவருக்கு உலக வாழ்க்கையின் துன்பமோ, பேரிடரோ ஏற்பட்டால், அதை ஓதி அல்லாஹ் அவரது துன்பத்தை நீக்கும் ஒரு விடயத்தை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?
அதுதான் (யூனுஸ் நபியாகிய) துன்னூன் (அலை) அவர்களின்

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

​"லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாலிமீன்" என்ற துஆவாகும்."

(கருத்து: ​"(இறைவா!) உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன்.")

● அறிவிப்பவர்:
ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

● ஆதாரம்:
நஸாஈ: ஸுனனுல் குப்ரா (10416)
பைஹகீ: தஅவாதுல் கபீர் (186)
ஹாகிம் (3444)
இப்னு அபித் துன்யா: பரஜ் பஃதஷ் ஷித்தா (33)

● ஹதீஸின் தரம்:
இமாம் அல்பானி: ஸஹீஹ்
இமாம் ஸுயூதி: ஸஹீஹ்
இமாம் அப்துல் ஹக் இஷ்பீலி: ஸஹீஹ்
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி: ஹஸன்

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
ألا أخبرُكم بشيءٍ إذا نزَل برجلٍ منكم كَربٌ، أو بلاءٌ،  مِن أمرِ الدنيا دعا به ففرَّج عنه؟ دعاءُ ذي النونِ: لا إلهَ إلا أنتَ سُبحانَكَ إني كنتُ منَ الظالِمينَ

الراوي: سعد بن أبي وقاص

أخرجه
النسائي في السنن الكبرى (١٠٤١٦)
والبيهقي في الدعوات الكبير (١٨٦)
والحاكم (٣٤٤٤)
وابن أبي الدنيا في الفرج بعد الشدة (٣٣)

تحقيق
الألباني في صحيح الجامع (٢٦٠٥): صحيح
والسيوطي في الجامع الصغير (٢٨٤٦): صحيح
وعبد الحق الإشبيلي في الأحكام الوسطى (٤/ ٣٢٦): صحيح
وابن حجر العسقلاني في نتائج الأفكار (‏٤/٩٣): حسن