பிறந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்தி ஓதும் துஆ:
(بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَأَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ)
கருத்து: இவ்வன்பளிப்பில் அல்லாஹ் உமக்கு பறகத் செய்வானாக. கொடுத்தவனுக்கு நன்றி செலுத்துவீராக. அதன் வாலிபத்தை அடைந்து அதன் நலவுகளையும் பெற்றுக்கொள்வீராக.
அதற்கு அப் பெற்றோர் பதில் அளிப்பது:
(بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ)
கருத்து: அல்லாஹ் உமக்கு பறகத் செய்வானாக. அல்லாஹ்வின் பறகத்
உம் மீது பொழிவாகட்டும். அல்லாஹ் உமக்கு நற் கூலி வழங்குவானாக. அல்லாஹ் உமக்கும் அதுபோல கொடுக்கட்டும். அல்லாஹ் உம்முடைய நற்கூலியை மிகுதியாக்குவானாக.
(ஹிஸ்னுல் முஸ்லிம்: 145)
No comments:
Post a Comment